மதவெறியை திணிக்கும் ஆர்.எஸ்.எஸ் வேலைத்தனத்தை அப்படியே அச்சுப் பிசகாம, தவெக விஜயை திணிக்குறதுல பண்றாங்க TVK விஜய் கும்பல்.
பள்ளிக் குழந்தைகளை ஆரம்பத்துலருந்தே மூளைச் சலவை செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. பள்ளிகள்ல போய் குழந்தைகள்கிட்ட 'விஜய் புகழ்' பாடுறது. விஜய்/தவெக பத்தி தேர்வு வெச்சு சர்டிபிகேட் கொடுக்கறது, மெடல் கொடுக்குறது இப்படி எல்லா மாணவர்களையும் கட்சிக்காக பிரைன் வாஷ் பண்ணிட்டு இருக்காங்க. பள்ளிக்கல்வித்துறையை தவறா பயன்படுத்திட்டு இருக்காங்க.
இதை ஆரம்பத்துலயே கேள்வி கேட்கலைன்னா, தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்காலத்துல மதவெறியையைவிட மோசமான ரசிக வெறிக்கு மாறிடுவாங்க. உடனடியா நடவடிக்கை எடுங்க.
@mkstalin@Udhaystalin@TThenarasu@Anbil_Mahesh@ptrmadurai@KanimozhiDMK@TRBRajaa@arivalayam@DMKLegalWing@DMKITwing
தவெக ஆட்சில தமிழ்நாடு முழுவதும் கதறல் சத்தம் தான் கேட்டுட்டு இருக்கு CM Saar..
மக்களின் கதறலை ரசிக்காமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கிற வழியை பாருங்க.
#WhySilentCM
வெள்ளை சட்டை போட்டு வெள்ளை பேப்பரை வாசிப்பதால் அது வெள்ளை அறிக்கை ஆகாது.
மாநிலத்தின் பொருளாதார அறிக்கையை எடுத்துச் சொல்ல, குடும்பங்களிலிருந்து உதாரணங்களை எடுத்து பேசுவது அடிப்படை பொருளாதாரம் தெரியாதவர்களின் அணுகுமுறை.
நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு வெள்ளை அறிக்கையின் அம்சங்களை விளக்க, எளிய உதாரணங்கள் சொல்கிறேன் என அவற்றை அமைச்சருக்கு எழுதிக் கொடுத்த பொருளாதார அறிஞர் யார்?
Completely a Disaster.
He has not even taken a single step to understand how and what the Budget is.
நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் "பேசிய" தமிழை குறை சொன்னவர்கள்....
இந்த ஆள் "படிக்கும்" தமிழை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை மூன்றாம் வகுப்பு அரசுப்பள்ளி குழந்தை கூட இதைவிட சிறப்பாக படிக்கும்.
நிதியமைச்சர் ஏதோ மேலாண்மை படிப்பு பட்டம் எல்லாம் வாங்கி இருப்பதாகச் சொன்னார்கள். ஒரு மாபெரும் கல்வி நிறுவனத்தின் நிர்வாகி வேறு.
கலைஞரின் தமிழைக் கூட குறை சொன்னவர்கள் இருந்த நாடு இது...
ஆனால் தமிழ் இனி...
#TVKFails
ஒரே ஒரு TVK SUPPORT INSTA influencer கூட ஒரு மாசமா குறிப்பா இந்த இரண்டு நாட்களில் நடந்த பாலியல் குற்றங்களுக்கு வாய் திறக்கவே இல்லை!
இவங்க எல்லாம் உண்மையிலேயே மனித ஜென்மங்கள் தானா?
இல்ல காசுக்காக எதை வேணாலும் பேசலாம் எங்கள் குறிக்கோள் பணம் பண்ணுவது மட்டுமே என்கிற ஒரு மட்டமான பிறவிகளா?
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தவெக பொதுச் செயலாளர் அமைச்சர் ஆனந்திடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தவெகவின் ஒரு மாத ஆட்சியைப் பார்த்து வியந்து, இன்னும் எத்தனை அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய இருக்கிறார்கள், அடுத்த சனிக்கிழமை யார் யார் இணைகிறார்கள், எந்தெந்த மாதம் யார் யார் இணைகிறார்கள் என்பதை அறிந்து இடைத்தேர்தலை மொத்தமாக நடத்த முன்வர வேண்டும்.
குதிரைபேர அரசியலில் இந்தியாவிற்கே வழிகாட்டும் வாய்ப்பை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தித் தந்த தவெகவை இந்நேரத்தில் நினைவு கூர்வோம்.
@Udhaystalin@marankothi தற்போது நடக்கும் பாலில் குற்றங்களை மட்டுமே சட்டசபைக்கு எதிர்கட்சி தலைவர் எடுத்துவருவார் நினைத்து அதற்கு முன் தயாரிப்புபோடு இருப்பான்கள் அடிக்கிற அடியில் பனையூரில்போயி Xபக்கத்தில்பதிவு போடனும் நம்ம என்ன ஆளுகட்சி எதிர்கட்சி ஆடம் ஆட தெரியாத தற்குறியா த்தா கவர்ச்சி பிம்பம் உடையுனும்
தலைநகர் சென்னையே இருளில் மூழ்கி கிடக்கிறது! 🔌❌
கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை, தங்களின் அப்பட்டமான நிர்வாக திறமையின்மையால் இருண்ட காலத்திற்கு தள்ளிவிட்டது TVK அரசு! 🤦♂️💥
ஊடகங்களை சந்திக்க பயந்து, மைக் முன்னால் வர தைரியமில்லாமல், நிர்வாகப் பொறுப்பை ஆலோசகர்களிடம் அடகு வைத்துவிட்டு கூடாரத்திற்குள் ஒளிந்து கொள்கிறார் முதலமைச்சர்! 🎪🤫 எளிய மக்களின் வலியும் புரியவில்லை, மாநிலத்தை வழிநடத்த துப்பும் இல்லை என்பது இதிலிருந்தே வெளிச்சத்திற்கு வருகிறது. ⚠️📉
இது மின்சார பற்றாக்குறை அல்ல... TVK அரசின் ஒட்டுமொத்த நிர்வாக சீர்குலைவு! 🛑 டயலாக் பேசும் சினிமா ஷூட்டிங் போல அரசாங்கத்தை நடத்த முடியாது. உங்களுக்கு விளம்பர வெளிச்சம் கேட்கிறது, மக்களுக்கு மின்சார வெளிச்சம் தேவைப்படுகிறது! ⚡📢
#TVKFailure
உடைத்து பேசுவோம்
நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேட்டிருக்காரு... சம்மந்தப்பட்டவங்க பதில் இருந்தா கண்ணாடி முன்னாடி நின்னு அந்த பதிலை சொல்லிட்டு அப்படியே உங்களையே துப்பிக்கோங்க!!
நன்றி prabum2🔥
IG : https://t.co/ov2tNeqLZa