Thank you Hon. @mkstalin and Hon. @TRBRajaa for bringing Ford back!
For the next 12-18 months, TVK Ministers will be cutting ribbons and lighting lamps for projects that were brought by the #DravidaModel Government!
Let them enjoy the moment but we must tell the people whose work brought the projects to TN!
தம்பி பெயர் கார்த்தி தமிழக வெற்றிக் கழக அந்தநல்லூர் ஒன்றிய இணைசெயலாளர் இவர் செய்த சம்பவம் திருச்சி மாவட்டத்தையே பரபரப்பில் ஆழ்த்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடத்தியுள்ளார் 💥
17 வயது மாணவியை காதல் பண்ணியுள்ளார்.. இதெலன்ன தவறு என்கிறீர்களா? 😁
அந்த மாணவியை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார் இந்த கார்த்தி, அந்த மாணவி மறுத்துள்ளார்...
இந்த நிலையில் அந்த மாணவியை தூக்கிகிட்டு போய் கட்டாய கல்யாணம் பண்ணிட்டார்..
சரி விடுப்பா நடந்தது நடந்துபோச்சு.. குடும்பம் நடத்திட்டு போகட்டும்ன்னு நினைக்கலாம்.. அங்க தான் பிரச்சனை ..
கார்த்திக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கு 😁🤦
இப்ப போக்சோ வழக்குல கைதாகி மாமியார் வீட்ல இருக்கிறார்.. 😁😁😁
வாழ்த்துக்கள் கார்த்தி
#பகிர்வு
தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவின் ராஜபோக மேட்டிமைத்தனம்..
10 வயது குழந்தை கெடுத்து கொல்லப்பட்டதை சிரித்துக் கொண்டே கடக்கிறார்..
முதல் காணொலியில் வேறோரு பிரச்சினைக்கு ஆளும்அரசை எதிர்த்து கொதித்து குமுறியவரும் இதே கீர்த்தனா தான்..
#தவெக#விஜய்#TVKVijayFails
எளிய மக்கள் அறிவார்ந்த இடங்களுக்கு வருவதை எப்போதுமே தடுத்துப் பழகிய அந்த ஆரியப் பண்பாடு தான், இன்றும் நவீனத் திரையிட்டு 'இதற்குப் பதில் அதைச் செய்யலாம்' என்று வழிமாற்றத் துடிக்கிறது.
ஏழைக்குக் கல்வி மறுத்த அதே ஆரியம், இன்று ஏழைக்குக் கிடைக்கும் தரமான நூலகக் கட்டமைப்பை 'வீண் செலவு' என்று சித்தரிக்கிறது. அறிவு என்பது சிலருக்கான ஏகபோக உரிமை அல்ல; அது அனைவருக்கும் பொதுவான ஆதித் தேவை!
டாக்டர் சுவர்ணமால்யா அவர்கள் குறிப்பிட்டது போல, எத்தனையோ முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கும் (PhD Scholars), விளிம்பு நிலை மாணவர்களுக்கும் தங்களது வீட்டில் அமர்ந்து படிக்க முறையான இடவசதியோ, அமைதியோ கிடையாது. அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து படிக்க ஒரு கண்ணியமான தளம் (Dignified Space).
அது முதலமைச்சர் படைப்பகமாக இருந்தாலும் சரி , அண்ணா நூலகமாக இருந்தாலும் சரி , கலைஞர் நூலகமாக இருந்தாலும் சரி, பெரியார் நூலகமாக
இருந்தாலும் சரி அது ஒரு மாபெரும் அறிவுத் திருக்கோவில்கள்.
பெண்கள் ஒரே நேரத்துல மூணு ஆண்களோட தொடர்பு வெச்சுப்பாங்கன்னு சொன்ன சாணக்கியரோட உருவத்தை புதிய நாடாளுமன்ற கட்டிடத்துல வெச்ச நரேந்திர மோடி நல்லவராம். பெண்களுக்கு வேலை வாய்ப்புல 50% இட ஒதுக்கீடு கொடுக்கணும்னு சொன்ன பெரியார் கெட்டவராம். மாமிகளின் பலே உருட்டல்!
https://t.co/mAduxs3fI6
🚨 Another day, another news of a priest attempting to rape two women in the name of religion.
He is even wearing janeu..Typical Brahmins genes saaar 🤡
I wouldn’t be surprised if Brahmins again say that he is not a Brahmin🤡
But Indians treat women as Goddesses especially this man with a saffron dupatta.
All our tax money leeched out of women’s earnings gives us THIS in return.
அந்த காலத்துல மலம் அள்ளுறதுக்கு ஒரு சமூகம் இருந்துதாம். அப்படி இருந்தா சவுகரியமா போயிடுமாம். தொழிலை பிறப்புல இருந்தே பழக்கணுமாம். இதைத்தான் சனாதன தர்மம்னு சொல்லுறானுங்க.