#JustNow || பெண்ணையும் 2 குழந்தைகளையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிய சம்பவம்.. - தஞ்சாவூர் த.வெ.க. வக்கீல் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு
#Thanjavur | #TVK | #Advocate | #Polimernews
@ibalamurugan72 கட்சிகாக சண்டை போடும் தொண்டன் மட்டுமே கட்சி மாற தயங்குவான்/99% மாற மாட்டான்.ஆனால் கட்சியை வைத்து பணம்/பதவி அதிகாரம் அடையும் ஆட்கள் கூச்சமே இல்லாமல் எளிதாக கட்சிமாறி விடுவார்கள். சட்டை பை,கார்களில் photo,கொடி மாற்றுவது வெகுசுலபமாக வரும்..அவர்களுக்கு கோடிகளே முக்கியம் கொடிகள் அல்ல
#sivappurojakkal மாறி படமெல்லாம் எடுக்கவே முடியாது
சைக்கோ படங்களுக்கெல்லாம் பெரிய முன்னோடி அந்த படம்தான் அதேமாறி ஒரு கைதியின் டைரி படத்துல அவ்ளோ டீடைலிங் இருக்கும் கமல் அவ்வளவு பிரமாதமா பண்ணி இருந்தார்
#Kamalhaasan#bharathiraaja
தந்தை
#பெரியார்#KamalHaasan
சவுச்சாலயம் னு சொல்லி இருக்கலாம் ல
சரி அதுவும் ஆலயம் தானே
கதை
கமல் ஹாசன்
கிரேசி மோகன்
சுஜாதா
திரைக்கதை
கமல் ஹாசன்
வசனம்
கமல் ஹாசன்
#18YearsofDasavatharam
அப்பிடி என்னதான்டா உங்க மண்டையில் ஓடுது! எப்பிடி நம்பிகிட்டு இருக்கீங்க! அவரும் விடாம பொய் பேசிக்கிட்டே இருக்கான். கடைசி வரை நீ தற்குறியாவே இருந்திட்டா உன் தலைமுறை எப்பிடிப்பா வாழும்.😏🧐🤦🏻♂️
#விஜய்_தேர்தலுக்கு_முன்_பின் 😂
பாட்டிலுக்கு 10 ரூபா -னு பாட்டு பாடிட்டு. இப்போ அது current பில்லு, rent கட்ட வாங்குறாங்கனு ஒரு நொட்டு..🤷♀️
நெல்லு மூட்டைக்கு 40 ரூபா வாங்குறாங்கனு மூக்கை சிந்திட்டு.. இப்போ அது நிர்வாகதுக்காக தான் வாங்குறாங்கனு ஒரு நொட்டு..🤷♀️
💥50 வருசமா சீரழிச்சிட்டிங்க அப்டினு சொறிஞ்சிட்டு. இப்போ
#நிதி_அயோக்ல போயி நாங்க 2வது மாநிலம். அதுல சிறப்பா இருக்கோம். இதுல சிறப்பா இருக்கோம்னு ஒரு நொட்டு. 🤷♀️
ஆக மொத்தம் விஜய் ஆட்சிக்கு வந்ததே full நொட்டு பேச்சுல தானு விஜயே ஒத்துக்குறாரு..
இதுல இன்னொரு சிறப்பு நொட்டு ஒண்ணு இருக்கு..
போன நிதி அயோக் கூட்டத்துல பழைய CM முன்னாடி வரிசையில் நின்ன போட்டோவை காட்டி, பூனைக்குட்டி வெளியே வந்திடுச்சு னு ஒரு நொட்டு நொட்டி இருந்தார்..
இன்னைக்கு விஜயும் அதே முதல் வரிசையில் தான் நிக்க வச்சிருக்காங்க
இப்போ என்ன குட்டி வெளில வந்துச்சுனு கேளுங்களேன்.. அதுக்கு ஒரு நொட்டு நொட்டுவார்😂
#திரை_கவர்ச்சி_விஜய்
#TVK கட்சியினரின் பாலியல்தொல்லைகள் பற்றி தினமும் ஒரு செய்தி வந்து கொண்டேஇருக்கிறது. பொள்ளாச்சி சம்பவத்திற்காக அன்று களத்தில் நின்று போராடிய MNM முன்னாள் பெண் நிர்வாகி, இன்று #TVK வில். போராடுவாரா? குரல்கொடுப்பாரா?
#TVKVijayHQ இணையும் மாற்று கட்சியினர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே சேர்ந்தால் மேயர் பதவிக்கு இப்பவே துண்டு போட ரெடி ஆகிட்டாங்க.
வெளிச்சத்தை தேடி வரும் ஈசல் பூச்சிகள் போல!!!