இன்று கரூரில் முதல்வர் @TVKVijayHQ பேசிய பேச்சு பள்ளியில் நேரலையில் காண்பிக்கப்பட்டுள்ளது..!
யார் இதற்கான உத்தரவை கொடுத்தது? கல்வித்துறை அமைச்சர் @imrajmohan முதல்வருக்கு anchor வேலை செய்துகொண்டிருக்கிறார்., படிக்கும் எம் மாணவர்களின் நிலை எதை நோக்கி செல்கிறதோ தெரியவில்லை..!
#TVKFails
@AllwinPrab21454@aravinth43AK@Saattaidurai CM agi 60 nal enna dash ku karur pogala sir, Trichy poga theruncha CM ku ,karur MLA seat vacant anga than aaruthal varuma sir apo athu prechara dash than athu...
@ThanthiTV ஆமா உங்கள ஆட்சியில் வச்சிகிட்டு இருந்தால்.தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் அனைவரையும் காவு கொடுத்துட்டு தான் இருக்கனும் 🤦♂️
. #TVKVijayFails
திருச்சியில் IG அலுவலகம் அருகில் பொதுமக்கள் முன்னிலையில் எந்தவித அச்சமும் இன்றி பெண்ணை வெ*டுகிறான்😰😱
வெட்டவெளியில் இவ்வளவு பெரிய கொடூரம் நடக்குது. விஜய் காவல்துறை உறங்குகிறதா? சிங்கப்பெண் படைலாம் வெறும் வாய் சொற்களா என மக்கள் சரமாரி கேள்வி😡
#TVKFails
அதிமுகவுடன் கூட்டணி வைத்தது நீங்க…
ஆட்சிப் பங்கு பேசினது நீங்க…
ஆதரவு வாங்கினது நீங்க…
அதிமுக MLAக்கள் ஓட்டு போட்டது உங்களுக்கே…
அப்புறம் திமுக மீது கேஸ், குற்றச்சாட்டு, நாடகம் எதுக்கு? 🤔
கூட்டணி வச்சதும் நீங்க…
அரசியல் கணக்கும் நீங்க…
பொறுப்பு மட்டும் வேற யாருக்கா?
மக்களே!
சிந்திக்காமல் தவெக MLA வுக்கு ஓட்டு போட்டீர்கள்!!!
பார்த்தீர்களா அவர் செய்யும் ரவுடிசம்?
தீய சக்தி தூய சக்தி என்று பேசினால் பத்தாது, தூயவர்களுக்கு சீட்டு வழங்க வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் பேசியதற்கு அர்த்தம் உள்ளது
முதலில் Community Notes-ல் signup பண்ணுங்க. நானும் apply பண்ணிட்டேன். நீங்களும் இணைந்து Community Notes-ல் vote போட்டு உண்மையை வெளிக்கொணருங்க.
எரிவதைப் புடுங்குவோம்...
கொதிப்பது தானாக அடங்கும்!