தமிழின தலைவன். சமரசமில்லா போராளி. ஏகாதிபத்திய சமர் செய்த சர்வதேசியவாதி. சாதி ஒழித்த சுயமரியாதைக்காரன். இந்துத்துவ மறுப்பாளன். பெண்விடுதலை போராளி. குழந்தைநேயன். இந்திய விரிவாதிக்கத்தின் எதிர்ப்பாளி. தமிழர் கடலின் பாதுகாவலன். உயிருள்ளவரை உயர்த்தி பிடிப்போம் எம்தலைவனை - தோழர் திரு
திருச்சி சிறப்பு ஏதிலியர் முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் ஏதிலியர்கள் தங்களை விடுவிக்க வேண்டி கடந்த ஒரு மாத காலமாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான உமா ரமணன் இன்று தீக்குளித்து உள்ளார்.
👇
தோழர் திருமுருகன் காந்தி @thiruja அவர்களின் டிவிட்டர் கணக்கை முடக்குவது ஒன்பது ஒருவரின் கருத்து உரிமையை தடுப்பதற்கு சமம் அதை பொது தளத்தில் அனுமதிக்க மறுக்கும் @TwitterIndia @Twitter செயல் சர்வாதிகார போக்கையே காட்டுகிறது இந்த செயல் கண்டிக்கின்றோம்.
Mr Twitter org ur pro bjp?
திரு.விஜய் சேதுபதி,
முத்தையா முரளிதரன்,
மலையகத் தமிழர்,
அண்ணா பல்கலைக்கழகம், எரிக் சோல்ஹெம் மற்றும் தெற்காசியாவில் தமிழின எதிர்ப்பு அரசியல்.
https://t.co/FI6uERNH9p
@mrpaluvets தலைவரை திட்டுவதன் மூலம் சந்தோசம் காணும் தி.மு.க வுக்கும்.. தந்தை பெரியாரை திட்டுவதன் மூலம் நா.த.க வுக்கும் ஓட்டு பொறுக்குவதை தவிர வேறென்ன கருத்தியல் இருக்க போகிறது .. தலைவர்களை விமர்சனம் செய்யும் இந்த இரண்டு பிறவிகளை கேள்ளி கேட்ட இயக்கம் மே பதினேழு இயக்கம்.
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல்!
1.5 லட்சம் தமிழர் இனப்படுகொலையானதை 11 ஆண்டுகளில் மறந்துவிட முடியுமா?
ஆண்டுதோறும் தமிழர் கடலில் நிகழும் நினைவேந்தல் இம்முறை கொரோனா காரணமாக வீடுகளிலிருந்து
மே17ம்தேதி, ஞாயிறு, மாலை 6:30 மணிக்கு விளக்கு/மெழுகுவர்த்தி ஏந்தி
நினைவேந்துவோம்!!