தமிழக அரசே..!
மாற்றம் வேண்டியே மக்கள் அளித்தார்கள் வாக்கு!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றி,
நிறைவேற்றுங்கள் மக்களின் எதிர்பார்ப்பு..
நீதிமன்ற தீர்ப்பின் படி,
திருப்பரங்குன்றம் தீபத் தூணில்
தீபம் ஏற்ற அரசை வலியுறுத்தி,
தமிழகம் முழுவதும் அறப்போராட்டம்..
நாள்: அக்டோபர் 11, ஞாயிற்றுக்கிழமை
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்..
#Thirupparankunram #Deepathoon #karthikaideepam #அறப்போராட்டம் #HinduMunnani
pig crying about a Starlink licence again 😂
are you dumb or what 😂
stop this stupid propaganda script
paying people to tweet and then quoting them like
"omg people want starlink" 🤡
You didn’t get the regulatory outcome you wanted, so now you’re throwing conspiracy theories at India.
India isn’t your personal marketplace. Cope harder 🇮🇳
@elonmusk BYD cars are allowed in India, Australia, Japan, UK Europe and 121 countries.
But BYD is not allowed in USA due to Tesla.
Is Elon Musk real Boss of USA?
Also, Airtel and Jio both have also not got licence for Sattelite Internet, same as Starlink.
Everyone treated equally.
Starlink is licensed in over 165 countries and has spent five years complying with every single law and requirement of the government of India, so why still no license?
Is Ambani the real boss of India?
மணப்பாறையில் வரும் நவம்பர் 1ஆம் தேதி, we the leaders சார்பில் Leadathon 26 என்ற பெயரில் Hackathon போட்டி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க பூஜை மணப்பாறையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த Athish மற்றும் WTL நிர்வாகிகள், அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
No need for Modi, Amit Shah, Bajrang Dal, VHP etc.....
Nationalists alone are enough to deal with these cockroaches, failed actors, and fake journalists🔥.
Do we need @Starlink ?
What do we use our data for ?
What percentage of our ppl are internet deprived ?
What is the Internet penetration in India?
What is the data cost & usage per month?
We may differ in our political ideologies, but when it comes to national interest, we stand united.
A warning to all the cockroaches, failed actors, and fake journalists.
We the leaders-அவிநாசி மகளிர் சக்தி மாரத்தானில் கலந்துகொள்ள பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐத் தாண்டி தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது.
@WTLFoundation@annamalai_k
ஆனைமலை–ஆழியாறு ஆற்றில் கடல்போல் பரவிய ஆகாயத்தாமரையை, ஒரு மாத காலம் கடுமையாக உழைத்து அகற்றிய ஆலம்விழுது செந்தில் அவர்களுக்கும், இணைந்து களப்பணியாற்றிய We The Leaders நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
🚦 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
👮 சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் அயனாவரம் பகுதியில் Delivery Partners-க்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
🚫 No Entry-ல் செல்ல வேண்டாம்
⚡ அதிவேகமாக வாகனம் ஓட்ட வேண்டாம்
↔️ தவறான முறையில் முந்த வேண்டாம்
🛣️ Wrong Side-ல் வாகனம் ஓட்ட வேண்டாம்
🙏 போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பாக பயணிப்போம்!
🚦 Road Safety Awareness
👮 Greater Chennai Traffic Police conducted a road safety awareness programme for Delivery Partners at Ayanavaram Market Road.
🚫 Avoid No Entry
⚡ Avoid Overspeeding
↔️ Avoid Wrong Overtaking
🛣️ Never Drive on the Wrong Side
🙏 Follow traffic rules. Ride safe. Save lives!
#GreaterChennaiTrafficPolice #GCTP #RoadSafety #TrafficAwareness #RideSafe #SaveLives