@airindia Correct timing departure and arrival, staffs are so good and kindness, one worry only iam asking chicken meals on that time it will unavailable. Air make my first time flying experience is https://t.co/oFXANagjdi AnandarajDelhi to Chennai11.07.2026Time 9.50pm to 12.20am
@CheGuevaraOffi1 எந���தக் கட்சியும் சார்பு இல்லை என்று சொல்லிக்கொண்டு ஊடகம் நடத்தும் சில தற்குறிகள் இருக்கும் youtube இல் ஒரு கட்சியில் சேர்ந்து அந்தக் கட்சிக்காக பேசுவது ஒன்றும் தவறில்லை
@SavukkuOfficial உனக்கு உறுதுணையா இருக்கணும் என்ற எண்ணம் வரவில்லை, ஏனென்றால் நீ அதிமுக சப்போர்ட் பண்ண அண்ணன் தளபதியை மிகவும் மோசமாக சித்தரிக்கிறாய் உன் எண்ணம் என்னவென்று எங்களுக்குத் தெரியும் அதிமுக மட்டும் தான் திமுகவை வீழ்த்தும் சக்தி என்று நீ நினைக்கிறாய் அதற்காக மற்றவர்களை ஏளனம் செய்வது தவறு.
திமுக தனிக்கட்சியும் தவெக தனிக்கட்சியும் ஒப்பிட்டு பார்த்தால் #தவெக கிட்ட அதிக ஓட்டு இருக்கு 🔥
நெறியாளர் : 50 வருட பாரம்பரிய கட்சிங்க 😿
Felix : பரவால்ல இருந்துட்டு போகட்டும் 😂
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களை ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் திரு. அ.மாயவன் (நிறுவனத் தலைவர், தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்க் கழகம்) அவர்கள் தலைமையிலான நிர்வாகிகள் சென்னை பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் நேற்று மாலை சந்தித்துப் பேசினர்.
அந்தச் சந்திப்பில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைச் செயல்படுத்தாமல், கடந்த நான்காண்டுகளாகத் திமுக அரசு ஏமாற்றி வருவதைக் கண்டித்தும் அதை உடனடியாகச் செயல்படுத்தத் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வரும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினருக்குத் தமது முழு ஆதரவை அளிப்பதாக வெற்றித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுத��� தலைவர் திரு.ஜி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையிலான குழுவினர் மற்றும் விவசாயிகள், இன்று சென்னை பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர். அவர்களின் அறப்போராட்டம் வெற்றியடைய தமிழக வெற்றிக் கழகம் என்றும் துணை நிற்கும் என வெற்றித் தலைவர் அவர்கள் இன்று மீண்டும் உறுதி அளித்துள்ளார். பரந்தூர் மக்களை அவர்கள் போராடும் களத்திற்கே நேரில் சென்று தமது முழு ஆதரவை தெரிவித்த வெற்றித் தலைவர் அவர்களுக்கு போராட்டக் குழுவினரும் நன்றி தெரிவித்தனர்.
யூட்யூபர் திரு.சவுக்கு சங்கர் அவர்கள் வீட்டில், அவருடைய தாயார் தனியாக இருந்துள்ளார். அப்போது, சிலர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழை���்து, வீடு முழுக்கச் சாக்கடையையும் மலத்தையும் கொட்டிவிட்டு, மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்.
ஒருவரின் விமர்சனம் ஏற்புடையதாக இல்லையென்றால், அதைச் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து, விமர்சனம் செய்தவரின் வயதுமுதிர்ந்த தாய் இருக்கும் இடத்தில் இப்படி அராஜகம் செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
இந்த இழிவான செயலைச் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட��டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
@TVKVijayHQ @TVKPartyHQ