இந்த இளைஞனின் தன்னம்பிக்கையை பார்க்கும் பொழுது வாழ்க்கையில் எப்பேர்பட்ட மனிதனுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும், இவருக்கு என்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன்.யாரேனும் இவரது தொடர்பு கிடைத்தால் பகிரவும், நன்றி. “இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத��தோடு இருப்போம்”❤️
“கந்த சஷ்டி கவசம் - இந்துக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல திமுக - OBC Reservation - புதிய கல்வி கொள்கை - எடப்பாடிக்கு புரிதல் இல்லை”
@news7tamil தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டி.
Full video : https://t.co/BRJvKDpXyS
சாத்தான்குளம் காவல்ந��லைய சர்ச்சையில் Friends of police சிலர் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.காவலர்களுக்கு நிகரான அதிகாரங்கள் இவர்களுக்கு கொடுக்கப்படுவதாகவும் இவர்கள் குறிப்பாக ஒரு இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற ரீதியிலும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.#JusticeForJeyarajAndFenix
பச்சக்கிளி நிசமாத்தான் சொல்லுறியா?
இந்தியா வரும்போது நெல்லைக்கு வாய்யா.
இருட்டுகடை அல்வாவும், மிக்சரும் அண்ணன் வாங்கித் தாரேன்.
Joke's apart thanks for the complements.
தோழி அந்த மாதிரி தவறான வீடியோகளை நான் உங்கள��க்கு அனுப்பவில்லை தோழி என் அட்மின் அனுப்பியது உங்கள் மனம் புண்பட்டிருந்தால் தவற்றிர்க்கு வருந்துகிறேன் தோழி..😔