நான் சூர்யா அண்ணா ரசிகன்
எனக்கு தெறிந்தவரை நான் பழகிய அஜித் ரசிகர்கள் யாரும் எந்த இடத்திலும் அஜித்தை விட்டுக்கொடுத்ததில்லை
அதேபோல் தேவையில்லாமல் ச���ர்யாவை தவறாக பேசியதில்லை
அஜித்தை விட அஜித் ரசிகரகளுக்கு மிக பொருத்தமான
தலைப்பு. #விஸ்வாசம்
#Viswasam #Thala58 #Thalafans