Ok சாதி பத்தி பேசலாம் னு இன்னும் யாரும் reply பண்ணல, வெறும் likes & views மட்டும்தான் வந்திருக்கு. இருந்தாலும், சாதி பத்தின எல்லா தரப்பு மக்களோட கருத்துக்களையும், பார்வைகளையும் கொண்டு வர்றதுக்காக இந்த Space host பண்ண முயற்சிகலாம். let’s try 🤷♂️.
நாளை சனிக்கிழமை 6pm - 9pm இந்த space நடக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் நான் கடைபிடிக்கப் போற ரூல்ஸ் இதோ:
1. ரெண்டு Co-hosts உதவியோட நான் இந்த ஸ்பேஸை நடத்த போறேன் - இதுல திமுக மற்றும் தவெக சார்ந்தவங்களுக்கு preference. உங்களுக்கு co hosts பண்ண விருப்பம் இருந்தா எனக்கு மெசேஜ் பண்ணுங்க. பெண்கள் cohosts பண்ணா இன்னும் சூப்பர். பொதுவா பேனல்ல பெண்கள் இருந்தா, ஸ்பேஸை moderate பண்றது easy. பேசுறவங்க கொஞ்சம் கட்டுப்பாடுடையும் இருப்பாங்கன்னு நான் நினைக்கிறேன்.
2. எந்தவொரு கெட்ட வார்த்தையோ, தனிநபர் விமர்சனமோ, திட்டல்களோ கண்டிப்பா அனுமதிக்கப்படாது. அப்படி பேசினா உடனே ஸ்பீக்கர் பேனல்ல இருந்து கீழே இறக்கப்படுவீங்க.
3. இந்த விவாதம் எல்லா வகையான மக்களையும் ஸ்பீக்கர் பேனலுக்கு கொண்டு வர்றதுக்காகத்தான். இது ஏதோ intellectual மட்டும் பேசுற ஸ்பேஸ் கிடையாது. எல்லாரையும் ஏதோ ஒரு புள்ளியில ஒண்ணா கொண்டு வர்றதுதான் இதோட முழு நோக்கமே.
4. 'மத்த அரசியல் கட்சிங்க சாதிப் பிரச்சினையையும் அதுக்கான தீர்வுகளையும் எவ்வளவு மோசமா கையாண்டாங்க' அப்படின்னு நாம பேசப்போறதில்ல. அதுக்கு பதிலா, 'நீங்க ஆதரிக்கிற கட்சி சாதியையும் அதோட பிரச்சினைகளையும் எப்படி அணுகுனாங்க, அதை எப்படி சரி செய்ய முயற்சி பண்ணாங்க' அப்படின்றதை பத்தி பேசலாம். மத்த கட்சி ஸ்பீக்கர்கள் இதுக்கு Rebuttal கொடுக்க முடியாது.
5. எந்தவொரு கட்சித் தலைவர்களையோ அல்லது கொள்கை தலைவர்களையோ நாம திட்டவோ, தாழ்த்திப் பேசவோ கூடாது. ஆனா, அந்த தலைவர்கள் சாதியக் கட்டமைப்பை எப்படி புரிஞ்சுகிட்டு விளக்குனாங்க அப்படின்றதை பத்தி மரியாதையான விமர்சனங்களை வைக்கலாம். இங்கதான் விஷயம் கொஞ்சம் சிக்கலாகும்னு எனக்குத் தெரியும். ஆனா ஒரு முற்போக்கான, பகுத்தறிவுள்ள இடத்துல மரியாதையான விமர்சனங்களை நாம அனுமதிக்கணும்னு நினைக்கிறேன்.
6. ஸ்பீக்கர்கள் 3 நிமிடங்களுக்கு மேல எடுத்துக்கக் கூடாது. டைம் தாண்டுனா, நான் ஒரு தடவை ஞாபகப்படுத்தி அடுத்த 30 செகண்ட்ல முடிக்கச் சொல்வேன்.
7. மேல சொன்ன ரூல்ஸை மீறுற ஸ்பீக்கர்கள் தடுக்கப்பட்டு, அதிகபட்சம் ரெண்டு வார்னிங் தரப்படும். அதுக்கப்புறமும் கேக்கலன்னா list listener கு தள்ளப்படுவாங்க.
8. நாம ஒரே பாயிண்ட்லயே தேங்கி நின்னுடாம இருக்க, சாதி சார்ந்து சில தலைப்புகளை எல்லாம் கவர் பண்ணலாம்னு இருக்கேன். சாதி சம்பந்தப்பட்ட வரைக்கும், அதுக்கு related எந்த points நீங்க பேசலாம். சில தலைப்புகள் இதோ:
9. சாதிக்கான வரையறை என்ன? அல்லது உங்களை பொறுத்தவரை சாதினா சிம்பிளா என்னன்னு சொல்லுங்க.
10. நிஜ வாழ்க்கையில சாதி எந்தெந்த வழிகள்ல நடைமுறையில இருக்கு?
11. இந்தியாவில சாதி எப்படி உருவானதுன்னு நீங்க நினைக்கிறீங்க?
12. கடந்த 2000 வருஷங்களா இந்தியாவில சாதி எப்படி அழியாம நீடிச்சிருக்குன்னு நினைக்கிறீங்க?
13. இன்னைக்கு தேதியில சாதி எந்தளவுக்கு Relevant ah இருக்கு?
14. சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்புக்கு உங்களோட திட்டம் அல்லது தீர்வு என்ன?
