அதே போல் மு க ஸ்டாலின் அவர்களின் மருமகன் என்கிற ஒரே காரணத்துக்காக மக்கள் உன்னை அரசியல் தலைவராக ஏற்க்கவும் கூடாது .. P T R ஆடியோ விவகாரம் ஆய்வு செய்யப்பட வேண்டும் !!
#DMKDestroyedTN
``திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் என்ற காரணத்தால் என் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது. அவதூறு கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டு, வீடியோக்களை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும்’’
- அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா,
நிர்மல்குமாருக்கு சபரீசன் நோட்டீஸ்
#DMK#Sabareesan #TVK #ThanthiTV
இதுதான் மீடியாவின் கேவல நிலை இன்று !!!
இந்த P T அரசகுமார் ஒரு திமுக நிர்வாகி மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகி என்று கூட குறிப்பிட வக்கில்லாத கேடு கெட்ட நியூஸ் !!!
இதே தவேக வை சேர்ந்தவராக இருந்தால் "தவேக நிர்வாகி" என்று கொட்டை எழுத்தில் போட்டு பிரபலப்படுத்தி இருப்பார்கள் வெக்கங்கெட்டவர்கள் !!!!
#TNMediaAtrocities
யார் பேசுவது !!!!
கொள்கை என்று நடித்து ..
கொள்ளை நன்று அடித்து ..
Chainjak ஜால்றா ஸ்டாலினுக்கு பிடித்து ..
வாழ்ந்து வரும் மஹான் அன்பில் மகேஷ் அவர்களா ???!!!!!
#Kedukettaarasiyalvadhi#DMKDestroyedTN
அதெல்லாம் இருக்கட்டும் கீதாஜீவன் அவர்களே ..
உங்கள் திமுக கட்சி பிரமுகர் Mr P T அரசகுமார் 100 கோடி லஞ்சம் வாங்கிய குற்றத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார் .. ஒரு மூச்சு கூட அதைப்பற்றி விட வக்கில்லாத மாண்புமிக்கவர் அல்லவா தாங்கள் ??!!!
#DMKDestroyedTN
அவ்வாறு தனித்து போட்டியிட்டால் 4% வாக்குகளை குவிக்கும் சக்தி உள்ளது திமுகவிடம் !!!! 🤣🤣🤣
சீமான் கண்டிப்பாக பிண்ணுக்கு தள்ளப்படுவர் !!!! 🤭🤭🤭
ஆக !! 🤷♂️
#DMKDumeels
எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிடும் முடிவை திமுக எடுக்குமா? அப்படி எடுத்தால் திமுகவுக்கு எந்த அளவுக்கு பலன் கொடுக்கும்?
உங்கள் கருத்து என்ன?
#TNPolitics | #DMK | #MKStalin | #PTPoll | #PTAsk
உருட்டுலேயே பெரிய உருட்டு ..
" தமிழ்நாட்டை காப்பாத்தணும்னா வேற வழி இல்ல .. தனித்து போட்டியிடுவதுதான் தீர்வு"
ஆ ராசா இல்லை தாங்கள் .. அடடே ஆச்சர்யக்குறி ராசா !! 😂😂🙏
#DMKDumeels
There are lot of #DMKParty LIE PROPAGATING ABUSIVE ENGINES !!!
இவர்களுக்கு முக்கியம் அடுத்த கட்சியில் இருப்பவர்கள் அயோக்கியன் என்று பரப்புரை செய்வதும் , தன் கட்சியை சேர்ந்தவன் யோக்கியன் என்று பரப்புவது மட்டுமே !!
#DMKDestroyedTN
Statement from the pediatrician who treated @sarath0828's baby when she had been unwell at the time of the tablet video
Dr. is stating the same as minister & also mentions that the baby had a fits episode & high fever
Stop spreading fake news
#CMJosephVijay#TVK
தார் விலை அதிகரித்தது என்று காரணம் கூறி கொள்ளை 800 கோடி சுருட்டல்னு வருகிற குற்றச்சாட்டுக்கு பதில் எதுவும் வராது அரைகுறை D Stocks இடமிருந்து 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
இன்னும் எவ்வளோடா கொள்ளை வெளிய வருமோ !!!
Hope they get jailed !!!!
#DMKDestroyedTN
Madam @KanimozhiDMK
Hope you know Mr MLA, Anitha Radhakrishnan is the sitting MLA there !!
For your info KaniMozhi avargale :
Odakkarai is situated in Kayalpattinam, which falls under the Tiruchendur Assembly Constituency in the Thoothukudi district of Tamil Nadu. [1, 2]
The MLA for the Tiruchendur constituency is Anitha R. Radhakrishnan of the Dravida Munnetra Kazhagam (DMK).
#DMKDestroyedTN