Another welcome step! It should not stop with suspension!
Citizens must see a lot of public servants getting convicted of Corruption charges. Such convictions can become a strong deterrent for other officials.
அருமை, எல்லா நடவடிக்கைகளும் கீழ் மட்டத்திலேயே உள்ளது. இதை கவனிக்காமல் மேலதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்கள் ரோல் என்ன என்பதும் கேள்வி கேட்கப்படவேண்டிய ஒன்று. மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள் இன்னும் பலரின் பணிகள்...
@CMOTamilnadu's zero-tolerance approach to #corruption is sending shockwaves across the nation! 🥵🔥
மாட்னா மரண அடி! 👊🏽💥
Well-played naa, @TVKVijayHQ! 👏🏽
Greater Chennai Police is currently interrogating @PttvNewsX news anchor Vijayan. He was picked up last night, apparently, for questioning in the TVK MLA bribery case.
பத்திரிகையாளர் விஜயன் ராமலிங்கம் திடீர் நடவடிக்கையில் கைது...
TVK எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், இடைத்தரகராக செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
Why bro 😏
Most of the middlemen arrested in the alleged TVK MLA bribery attempt case are reportedly “journalists..” 🤡
These are the same people demanding respect and interviews from the CM!
Hope @CMOTamilnadu keeps treating these DMK mouthpieces exactly the same..
த.வெ.க எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக ஊடகவியலாளர் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு பெரிய நெட்வர்க் போல நீண்டு கொண்டே செல்கிறது. எங்கு முடிகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். #TVKVijay#Journalist#Arrested#Chennai
MLA பேரம் நடந்த காலக்கட்டத்தில் IPDS திருநாவுக்கரசுக்கு சந்தேகத்துற்குறிய SMS Communication ல இருந்திருக்காரு விஜயன்.
இரண்டு நாளும் (15,16) முறையாக சம்மன் அனுப்பி தான் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கிருக்கு காவல்துறை.
அவர் மொபைலில் வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க Cyber Crime கிட்ட அனுப்பிருக்காங்க.
இதுதான் நடந்தது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே,
@CMOTamilnadu
08.07.2023 அன்று ADGP திரு. அருண், IPS அவர்களின் செயல்பாடுகள் தொடர்பாக, ஆதாரங்களுடன் நான் தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்திருந்தேன். அந்தப் புகாரில் மறைந்த DIG திரு. விஜயகுமார், IPS அவர்களின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டிய அம்சங்களையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
அந்தப் புகாரின் மீது இதுவரை முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை என்று நான் கருதுகிறேன்.
எனவே, நான் 08.07.2023 அன்று அளித்துள்ள புகார், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில், ADGP திரு. அருண், IPS அவர்களின் பங்கு உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் எந்த முன்முடிவுமின்றி சுயாதீனமான CBI விசாரணைக்கு உத்தரவிடுமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உண்மை வெளிவரட்டும். நீதி நிலைநாட்டப்படட்டும்.
whistle blower
வாராகி
9940444476
@CBIHeadquarters@Chief_Secy_TN@tnpoliceoffl@tnpdial100@tnpoliceoffl@VaraakJournalis
தவெக அரசின் கீழ் நடக்கும் குற்றங்களை சுட்டிக்காட்டும்போது முந்தைய அரசுகள் செய்ய தவறியவற்றை கூறி, நீங்களாவது செய்யுங்கள் என கூறுவதில் தவறே இல்லை. திமுக வாக்குறுதிபடி, அதிமுகவின் வேலுமணி, விஜயபாஸ்கர் (2016ல் செந்தில் பாலாஜி) போன்றோர் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அவர்கள் தண்டனைகளை அனுபவித்து கொண்டிருப்பார்கள் அல்லது குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை ஆகியிருப்பார்கள் & பின்னாட்களில் அதை பற்றி பேசவேண்டிய அவசியமே எழுந்திருக்காது (அறப்போர் இயக்கம் கோர்ட்டுக்கு சென்றபோதும் நடவடிக்கை எடுக்காமல் இருக்க என்ன டீலிங் நடந்ததோ தெரியவில்லை). அதனால் அதிமுக ஆட்சியை விட்டு அகற்றப்பட்டாலும் இன்றுவரை அதனை நியாபகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. அதே போல், திமுக ஆட்சியில் நடந்த தவறுகள் மீது (including illegal PACL land registration. quarry mafia was even allowed to mine PACL land in Panayankurichi village in Tirunelveli) கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது பேசவேண்டிய தேவை எழாது. செய்த தவறுக்கு நடவடிக்கையும் எடுக்க மாட்டோம், பேசவும் கூடாது என்றால் எப்படி? ஒருவேளை தவெக அரசு ஊழல் அதிகாரிகள், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பிற்காலத்தில் மாற்று அரசு அதிகாரத்தில் அமரும்போது, தவெக செய்ய தவறியவற்றை சொல்லிக்காட்டிதான் ஆகவேண்டும்.
Journalist Vijayan Ramalingam Arrested in Sudden Crackdown...
He was arrested yesterday on allegations of acting as a middleman in a case involving an attempt to bribe #TVK MLAs through horse-trading...
சுப்ரியா சாகர், ராதாகிருஷ்ணன் ரெண்டு பேரு கிட்டயும் முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்டு மறுபடியும் அதே பதவியும் குடுக்கணமாம்
CM விஜய் பத்தி இன்னும் முழுசா தெரியல போல 2 பேருக்கும் next suspend தான் 😂😂