"கிராம நிர்வாக அலுவலர்" - அப்படின்ற ஒரு அரசு அதிகார பதவிய உருவாக்கி தலைமுறை தலைமுறையா இருந்த கணக்கர்ன்ற பணியை ஒழிச்சாரு.
இதன் மூலமா காலம் காலமா ஒடுக்க பட்ட மக்கள் கிராம அதிகாரங்கள்ல அமன்றந்தாங்க .
His vision at the TamilNet 99 conference standardized the Tamil keyboard and brought our beautiful language into the digital age at a very early stage.
It is also one of the reason for Tamil having a larger internet presence than other South Indian languages.
Survival crisis not only for DMK. கொள்கை, சமூகநீதி, வளர்ச்சின்னு எல்லாமே crisisக்கு உள்ளாகும். பழங்காலம் எதுவும் வேணாம்ன்னு அரசியல் களத்திலும் ஒரு agile உருவாகி இருக்கிறது. Tuff times ahead 😔
I will also reiterate one more thing clearly to all the TVK folks.
Constitutionally speaking You dont need 118 to form the govt. Hell you didn't even need the cong to back you up. You are the single largest party as of today.
The Governor has to ask you to form the govt to prevent the collapse of governance machinery in the state! Now since you went with Congress, BJP (Governor) is not allowing you.
Here the only thing that matters is whether your party leaders have the guts to approach the Supreme court to rule against the governor! If your leader lacks the spine don't keep asking everyone for support and blame the DMK+ parties! Simply agree that your leader is not brave enough and move on!
Don't keep blaming DMK+ for not backing you till now, it's their prerogative! (அவங்க உரிமை). You can only ask! But end of the it's upto them. And they not coming to you is not stopping you!
What's stopping you is BJP and Governor! Does your leader have the spine to fight against his ideological enemy? Ask your party, ask your leader, ask yourself!
இந்த திமுக அதிமுக கூட்டாக ஆட்சியமைக்க போறாங்க என்ற செய்தி அயர்ச்சியா இருக்கு.. இப்படி நடந்தா அது திமுகவுக்கு சவக்குழி என்பது திமுகவுக்கு நல்லாவே தெரியும்..
ஆனா இது உண்மைதான் என தூக்கி கொண்டு வரும் என்னை சுற்றி உள்ள திமுக ஆதரவு ஐடிகளே.. முதலில் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கட்டும் அப்பறம் பேசலாம். அதுவரை அது வதந்திதான்..
திமுக தலைமை இந்த வதந்தியை இன்று காலையே முற்றுப் புள்ளி வைத்து விட்டது. இருந்தாலும் இதை மறுபடியும் தூக்கிக்கொண்டு வரும் நண்பர்களே என்னை விட்டு விடுங்கள்.
ரொம்ப கடுப்பா அயர்ச்சியா இருக்கு
@aakashgupta@grok, explain this content in a more simpler version, what it would happen in macro economics from a retail indian market investor's point of view.