இப்ப பேசு யா…இந்த அம்மாக்கு நீ விஜய் கிட்ட சொல்லி வேலை வாங்கி தருவேன்னு MLA சரவணன் சொல்லியிருக்கான்
Gang rape நடத்துருக்கு
அமைதியா இருக்க @BussyAnand
உங்க ஆளுங்களுக்கு இதான் வேலையா
Repliesல மொத்தமா தவெக மக்கள் மாசுவ கடிச்சு வச்சுட்டு இருக்காங்க. உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தா? நீங்க எப்படி போய் ஆய்வு பண்ணலாம்னு.
ஐயா அவரு தவெக கட்சிக்காரங்க மாதிரி அரசு ஆஸ்பத்திரில போய் ஆய்வு பண்ணல.
கலைஞர் கணிணி கல்வியகம் அவரோட சொந்த டிரஸ்ட். அவர் அதோட நிறுவனத்தலைவர்.
அங்க போய் ஏதோ பண்ணி இருக்கார்.
முடியலடா.. எவ்ளோ தான் ஸ்டிக்கர் ஒட்டுவிங்க 🤦
TKG முதலீடு கொண்டு வந்தது திமுக அரசு.
திருச்சி SEZ ல நிலம் ஒதுக்கியது திமுக அரசு.
அந்த SEZ ஒப்புதல் வழங்கியது ஒன்றிய அரசு.
ஸ்டிக்கர் மட்டும் TVK 😂
ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகள் தொடங்கியதாம்.
தவெக 108
திருச்சி கிழக்கு-1=107
திருப்பத்தூர்-01=106
காங்கிரஸ்-05
விசிக-02
ஐயூஎம்எல்-02
சிபிஎம்-02
சிபிஐ-02
மன்னார்குடி காமராஜ்-01
ஆதரவு-120
ஆதரவு-120
இடதுசாரிகளை கழட்டிவிட்டால்-04
ஆதரவு-116
ஆட்சி அமைக்க தேவை-118
தேவை மேலும்-02
இடைத்தேர்தல்-05
இடதுசாரிகள் 4 பேரின் வெளியிலிருந்த ஆதரவை தேவையில்லை என்று சொல்லும் ஏற்பாட்டிற்காக நான்கு பேர் ராஜினாமா.
ஐந்திலும் தவெகவை தோற்கடித்து இடதுசாரிகளின் கடிவாளத்தோடு ஆட்சியை நகர்த்த வேண்டும். இல்லையேல் தறிகெட்ட ஆட்சியை நடத்த துணிவார்கள்.
சூர்யா சேவியர்
10-06-26
நீங்கள் இன்றைக்கு த.வெ.கவில் இணைந்திருக்கிறீர்கள். அங்கே உங்களுக்கு பதவிகளும் பொறுப்புகளும் காத்திருக்கலாம். அதற்காக, வரலாற்றை மாற்ற முயலவேண்டாம். திருநங்கைகளின் தொடர் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றியது எந்த அரசு. நலவாரியம் அமைத்தது எந்த அரசு? திருநங்கைகள் தினம் என ஏப்ரல் 15 ஐ அறிவித்தது எந்த அரசு? ஒப்பீட்டளவில் வட இந்தியாவைவிட திருநங்கைகள் தமிழ்நாட்டில் இன்று கிடைத்திருக்கும் அங்கீகாரத்தை நோக்கி இச்சமூகத்தைத் திருப்பியதில் உங்களுக்கும் மூத்தவர்களான முன்னோடிகளான திருநங்கைகளின் பங்கு உள்ளது. திருநங்கைகள் சமூகத்தை அருகில் இருந்து பார்த்தவள் என்கிற வகையில் இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். உங்களின் இந்தக் கூற்றை ஒப்புக்கொள்கிறார்களா என அவர்களைப் போய்க் கேட்டுப் பாருங்கள்.
