Dear @SamsungMobil, when it comes to Tamil keyboards, Apple is already one step ahead with Tamil99 (T99) built in. It's time for Samsung to catch up. Give users the freedom to choose the official standardized layout alongside Samsung Tamil. #Tamil99
Plz add T99 layout along with ur existing tamil keyboard. Tamil99 is the Govt of Tamil Nadu's standardized layout, widely taught and used across devices. Supporting it will improve accessibility, consistency, and typing efficiency for millions of Tamil users. Plz make it happen.
If we wanted only Google apps, we'd buy a Pixel. If Samsung abandons its ecosystem, many of us may even consider Apple.
Please clarify your long-term plans for Samsung apps.
#Samsung#Galaxy
Dear @samsung,
I'm disappointed by the decision to discontinue Samsung Messages. If Samsung keeps replacing its own apps with Google's, what makes a Galaxy phone different from a Pixel?
Today it's Messages. Tomorrow, Samsung Calendar and other apps?
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
Today, I received this photo, which in itself says a lot. We do a great deal for the protection of tigers. We make sincere and consistent efforts for their conservation. However, there seems to be some leakage in the system that we are unable to detect.
I am not implying anything, nor do I claim to know whether these are tigers from captive breeding or whether they were hunted from the forests of India and ended up in these plastic bags. But this is a ready package for those ignorant and irresponsible people who will use them for home decoration or turn them into shoes to wear on their feet.
If we observe them carefully, then based on my experience, I can say with confidence that these are Bengal Tigers.
It is extremely important that we protect these creatures with complete honesty and utmost vigilance. Otherwise, how will our future generations ever get to see these magnificent animals? #tigerdeath #wildlifeofindia #wildlifecare
���ங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
ஜனநாயகன் படம் இணையத்துல வெளியானதுனால யாருக்கு லாபம்ன்னு யோசிச்சாலே, இத யார் வெளியிட்டிருப்பான்னு ஈஸியா புரிஞ்சுக்கலாம்.
தேர்தலுக்கு முன்னால் படம் வெளிவர வேண்டியது அவசியம். ஏன்?
ஏன்னா படத்துல அவளோ அரசியல் வசனங்கள் இருக்கு. கடந்த 10 ஆண்டுகள் ஆட்சில நடந்த நிகழ்வுகளை கோர்த்து செதுக்கப்பட்ட திரைக்கதை. அந்த நிகழ்வுகளால் தமிழ்நாடு சீரழிந்திருக்கிறது ���ன்றும், மக்களை காக்க ஆபத்பாந்தவனாய் விஜய் வரார் ங்கற மாதியான காட்சி அமைப்புகள்.
இவ்வளவு பில்டப்புகள் இருந்து, படம் தேர்தலுக்கு பின்னால் வெளிவந்தால் படம் laughing stock ஆகிறாது? ஹீரோவாக நடிச்ச விஜயை கலாக்கமாட்டார்கள்? அப்போ இவ்வளவு நாள் கட்டி எழுப்பப்பட்டுருந்த பிம்பத்துக்கு என்ன மரியாதை?
600கோடி போனாலும் பரவால, அரசியல் வசனம்லாம் இப்பவே போயி சேரட்டும்னு விஜய்யோ அல்லது அவரை சுற்றியு��்ளவர்கள் செய்த காரியமே இந்த செயல்.
இப்படிப்பட்டவர் கைல அதிகாரம் கெடச்சா என்னாவுறது? வெளிய வரமாட்டேன், மக்களை சந்திக்க மாட்டேன், தொகுதிவாரியா பிரச்சனை தெரியாது, மாநில உரிமைகளுக்காக யாருக்கு கடிதம் எழுதணும்னு தெரியாது. தப்பு நடந்தா ஒத்துக்கறதில்ல, responsibilities எடுத்துக்கறதில்ல, எதற்கெடுத்தாலும் திமுக திமுக திமுக.
எல்லா கேடுகெட்ட அரசியல் நகர்வுகள��க்கும் மே 4 பதில் இருக்கு!
நான் மீண்டும் பதிவிடுகிறேன். இவ்வளவு இமாலய சாதனைகள் செய்த @mkstalin அவர்கள் UP, MP, BIHARக்கு CM ஆக இருந்தால் 80% ஆதரவு பெ���்று வாழ்நாள் முழுதும் CM ஆக இருந்திருப்பார். TNபோல் 40%/42% க்கு கஷ்டப்பட தேவையில்லை. இதை ஒரு ஆதங்கமாகதான் பதிவிடுகிறேன்.
@mkstalin ��ெய்த திட்டங்களினால் கிடைத்த பலன்கள் எல்லாவற்றையும் அனுபவித்த மக்கள் நன்றியில்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்ல விரும்பவில்லை. ஆனால், "Bjp & Admk இரண்டும் மோசமான கட்சிகள், மக்கள் அனுபவிக்கும் பலன்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவார்கள், மத நல்லிணக்கம் காணாமல் போய்விடும், தமிழ் மெல்ல மெல்ல சாகும், தமிழ் நாடு பெயரும் ஒழிந்துவிடும்,TNஐ துண்டுதுண்டாக உடைத்துவிடுவார்கள், மேலும் இதைவிட அதிககொடுமைகள் நடக்கும்" என்று இவை எல்லாம் தெரிந்தும் கணிசமான மக்கள் ஆதிநாளிலிலிருந்து "திமுகவை காரணம் இல்லாமல் வெறுத்ததால்", "தமிழின எதிரி கூட்டணியான" "அதிமுக & Bjpஐ" ஆதரிக்கிறார்களே என்ற வருத்தம் உள்ளது.
