“தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” எனும் செய்தியோடு,
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
#அண்ணாதிமுக_WINNING#நல்லாட்சி_COMING
2021 Election la இளைஞர் ஓட்டு திமுக பக்கம் விழுந்துச்சு... லேடீஸ் ஓட்டு திமுக பக்கம் விழுந்துச்சு... சிறுபான்மையினரின் ஓட்டும் திமுக பக்கம் தான் விழுந்துச்சு இந்த முறை விஜய் காலி பன்னி இருக்குறதே இந்த ஏரியாவ தான் இப்ப சொல்லு பாதிப்பு யாருக்குனு... அதிமுக வ விட அதிகம் அடி வாங்க போறது இவனுங்க தான்