@satheesh_INC@VinojBJP@NaamTamilarOrg உண்மைதான்.. ஒரு சாமானியனுக்கு கேள்வி கேட்க மட்டுமே தான் தெரியும்.நான் ஒரு சாதாரண இந்திய குடிமகன் எந்த கட்சி சார்ந்தவனல்ல. தங்கள் கட்சியின் உறுப்பினர் என்ன வகையில்.தாங்கள் மக்களுக்கு இதை தெளிவுபடுத்துவது உங்கள் கடமை.
@satheesh_INC@VinojBJP@NaamTamilarOrg ஜி. கேப் ல பிட்டு போடாதீங்க அப்புறம் அவங்க 1) ஏன் எமர்ஜென்சி அறிவிச்சாங்க ?
2)ராகுல் காந்தியை தவிர வேற யாரும் தலைவர் ஆகத் தகுதி இல்லையா ?
3)கட்சியில் இலங்கைத் தமிழர் பிரச்சனை இல்ல நம்ப பங்கீடு என்ன அப்படின்னு கேட்கலாம்? நிறைய கேட்பாங்க 😂