இவ்வளவு பேர சத்தியமா எதிர்பார்க்கல! புலம்பித் தள்ளிய VIP-கள்!
சென்னை லயோலா கல்லூரியில் நேற்று மிகப் பிரமாண்ட வேலை வாய்ப்பு முகாமில் கட்டுக் கடங்காத கூட்டம் அதிகரிப்பதால் பலர் இவ்வளவு பேருக்கு நாட்டில் வேலை வாய்ப்பு இல்லையா என பலர் சமூக வலைதளத்தில் புலம்பி வருகின்றனர்.
#ssnews #dailynews #newsupdate #chennai #loyola #liba #jobfair #jobs #students
எங்க போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்
கண்ணே நீயும் என் உயிர் தானே
நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேட்கும்
🥹😭😭
#RIP#Janakiamma#sjanaki
@Shanmugamcpim CM விஜய் கிட்ட இல்லாத பணமா!!!
Minister ஆதவ் கிட்ட இல்லாத பணமா!!!
TVK கட்சி நிதியில் இல்லாத பணமா !!!
ஒவ்வொரு குடும்பத்திற்கும் கோடிக்கணக்கில் கூட கொடுக்கலாமே! யாரும் எதிர்த்து ஒரு வார்த்தை கூட கேட்க முடியாது....
அரசாங்க வேலை முற்றிலும் தவறான வழிகாட்டி.....
இந்த வார தரவரிசை படி இவர் முதல் இடத்தில் உள்ளார்.....
இது வியாழன் வரை உள்ள நிலைமை தான்... மீண்டும் அடுத்தடுத்த நாட்கள் யார் எந்த இடத்தை பிடிக்கிறார்கள் என்று பார்ப்போம்....
@sunnewstamil இந்த வார தரவரிசை படி இவர் முதல் இடத்தில் உள்ளார்.....
இது வியாழன் வரை உள்ள நிலைமை தான்... மீண்டும் அடுத்தடுத்த நாட்கள் யார் எந்த இடத்தை பிடிக்கிறார்கள் என்று பார்ப்போம்....