சமூக ஊடகங்களில் சமீப காலமாக , புலிகளை பற்றி எழுதும் கட்டுரைகளுக்கு சிங்களவர்கள் வந்து நக்கல், நையாண்டி செய்வதை பார்க்கிறேன். இதை பார்க்கும்போது உண்மையிலேயே சந்தோசமாக இருக்கிறது.
ஏன்?
இதற்கு வரலாற்றில் பின்னோக்கி பயணம் செய்யவேண்டும்.
26 வருட புலிகளின் ஆயுதப்போராட்ட காலத்தில், இலங்கை தீவிற்குள் போர் தொடர்பான செய்திகளை தமிழர்களும், சிங்களவர்களும் இரு வேறு துருவத்திலிருந்தே பார்த்து, வாசித்து புரிந்து கொண்டோம்.
தமிழீழத்தில் வாழ்ந்த தமிழர்கள் புலிகளின் போரியல் ஆற்றலை நேரடியாக, ரத்தமும் சதையுமாக பார்த்து புரிந்து கொண்டார்கள்.
தமிழீழத்திற்கு வெளியே இலங்கையின் பிறபாகங்களில் வாழ்ந்த தமிழர்கள், போரியல் அறிஞர் தராகி சிவராம், தினமுரசு ஆசிரியர் ரமேஷ் அற்புதராஜா போன்றவர்களின் கட்டுரைகள் ஊடாக புலிகளின் போரியல் ஆற்றலை வாசித்து தெரிந்து கொண்டார்கள்.
அந்த காலங்களில் பத்திரிகை ஊடகங்கள் ஊடாக மட்டுமே புலிகளின் போரியல் பராக்கிரமங்களை அறிந்து கொள்ளமுடியும்.
ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தவர்களுக்கு புலிகளின் சமர் தொடர்பான காணொளிகளை காணும் பாக்கியம் கிடைத்திருந்தது.
இலங்கையின் பிற பாகங்களில் புலிகளின் அந்த காணொளிகளை பார்க்க முடியாது. கடுமையான இராணுவத்தின் கண்காணிப்பு இருந்தது. பிடிபட்டால் மண்டையில் வெடிதான்.
சிங்களவர்கள் போர் தொடர்பான செய்திகளை எப்படி தெரிந்துகொண்டார்கள்?
சிங்களவர்களுக்கு என ஒரு eco system இருந்தது.
அரச தொலைக்காட்சிகள், வானொலி, பத்திரிகைகள்.
இது சகலவற்றிலும் இலங்கை இராணுவத்தின் போர்
வெற்றி பாதையில் செல்வதாக மட்டுமே செய்திகள் வந்துகொண்டிருக்கும்.
சிங்கள பத்திரிகைகளாக இருந்தாலும் சரி. Elite கள் வாசிக்கும் ஆங்கில பத்திரிகைகளாக இருந்தாலும் சரி.
புலிகளின் பல வெற்றி சமர்கள் நடக்கும் போதெல்லாம், வேண்டுமென்றே நான் ஆங்கில பத்திரிகைகளை பார்ப்பதுண்டு.
இரண்டு விடயங்கள் நடந்து இருக்கும்.
கடுமையான தணிக்கை அந்த காலங்களில் இருந்ததால், அரசு இராணுவத்தின் இழப்புகளை நீக்கிய பகுதிகளை மட்டுமே பிரசுரிக்க அனுமதிக்கும்.
இரண்டாவது தணிக்கையை தாண்டி எழுதிய பத்திரிகைகளும், தேர்தல் அரசியலை மனதில் வைத்து அன்றைய அரசாங்கம் செய்யும் பிழைகளினால்தான் இலங்கை இராணுவத்திற்கு “பின்னடைவு” ஏற்பட்டது போன்ற சித்திரத்தை உருவாக்கின.
இலங்கை இராணுவம் நினைத்தால் புலிகளை விரலிடுக்கில் வைத்து அப்படியே நசுக்கிவிடும். ஆனால் தேர்தல் அரசியலை மனதில் வைத்து கட்சிகள் அரசியல் செய்வதால்தான் இலங்கை இராணுவத்தால் போரியல் இலக்கை அடைய முடியவில்லை என்ற பொருளில்.
