தமிழ்நாட்டுக்கு ஏன் திராவிடஇயக்கம் தேவைங்குறதுக்கு விளக்கம் இதுல இருக்கு.
விதையை மண்ணுல தூவும்போதே இது விஷச்செடியா, பயனுள்ள செடியான்னு பகுத்தாயுற அறிவு திமுகட்ட இருக்கு.
இது நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அனுப்பியிருக்கும் சுற்றரிக்கை.
இன்னொரு நீதிபதி சுட்டிக் காட்டிய பின்னர் தான் தன்னுடைய தவற���களை திருத்திக் கொள்ள முனைந்திருக்கிறார். நல்ல மாற்றம் வரவேற்கிறோம்.
காலங்கள் மாறும் பொழுது காட்சிகளும் மாறும்.
@PTTVOnlineNews என்ன சொல்லவரீங்க நீங்க தனித்து விடப்பட்டதா சொல்றீங்களா சார் இது முழுக்க முழுக்க அப்பாவி தொண்டர்களை ஏமாற்ற நீங்க சொல்லும் பொய் நீங்களும் பாஜகவும் மறைமுக கூட்டுனு அரசியல் விவரமறிந்தோருக்கு தெரியும் இன��யும் தொண்டர்களை ஏமாத்தாதீங்க
"எம்பி சார். எப்டி இருக்கீங்க.. என்கிறார் ராகுல். கிஷோரி லால், "நான்... வந்து.." என்று தயங்குகிறார்.
அவரது மனைவி வரும்போது "வணக்கம்.. வணக்கம்.. எப்டி இருக்கீங்க... சந்தோஷமா இப்ப?" என்று கேட்கிறார் ராகுல். "ரொம்பவே என்கிறார் கிஷோரி லால் ஷர்மாவின்மனைவி. கிஷோரி லால், அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை 167196 வாக்கு வித்தியாசத்தில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர்.
கிஷோரி லாலின் மனைவி சோனியாவின் காலில் விழுகிறார். "இதெல்லாம் எதுக்கு" என்று சோனியா கேட்க "எல்லாம் உங்களாலதான்" என்கிறார். "நான் என்ன பண்ணீனேன்.." என்கிறார் சோனியா. கொஞ்சம் கண்ணீர் எட்டிப்பார்க்கிறது கிஷோரிலாலின் மனைவிக்கு.
"சரி.. எப்டி இருந்துச்சு எலக்ஷன்" என்று ஆரம்பிகிறார் ராகுல்.
"தேர்தல் நல்லாப்போச்சு.. ஆனா ரொம்ப கம்மியான வித்தியாசம்தான்.. இன்னும் அதிக வா��்கு வித்தியாசம் இருந்திருக்கணும்..."
ராகுல்: "கம்மியா.. நீங்கதான் ஸ்வீப் பண்ணிட்டீங்களே.. "
கிஷோரி லால்: "ம்ம். அது சரிதான்... ஆனா இப்ப பாருங்க.. இன்னும் லீட் வந்திருக்கணும்ல நாம.."
ப்ரியங்கா காந்தி குறுக்கிட்டு எதோ சொல்கிறார். "இத்தனை வருஷத்துல நீங்க கத்துக்கலியா என்ன.. " என்று சொல்லி கொஞ்சம் டைட்டாத்தான் இருக்கும் என்பதாய் சைகை செய்கிறார்.
கிஷோரி லால்: "ஆ.. அது சரிதான். ராகுல்ஜி சொ���்லிட்டே இருப்பார். கவனமாவே இருங்கன்னு.. கண்ணு மூட���ே கூடாதுன்னு... என் கண்ணு தொறந்தேதான் இருந்துச்சு.."
இதன்பிறகு பலவும் பேசிக்கொள்கின்றனர். ராஜிவ் காந்தி காலம்தொட்டு இருக்கிறேன் என்கிறார் கிஷோரி லால். குறைவாக மதிப்பிட்டுவிட்டார்கள் என்கிறார் ராகுல். "யார்னு உங்களை அவங்களுக்குத் தெரியல" என்கிறார். எத்தனை வெயிலில் பிரசாரங்கள் நடந்தன என்பதைப் பேசிச் சிரிக்கிறார்கள்.
பாராட்டி விடைபெறும்போது கிஷோரிலாலின் மனைவியை கட்டியணைக���கிறார் சோனியா.. இன்னொரு புறம் வந்து கட்டிக்கொள்கிறார் ராகுல். "அவ்ளோ சந்தோஷமா இருக்கு.. நீங்க சிங்க மகன்தான்" என்று கிஷோரி லாலின் மனைவி சொல்ல "நான் சிங்கமா" என்று கேட்கிறார் சோனியா.
சிரித்து மகிழ்கிறார்கள் அனைவரும்.
#kishorilal #ragul #ameti
@_prabuS பச்சோந்தி கூட கொஞ்ச நேரம் சொந்த நிறத்தில் இருக்கும் அப்பனும் மகனும் எது சொந்த நிறம்னு அவங்களுக்கே தெரியாது இதுக்கு தான் மக்கள் தக்க பாடம் புகட்டிருக்கிறார்கள்