கம்யூனிஸ்டுகளும் VCKவினரும் வெளியேறிய அப்புறம் எதுக்கு தேவை இல்லாம இந்த முற்போக்கு முகமுடின்னு இணைய கூலிப்படை உடன்பிறப்புகள் எண்ணுவதில் என்ன தவறு. இனிமேலாவது அவங்க சாதிகரங்க கூட சேந்து ஒழுங்கா சாதி சங்கங்களை வளர்த்தெடுத்து அடுத்தமுறை ஆட்சிய பிடிக்க முயற்சி செய்வாங்க.
இணைய உபீஸ் கழுபுலி அணி ஆதரித்த கடைசி மூன்று நபர்களின் பெயர் :
1. சாட்டை
2. மாரிதாஸ்
3. கொங்கு ஈஸ்வரன்
மற்றும் தேவையான அளவுக்கு சீமான் 🤣🤣
கூடிய சீக்கிரம் பாஜகவுக்கு முட்டு கொடுக்க கருணாநிதி மாதரி வந்துடுவாங்க !
#MarkMyWords#அறிவோம்_திமுக
நீங்க தவறாக புரிஞ்சிக்கிட்டீங்க மொத்த DMKகாரனும் இப்படி தான் வெளியே அவ்வளவா காட்டிக மாட்டாங்க இவன் open ah மேடைல பேசுறான். திமுக என்றாலே சாதி வெறி பிடித்த பண்ணையர்கள் தான்.
#சாதிவெறிதிமுக
கோமணம் கட்டியவன் எல்லாம் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்றால் பதவியும்,அதிகாரமும் உன் அப்பன் வீட்டு சொத்தா?? @arivalayam நீங்க தோத்து போறதுக்கு இவன் போன்ற ஆள் தான் டா காரணம்..
“கோமனம் கட்டுனவன் எல்லாம் இனி ஆட்சிக்கு வருவான், அவனுக்கும் ஓட்டு போட ஒரு கூட்டம் இருக்கு…”
இது அப்பட்டமான ஆண்ட சாதி வெறியின் வெளிப்பாடு… ஏன் கோமனம் கட்டுனவன் ஆள கூடாதா? ஏன் நீங்க மட்டும் தான் பரம்பரை பரம்பரையா ஆட்சில இருக்கனுமா? இது மன்னர் ஆட்சியா இல்ல மக்களாட்சியா?
சமூக நீதி கொள்கை கொண்ட கட்சியில இப்படி சாக்கடைய எல்லாம் வளர்த்து விட்டதுக்கு நீங்க கடைசி வரைக்கும் கூப்புல இருந்நா தான் மக்களுக்கு நல்லது.
Beware of the sticker guys
பழங்குடியின மக்களின் 1% தனி இடஒதுக்கீட்டை திமுக ஸ்டிக்கர் ஒட்ட முடியாது.
தமிழ்நாட்டில் பழங்குடியினருக்கு 1% தனி இடஒதுக்கீடு விவரம் 👇🏾
தமிழ்நாட்டில் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த ஒரு மாணவி, 250-க்கு 170.8 மதிப்பெண்கள் எடுத்தும் 1987-88 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவப் படிப்பில் (MBBS) சேர முடியவில்லை.
காரணம், அப்போது பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு (ST) இணைந்தே 18% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
தான் மருத்துவப் படிப்பில் சேர வேண்டுமென்று, அந்த மாணவி 1987 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவுக்கு எதிராக அந்த மாணவி மேல்முறையீடு செய்தார்.
அதில், அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் (30-07-1985 நாளிட்ட https://t.co/2JaxXJj7i6.1565 மற்றும் 01-02-1980 நாளிட்ட https://t.co/2JaxXJj7i6.73) அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், இனிவரும் காலங்களில் இந்த நடைமுறையைப் பின்பற்றக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதற்கு பின்புதான், திமுக அரசாங்கம் ST மக்களுக்கு 1% தனி இடஒதுக்கீட்டை வழங்கியது.
பின் குறிப்பு :
பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு ஏன் தனித்தனியே இடஒதுக்கீடு தரக் கூடாது என்று மேல்முறையீட்டு மனுவில் அப்போதைய அரசுத் தரப்பு முன்வைத்த அதிரடியான வாதங்களைப் படிக்க :
V. Vijayamelu (Minor) vs The Director Of Medical Education and Others.
Judgment dated 08.01.1990.
#அறிவோம்_திமுக
ஜாதி கட்சினு சொன்னவங்க எல்லாம் கூட்டணி தர்மத்தோட நடந்திருக்கிறார்கள்.. முற்போக்கு கட்சினு சொன்னவங்க பூரா முன்டியடித்து தாவினார்கள்.. Its quite a revelation..
CPI - CPM - VCK சாதிய ரீதியிலான ஒருங்கிணைப்பாக இருக்கலாம்..
இல்லையெனில் இந்தளவிற்கு மூவரும் ஒரே படகில், ஒரே திசையில் கண்ணை மூடிக்கொண்டு செல்லும் தேவை ஏன் ?
@Vanitha06119914@sunnewstamil அவ்வளவு மெனக்கெட்டு கம்யூனிஸ்ட்களை வளர்த்து எடுக்க வேண்டிய அவசியம் என்ன?? உங்க கட்சியா ஒழுங்கா வளர்த்து எடுக்க முடியாமல் தோற்ற நிலையில் கம்யூனிஸ்ட்களை எப்படி உங்களால் வளர்த்தெடுதிருக்க முடியும்???