இன்று இந்தியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர்கள், முன்னாள் இந்திய தளபதிகள் புலிகளுடனான போர் தொடர்பாக சொல்லும் அதே டயலாக்.
“நான் மட்டும் நினச்சேனா உன்ன கொன்னுடுவேன். ஆனா பாவமா இருக்கிறதால உன்ன பிழைச்சு போகவிடுறேன்”
இப்படித்தான் அன்றைய சிங்கள பத்திரிகைகள் கட்டுரைகள் எழுதிவந்தன.
இலங்கை இராணுவத்தால் கொல்லப்படும் தமிழ் மக்களின் செய்திகளோ, பாலியல் வல்லுறவிற்கு தமிழ் பெண்கள் உள்ளாக்கப்பட்ட செய்திகளோ, புலிகளினால் நூற்றுக்கணக்கான இலங்கை இராணுவம் கொல்லப்பட்ட செய்திகள் எதுவும் வராது.
இலங்கை இராணுவம் ஒவ்வொரு முறையும் புதிய இராணுவ நடவடிக்கையை தொடங்கும்போது சிங்கள, ஆங்கில பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளை பார்த்தால், “நாளைக்கே புலிகள் முற்றிலும் அழிந்துவிடுவார்கள்” என்ற தோற்றம் ஏற்படும்.
ஆக இப்படித்தான் சிங்களவர்கள் 26 வருட போர் செய்திகளை உள்வாங்கினார்கள்.
இப்போது போர் முடிந்த அதே சமாந்தர காலத்தில் சமூக ஊடகம் எனும் புதிய வரவு நிகழ்ந்திருக்கிறது.
உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒரு நபர் வேறொரு மூலையில் உள்ளவரோடு உரையாடலை நிகழ்த்தும் வாய்ப்பினை சமூக ஊடகம் எனும் தொழில்நுட்பம் வழங்கியிருக்கிறது.
அதன் பலனாக சிங்களவர்கள் முதன் முதலில் புலிகள் 26 வருட போரில் எத்தகைய போரியல் சாதனைகளை செய்தார்கள் எனும் அறியும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதில் சிங்களவர்கள் எத்தனை நக்கல், நையாண்டி செய்தாலும் எனக்கு சிக்கலில்லை. எனக்கு ஆதாயம்தான் இருக்கிறது.
உதாரணமாக நான் புலிகளின் சமர் தொடர்பாக போரியல் ஆய்வு கட்டுரை எழுதி பதிவிடுகிறேன். அதில் வந்து சிங்களவர்கள் நக்கல், நையாண்டி கமென்ட்களை பதிவிடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம்.
“கிட்டத்தட்ட” வாசித்த பிறகுதான் இதனை செய்யப்போகிறார்கள்.
எனது போரியல் ஆய்வு கட்டுரையில் உள்ள தரவுகளையோ, முடிவுகளையோ இவர்களால் மறுக்க முடியாது. இதற்கு எதிரான தர்க்கரீதியான வாதங்களையும் வைக்கமுடியாது.
இந்த கட்டுரையின் உள்ளடக்கம் சிங்களவர்களின் மூளைக்குள் சென்றிருக்கும். வலிக்கும். பொறுமும்.
அதன் பிறகு பொறுக்காமல் நக்கல், நையாண்டி செய்வார்கள்.
ஆனால் மூளைக்குள் போன செய்தி போனதுதான்.
Sri Lankan history credits the site Sigiriya Rock to King Kashyapa, not Ravana.
Tourist : Do you believe Ravana was here, or is there any evidence about Ravana in Sri Lanka? Is Ravana real or not? One question.
Tour Guide : No, because in written history, we have some evidence like caves and tunnels. It says that during Ravana’s period, they made these caves. But we don't have any archaeological evidence existing as proof. That’s why Sri Lankan people don't believe that there was a King Ravana.
Tourist : Really? My God! As an Indian, I’m really shocked.
Tour Guide : Because you believe this as a fact because of Lord Rama. It’s an epic story. In that epic story, Ravana plays a big role. So you believe that story as fact. We believe we had a king like Ravana, but we don't have any evidence to prove it. So you cannot say anything for sure.
