தமிழ்நாடு அரசிடம் நாங்கள் வலியுறுத்துவது:
உங்களது வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.
ஊனமுற்றோருக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்துங்கள்.
தங்கள் உரிமைகளுடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான ஆதரவைக் கேட்க, ஊனமுற்றோர் ஒவ்வொரு ஆண்டும் போராட வேண்டிய அவசியமிருக்கக் கூடாது.
அப்றம்... 'உணவு, இருப்பிடம் மாதிரி அடிப்படை தேவைக்கு தான் போராடுவோம்' னு யாரும் வராதிங்க. அதெல்லாம் ஜெயில்ல கூட கிடைக்கும். நா ஜெயில்ல இல்ல. நாங்க கேக்குறது மறுக்கப்பட்ட உரிமைகள தான்.
'We Want A Life Like Yours'
- This year's disability pride month theme.
Wheelchair Accessibility in movie Theaters : A THREAD
நான் கடைசியா தியேட்டர்ல பார்த்த படம் ஏழுமலை. அதுக்கப்புறம் இன்னும் தியேட்டர் பக்கமே போகல. நான் புத்தர் மூலமா தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடியே என்னோட வாழ்க்கை எனக்கு எதுக்கும் ஆசைப்படக்கூடாதுனு சொல்லிக் கொடுத்திருச்சு.
ஊனமுற்றோர் உரிமை சட்டம் 2016, section 44 படி அனைத்து பொது கட்டிடங்களிலும் ஊனமுற்றோர் பயன்படுத்தும் வகையில் தடையற்ற சூழல் கட்டாயம். இதை அந்தந்த அரசுகள் உறுதி செய்யண��ம்.
Alerting @chennaipolice_ to this outbreak of online anti-LGBTQIA+ hate on social media after this year's Pride march announcement. We have much appreciated the support of Chennai police over the last 15 years of Pride march in Chennai, and hope this year will be safe for us too.
Disability Justice fight.
"When other people see you as a third-class citizen, the first thing you need is a belief in yourself and the knowledge that you have rights. The next thing you need is a group of friends to fight back with"
- Judith Heumann
Digital art | Ibis paint X