அதுபோல் சினிமா கவர்ச்சியால், விஜயின் "உண்மை முகம்" பல சமயங்களில் தெரிந்தும் "விஜய் CMஆக வந்தால் Bjpயுடன்தான் சேருவார்" என்கிற உண்மையை சொன்னாலும் கவனிக்காது, மிகப்ப���ரிய கூட்டம் ஒன்று விஜயை ஆதரிக்கிறது.
விஜயை தற்போது ஆதரித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் 2021ல் திமுக & அதிமுகவைதான் ஆதரித்திருப்பார்கள். எந்த கட்சியின் வாக்குகள் கரையப்போகிறது என்பது 4th May அன்றுதான் தெரியும்.
@arivalayam, "விஜயின் அரசியல் entryயின் விளைவுகளை" கொஞ்சம் நுட்பமாக ஆராயவேண்டும். எப்பொழுதோ செய்திருக்கவேண்டும்.
"விஜய்க்கு கூடுபவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்" என்றோ, "அவர���க்கு 2021ல் திமுகவிற்கு வாக்களித்த யாரும் வாக்களிக்க மாட்டார்கள்" என்றோ தவறாக நினைக்க கூடாது. நான் ஏற்கெனவே பலமுறை சொல்லி உள்ளேன். இப்பொழுதும் ஏதோ சொல்லத் தோன்றுகிறது. Better late than never. திமுகவினர் தங்கள் வீட்டினுள், அக்கம்பக்கத்தில் யாராவது "திமுகவிற்கு வாக்களித்த" Vijay fans இருந்தால், அவர்களிடம்,"TN நன்றாக இருக்கவேண்டும் என்றால் திமுகவிற்கு தயவுசெய்து வாக்களித்துவிடுங்கள்" என்று சொல்லி ம���தை மாற்றுங்கள்.
விஜயும், NDAயும் தேர்தலுக்குப்பின் கூட்டணி அமைக்க சதி செய்கிறார்கள். எனவே, திமுகவினர் அயராது உழைத்து எப்படியாவது 45% வாக்குகள் வாங்க வைத்திடுங்கள். இப்பொழுது விட்டுவிட்டால், பின்பு திமுக எப்பொழுதும் வரவிடாமல் இந்த பாவிகள் செய்துவிடுவார்கள்.
நான் இவ்வளவு சொல்வதற்கு காரணம் 9ந் தேதி நடந்த தேர்தல்தான்.
@mkstalin அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
(நண்பர்கள் முடிந்த அளவு RP செய்து, தலைவரின் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள். நன்றி)
Sir, நீங்கள் நேற்றைய (9/4/26) அன்று நடந்த எல்லா மாநில தேர்தல்களின�� வாக்கு %ஐ கவனித்திருப்பீர்கள். மிக அதிகமாக இருந்தது. அதுவும் பாண்டிச்சேரியில் இதுவரை இல்லாத அளவில் 89%.
இதற்கு முக்கிய காரணம் இரண்டுதான் இருக்கமுடியும்.
(1) EC மூலம் Bjp ஏதோ செய்து வாக்கு %ஐ அவர்களுக்கு பலனளிக்கும்படி அதிகப்படுத்தி இருக்கலாம்.
(2) Vijay ரசிகர்கள் அதிக அளவில் வாக்கு அளித்திருக்கலாம்.
இரண்டில், TNல் எது நடந்தாலும் திமுகவிற்கு சாதகமல்ல.
ஒரு request. TN முழுதும் உள்ள எல்லா polling boothலுள்ள திமுக & கூட்டணி கட்சிகளின் agents களை polling முடியும் நேரம்வரை இருந்து "கடைசியாக எவ்வளவு வாக்குகள் பதிவாகி உள்ள���ு" என்பதை officer களை காட்டும்படி சொல்லி குறித்துகொள்ள சொல்லுங்கள். பின் மொத்த தொகுதியிலும் total votesகளை நாம் calculate செய்யலாம். இதுபோல், எல்லா தொகுதியிலும் add செய்து, TN மொத்த % உடன் சரிபார்த்து கொள்ளலாம். இது ரொம்ப முக்கியம்.
இல்லாவிட்டால், ஒரு 70% வாக்கு பதியும் இடத்தில், 90% என்று சொல்லி, 20% இவர்களாகவே பின்னர் போட்டுவிடுவார்கள். "EVMல் எப்படி தப்பு செய்யலாம்?" என்று புதிதாக கண்டுபிடித்திருக்கலாம். நேர்மையற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். Bjp சொல்படி தலைமை செயலரை மாற்றியவர்கள், Bjp சொல்படி Evmலும் தகிடுதித்தம் செய்யலாம். @Epstamilnadu போன்ற useless candidateடே confidentஆக இருப்பதை பார்த்தால் சந்தேகம் வருகிறது.
இரண்டாவது, Vijayஐ நீங்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள். ஆனாலும், "2021ல் திமுகவிற்கு வாக்களித்தவர்களில் யாரும் விஜய்க்கு வாக்களிக்காதவாறு" "அக்கம்பக்கத்தினர், நெருங்கியவர்களிடம்" திம��கவினரை "ஆத்மார்த்தமாக பிரச்சாரம்" செய்ய சொல்லுங்கள்.@Alagar_raghavan @IlovemyNOAH2019@akbarcbe001 @amuthandeepika @Tamil1947 @Rowthranath @Devatrz @Ashokrajambai @mdunis59
@Marankothi @ThalapathyDH @manimar23055910 @gdelango
@jacobdmk4@42dmkitwing@Abdulkathir
@vcpatrick