Tourist : So that’s why you credit this palace to King Kashyapa, right? Because you have evidence for that?
Tour Guide : Yes, yes! Because in legendary stories, it is written that Sigiriya was like Ravana’s palace.
பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கிணற்றை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் குடும்பத்தினர் வேலி போட்டு அடைத்ததாகவும் அவற்றை அப்புறப்படுத்தினால் காவல்துறையினர் கொண்டு மிரட்டுவதாகவும் கிராம மக்கள் குற்றச்சாட்டு.
#Thoothukudi | #Well | #Police | #PolimerNews
ராவணன் என்ற ஒரு அரசன்
இலங்கையில் ஆட்சி செய்தான்
என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது
இது ஒரு ஆதி கால ரோமானிய கூட்டத்திடம் இருந்து திருடி வரப்பட்ட கதை🤣🤣🤣🤣🤣🤣🤣
அப்போ ராமன் ?🤪🤪🤪🤪🤪🤪
#WATCH | தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே பனைவிளை கிராமத்தில் 60 ஆண்டுக்கும் மேல் பழமையான ஊர் கிணற்றை ஆக்கிரமிப்பு செய்ததாக தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது புகார்; காவல்துறையினரை வைத்து மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு
#SunNews | #TVK | #TVKVijay | #Thoothukudi
எங்களுக்கு எதாவது நல்லது நடக்க வேண்டும் என்று தான் எங்க தொகுதி எம்.எல்.ஏவும் உணவுத்துறை அமைச்சருமான வெங்கடரமணனை பார்த்ததுக்கு அவர் சொன்ன பதில் என் முகத்தை பார்த்தா ஓட்டு போட்டீர்கள் என்று கேட்கிறார்..? சட்டசபையில் பேசுங்கனு சொன்னதுக்கும் முடியாதுனு சொல்லிட்டார்.. அவரின் அணுகுமுறை சரியில்லை.. தங்கள் கோரிக்கைகளை முன்னிருத்தி உண்ணாவிரதம் இருக்கவும் அனுமதி கொடுக்கல.. பட்டினப்பாக்கம் மீனவர்கள் குற்றச்சாட்டு..
#Chennai | #Minister | #TVK | #Fishermen | #Protest | #PolimerNews
TOP 4 Most irritating achors in Tamil.
1.பிரியங்கா தேஷ்பாண்டே - மராத்தி.
2.திவ்யதர்ஷினி - மலையாளி.
3.Archana chandhoke - சிந்தி இனம்.
4.ஜாக்குலின் - தெலுங்கு
ஆனால் இவர்களுக்கு எப்படி தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கிறது?
உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் ஆங்கர்களை கீழே கமெண்டுங்கள்.
In the forest of Devangana Ghati in Chitrakoot, the daughter of MLA Anil Pradhan was abducted by BJP goons and taken into the forest, where she was treated inappropriately. If even the daughter of an MLA is not safe in India, how can the rest of the women be safe???
As Soon as Dharmendra Pradhan’s Resignation is Confirmed……
• Sonam Wangchuk has left.
• Abhijeet Deepke and Saurabh Das are celebrating.
Meanwhile, in Delhi, the Sangh Parivar has put their most Notorious and Riotous Group, the Bajrang Dal, out on the Streets.
They are Continuously Beating Up the Students.
And the Delhi Police is Standing like a Mute Spectator, Watching All of This.
#DharmendraPradhan #NaturalDisaster #earthquake
प्रयागराज के डॉक्टर नरेन्द्र सिंह ने वीडियो बनाकर सोशल मीडिया में शेयर किया, प्राइवेट बिना नम्बर प्लेट की गाड़ी से 6-7 लोग आए और प्रोटेस्ट में शामिल होने वाले छात्रों को घरों से खींचकर मारते पीटते गाड़ी में भरकर ले गए।
प्रोटेस्ट समाप्त होने के बाद छात्रों की मुश्किलें बढ़ गई हैं, वह अपने घरों में भी सुरक्षित नहीं हैं।