உங்கள் பயணத்தில் அரசியல் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகள். ஆனால் அதன்பொருட்டு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அரசியல் செய்யவேண்டாமே. அப்படி நீங்கள் சொல்வது உண்மையெனில் அந்தத் துரோகங்களை பட்டியலிடலாமே? முந்தைய அரசு உங்களுக்கு அளித்த சிறந்த திருநங்கைக்கான விருதை ஏன் அப்போது பெற்றுக்கொண்டீர்கள் என்கிற கேள்வி எழுகிறது. இவற்றை எல்லாம் விளக்கலாமே? அது முடியாதென்றால் துரோகம் செய்த அரசு அளித்த விருதை திருப்பி அளித்துவிடலாம்.
-பத்திரிகையாளர் கவின் மலர்
@thirunangai
வழக்கமான எல்லார் வாழ்விலும் அனுபவப்பட்ட தமிழ்நாடு அரசியல் நகர்வு
கண்மூடித்தனமான திமுக எதிர்ப்பு —> பிற கட்சிகளை ஆராய்வது —> திமுக ஆதரவாளராக மாறுவது 🖤❤️
DMK literally lost in 2011 due to more of a eelam tamil killings by congress clowns , they blamed kalaignar for congress brutality on tamil people. Jayalalitha got the special name ஈழ தலைவி meanwhile kalaignar who sacrificed everything for Prabhakaran got humbled due to congress
I had a blind hate against DMK when casting my first vote without any reason. Then, after analysing other parties and their actions, ended up defending DMK.
When you understand TN, you will defend DMK.
பச்ச பொய்! எந்த மக்களும் எப்பவும் கோரிக்கை வைக்கவில்லை. எப்போது ஒரு நேர்காணலில் நர்த்தகி நடராஜ் அவர்கள் “திருநங்கை” என்ற சொல்லை பயன்படுத்தலாமே என்று சொல்லிருந்தார்.
2006 ல் வலைப்பக்கம் துவங்கியச்நாளிலிருந்து “அரவானி” எனற மதமாத சொல்லாடல் எங்களுக்கு கூடாது, அம்பேத்கரிய- பெரியாரிய வழியில் ஏன் “அரவானி” தவறான சொல்லாடல் என்றும். ஏன் திருநங்கை எந்த சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று தனியாளாக பேசியும், எழுதியும் வந்தேன். அப்போது, ஊடகங்கலிடம் செரிஒஉச்ல்ய் “திருநங்கை” என்உ அழையுங்கள் என்றுதான் கோரிக்கை வைத்தேன். குறிப்பாக அப்போதிருந்து பெரும்பாலான் மூத்த திருநங்கைகள் “அரவான் எங்க சாமி எங்க கடவுள் நாங்க அரவானி” என்று கூறி என் குரலை மட்டுப்படுத்தவே செய்தனத்.
முத்தமிழறிஞர் அராணையாக பிரப்பித்த பின்னரே திரிநம்க்ககளே அந்த சொல்லாடலை ஏற்றுக்கொண்டனர். நியாயமாக இந்த சொல்லாடலுக்கு உரிமை கோர நர்த்தகி நடராஜ் அவர்களுக்கும், எனக்கு ம்ட்டுமே முழு உரிமை உண்டு. இந்த அல்லு சில்லுகளின் அற்ப காரியாவதத்தை அனுமதிக்க முடியாது
இந்த வீடியோவ எல்லாரும் முழுசா பாருங்க மக்களே 😂
அமைச்சர் பக்கத்துல இருக்குற மனுஷன் அரசு மருத்துவமனையில இருக்குற எவ்வளோ முக்கியமான விசயத்த சொல்லிட்டு இருக்காரு அதை எல்லாம் கவனிக்காம CM போட்டோ எங்கனு விசாரிச்சிட்டு இருக்கான்
உண்மைய சொல்லுங்கடா இதான் மாற்றமா
உண்மையாவே இவன் அமைச்சர் தானா 😂