@CMOTamilnadu@mkstalin ஐயா வணக்கம் வறுமையின் காரணமாக
சிறு குறு மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன்களை வாங்கி கட்ட முடியாமல் கிட்னியை விற்கும் நிலைக்கும் பள்ளிபாளையம் பெண்கள் அதிகமாக தற்கொலைகள் செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கேமரா வசதியுள்ள செல்போன்களை கொண்டு செல்லக்கூடாது என்ற தடை அமலில் உள்ள நிலையில்,
மதுரை எம்.பி. சு.வெங்கடேசனும், அவருடன் வந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும் செல்போன்களை வைத்துக்கொண்ட�� புகைப்படம் எடுத்து, கோயிலுக்குள் செல்போனில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.😤
10 நிமிடத்திற்கும் குறையாமல் வெளியில் வரிசையில் நின்று, கவுண்டரில் செல்போனை ஒப்படைத்து, அதற்கு ₹5 கட்டணமும் செலுத்தி கோயிலுக்குள் வரும் மக்கள் எல்லாம் முட்டாள்களா?
@VanniArasu_VCK ஐயா ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இருக்கக்கூடிய அரசு பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகளின் உணவு படியை உயர்த்தி வழங்குங்கள்..
மாணவர் சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இது உள்ளது... @CMOTamilnadu
நாலுமாசம் முன்னாடி காக்க கொத்துனதுல ரத்தமா ஒரு குஞ்சிபுறா லேப் முன்னாடி விழுந்துச்சி ..அதை எடுத்து ரத்தத்தை எல்லாம் தொடைச்சி காயத்துக்கு மருந்து போட்டு உயிர் பொழைக்க வெச்சோம்... அப்புறம் தா தெரிஞ்சுது காக்கா கொத்துனதுல வால்ல காயம் கால் உடைஞ்சிருச்சி...
காங்கிரஸ் கட்ச��க்கு அதன் தலைமை அலுவலகத்தில் வைத்து விபூதி அடிக்கப்பட்டுள்ளது
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வந்தே மாதரம் பாடலின் முதல் 2 வரிகள் மட்டுமே பாடப்பட்டு வரும் நிலையில், தலைமையகத்தில் பாடல் குழுவினர் முழுப் பாடலையும் பாடி முடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடல் குழுவினர் முதல் 2 வரிகளுடன் நிறுத்தாமல், தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் அனைத்து வரிகளையும் முழுமையாகப் பாடத் தொடங்கினர்.பாடலின் நீளம் அதிகரிப்பதைக் கண்டு அதிர்ச்சியடை��்த சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பாடலை இத்துடன் நிறுத்துமாறு கைகளால் சைகை காட்டினர்.
தலைவர்கள் சைகை செய்தபோதிலும், பாடல் குழுவினர் பாடலை இடையில் நிறுத்தாமல் முழுமையாகப் பாடி முடித்தனர்
#சர்வதேசசெய்திகள் | "எங்களைத் தாக்காத வரை யாருக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை.."
ஒரு நாட்டின் மீதான தாக்குதலை 3 நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு இணைந்து பதிலடி கொடுக்கப்படும் எனப் போடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம் குறித்து துருக்கி விளக்கம்.
#SunNews | #Turkey | #Pakistan | #SaudiArabia