ஒரே ஒரு அமைச்சர் பதவிக்கே IUML, VCK வாய் மூடிக் கொண்டு இருக்கின்றனவே?! ஒரு முழு ஆட்சியை நடத்திக் கொண்டு ஒன்றிய அரசை எதிர்த்து நிற்க திமுகவுக்கு எவ்வளவு துணிவு இருந்திருக்க வேண்டும்!
இந்தியா நாசமா போனதுக்கும் மீடியாதான் காரணம். இப்ப தமிழ்நாடு நாசமா போறதுக்கும் மீடியாதான் காரணம். இந்திய மீடியாவைப் போல ஒரு விலைபோன மீடியா உலகத்தில் எங்குமே கிடையாது.
அவனுக மாற்றம் மாற்றம்னு சொல்லும் போது கூட நம்பல
ஆனா ஆல்ரெடி இருந்த Pink patrol'க்கு வெள்ள பெயிண்ட் அடிச்சி சிங்கப்பெண் அதிரடிப்படைனு பேரு வச்சானுக பாரு... லைஃப்ல மறக்க மாட்டேன்...
மாமா பையனுக்கு +2 டிசி வாங்க போனோம், ஸ்கூல்ல காலேஜ்ல அப்ளை பண்ண அப்ளிகேசன் ஜெராக்ஸ் or பீஸ் கட்டுன பில் கேக்குறாங்க., என்னன்னு விசாரிச்சா, போன ஆட்சில அன்பில் மகேஷ் இந்த டேட்டா கேட்ருந்தாராம், யாரெல்லாம் குடுக்கலயோ அவங்கள காண்டாக்ட் பண்ணி என்ன பிரச்சனைனு கேட்டு காலேஜ்ல சேர்க்க உதவ. 😑😑