கற்பனைகள் மட்டும் இல்லை என்றால்! இங்கே பல மனிதர்களின் வாழ்க்கை என்றோ மடிந்திருக்கும்! கற்பனையில் ஏமாந்த உயிர் நான்!!! - கிரிஷ் мy тweeтѕ ιn #cutetwts 💥தல💥
ஓடினாலும் உள்ள போய் உட்காந்து தான் இருக்கனும் security check in முடிஞ்சு flight gate open ஆகுற வரைக்கும்... அப்புறம் திருச்சி வந்து அங்க இருந்து கரூர் வர எப்படியும் இன்னும் 4-5 மணி நேரம் ஆகும்...
ஆக இந்த நடிப்பு waste!
"டிஎஸ்பி சுந்தரேசன் நேர்மையானவர், உண்மையானவர்..! 12 காவலர்களுக்கு இதுவரை டிரைவராக பணிபுரிந்துள்ளேன்.. ஆனால் சுந்தரேசன் சார் ஒருவரிடம் கூட இதுவரை லஞ்சம் பெற்றதில்லை.." சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பிக்கு ஆதரவாக குரல் கொடுத்த 2009 - 2012ம் ஆண்டு காலகட்டத்தில் அவருக்கு வாகனம் ஓட்டிய காவலர்..
#Mayiladuthurai | #DSPSundaresan | #Suspended | #DSP | #TNPolice
அதானே ஏன் கூடாது....?
ரம்ஜான் கஞ்சிக்கு அரிசி வழங்கும் திராவிட மாடல் அரசு!
கூழ் வார்க்க தானியங்கள் வழங்க வேண்டும் எனும் கோரிக்கை நியாயம்தானே...! அர்ஜுன் சம்பத் கோரிக்கை...
நாம் காலம் காலமாக திமுக அடிமையாக இருப்பது பிடிக்காமல் தற்பொழுது ஒரு கும்பல் பேசி வருகிறது ,
அந்த கும்பலிடம் இருந்து விலகி என்றும் நீங்கள் திமுக அடிமையாக இருக்க வேண்டுகிறேன் 😂
அதான ? @thirumaofficial
திமுக ஆட்சி
காவல் நிலையத்தின் கதவுகளை பூட்டினார். பாதிக்கப்பட்ட மனிதர்
FiR பதிவு செய்வாங்களா @mkstalin
வேற லெவல் 🔥🔥🔥
வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் காப்பீடு வேண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிய சொல்லி 2 ஆண்டுகள் ஆகியும் வழக்கு பதியாததால் கோபத்தில் காவல் நிலையத்தின் கதவுகளை பூட்டினார்.
ஆனால் இந்த வீடியோ தற்போது பாலிமர் டிவி டெலிட் செய்து விட்டது திராவிட மாடலின் மிரட்டலுக்கு பயந்து
தமிழக சட்ட ஒழுங்கு சீர்குழிந்து விட்டது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலா 🤪🤪
@tnpoliceoffl@annamalai_k
காளியம்மாள் சிவசங்கரன் இருவரையும் காயடிக்க முடிவெடுத்த சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன்..
தேர்தல் நிதியை திருடிய காளியம்மாள்..
திருப்பி கேட்ட தலைமை..
நீ மட்டும் திருடுவ நான் திருட கூடாதா திருப்பி கேட்ட காளியம்மாள்..
Shop Name earlier: Anmol Fruit Ice Cream
Real Owner: Mohammad Zubair
Call Hindus as Kafirs 24*7, give beheading calls & then scam them by keeping Hindu names!