@thatsTamil 1. 9 மணிக்கெல்லாம் ஆபீஸ் வர்றார்
2. டிபன் box la தான் சாப்பிட்டார்
3. துண்டு போடல
4. போக்குவரத்து இடையூறு இல்லாமல் தனி வழி போட்டுகிட்டார்.
5. சொந்த காசுல தனி விமானத்துல போறார்
@johnwick194 திமுக மேலிடம் செய்த தவறு மத்திய அரசை இணக்கமாக வைத்துக்கொள்ளதுது, கடந்த 5 வருடத்தில் நமக்கான திட்டம் நிறைய வீணாய் போனது,
அதிகாரம் இருந்தால் மட்டுமே மக்களுக்கு நிறைய செய்ய முடியும். முழு எதிர்ப்பு பலனே இல்லை.
@aramanujaa வாத்துக்கள், இதெல்லாம் ஒரு சாமானியனுக்கு கனவு போல, அப்புறம் தண்டனை even ah கொடுங்க.
ஏமாத்தி பிழைப்பதை சாமர்த்தியம்னு நினைக்க ஆரம்பிச்சுடாங்க. இது போல செஞ்சாதான் பயம் வரும்.