நெருப்பு டா நெருங்கு டா பாப்போம்
நெருங்குனா #திமுக பொசுக்குற கூட்டம்
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா நடக்குமா இன்னும்
அடக்குனா அடங்குற ஆளா நீ
இழுத்ததும் பிரியுற நூலா நீ
தடை எல்லாம் மதிக்கிற ஆளா நீ
விடியல விரும்பிடும் #தளபதி…
@pdhana@IlovemyNOAH2019@rahman_28
திரு ஸ்டாலின் அவர்களுக்கு பின் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த திமுக இளைஞரணிக்கு பொறுப்பு தந்த ஒரே வருடத்தில் புத்துயிர் தந்து அனைவரும் ஆச்சரிய��்படும் விதத்தில் சிறப்பான அமைப்பாக மாற்றிய...
@Udhaystalin அவர்களுக்கு வாழ்த்துகள்
#உதயநிதி_ஸ்டாலின்
சிங்கப்பூர் திமுக உறவுகள் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் சட்டமன்றத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் என்ற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கி��் இன்று மாலை 5 மணி அளவில் பங்கேற்கிறேன்.
காவல் துறையின் FIR தகவல்களுக்கு மாறாக உள்ள சிசிடிவி காட்சிகள்...
பெனிக்ஸ் பார்த்தாலே தெரிகிறது நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்...
திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதுக்கு மேலும் ஒரு சாட்சி...
அனைத்திலும் பொய் சொன்ன காவல்துறை அவர்களுக்கு துனை நிற்கும் தமிழக அரசு...
1/3
நேற்று இரவு ஓமலூர் டேல்கேட்டில் காவல் துறையினரிடம் தகராறில் ஈடுபட்டு காவலர்களை எட்டி உதிக்கும் அதிமுக முன்னாள். எம்.எல்.ஏவாக இருந்தவர் 1991-1996 சேலம் வீரபாண்டி தொகுதி.
#ShameOnEPSgovt
ஸ்டாலின் கிறிஸ்துவர் இறந்ததால் உதவி செய்கி���ார்.
1.நுங்கம்பாக்கம் சுவாதி கொலை, 2.பல்லாவரம் பேனர் விபத்து சுபஸ்ரீ வீட்டிற்கு சென்றார் ஸ்டாலின்.
இருவர் குடும்பமும் பிராமணர் குடும்பங்களே இருவர் குடும்பத்துக்கும் நிதி உதவி செய்தார்.
சங்கிஸ் உங்க போலிமத பிரச்சாரம் தமிழகத்தில் 👎👎👎