திராவிடனா இருக்க திமுக காரனாக இருக்க அவசியமில்லை/முருக பக்தன்/கொங்கு மண் மைந்தன்/ மானமுள்ள தமிழன்/நாட்டுபற்றுள்ளவன் / கமல் விரும்பி/சனாதன சாக்கடைக்கு எதிரி/
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை தீட்ஷிதர்களிடம் இருந்து பறித்து நீதிபதிகள் (ஓய்வு) தலைமையிலான குழுவிடம் ஒப்படைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
12 ஆண்டுகளில் ஒருமுறை கூட கணக்கு ஒப்படைக்காதது, ஏராளமான முறைகேடுகள், அத்துமீறல்கள் செய்யப்பட்டுள்ளன என நீதிபதிகள் தெரிவிப்பு.
தவெக அரசு அமைந்த
ஒரே மாதத்தில் இருந்து தொடர்ந்து கூறிக்கொண்டுள்ளேன்..
@tnpoliceoffl ன் செயல்பாடு
மிகச்சிறப்பானதாக மாறியுள்ளது 👌
பேராசிரியர் கலையரசன் விவகாரத்தில்
புகார் கொடுத்தது யார் ?
தெரியாது
Online,Email,in person என எந்த முறையில் புகார் பெறப்பட்டது ?
தெரியாது
முறைப்படி புகாருக்கு CSR வழங்கப்பட்டதா ?
தெரியாது
வெறும் புகைப்படத்தை வைத்து முகவரியை கண்டறிந்தது எப்படி ?
தெரியாது
பம்மல் காவல்துறை-
சைபர் க்ரைம் பிரிவின் உதவியை கோரி முறைப்படி கடிதம் கொடுத்ததா ?
தெரியாது
Instagram கமெண்ட் தொடர்பான புகாரை
விசாரிக்க உத்தரவிட்டது யார்
JC யா ? DC யா, AC யா ?
தெரியாது
சம்மந்தப்பட்ட புகார் மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட IO யார் ?
தெரியாது
புகார் தொடர்பாக காவல்நிலையத்தில் FIR
பதியப்பட்டதா ?
தெரியாது
இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்த ID-ன்
Profile Picture-ன் முகவரியை போலீஸாருக்கு கொடுத்தது யார் ?
தெரியாது
கலையரசன் வீட்டிற்கு அதிகாலை 5 மணிக்கு போக உத்தரவிட்டது யார் ?
தெரியாது
மஃப்டியில் சென்ற போலீஸார் Law & Order போலீஸா ? Special Team ஏதேனுமா ?
தெரியாது
கலையரசனை கடத்திச்செல்ல பயன்படுத்திய காருக்கு வாடகை செலுத்தியது யார் ?
தெரியாது
கடத்தலுக்கு பயன்படுத்திய கார்
பம்மல் காவல்நிலையம் சார்பில்
முறைப்படி வாடகைக்கு எடுக்கப்பட்டதா ?
தெரியாது
Night Duty- போலீஸார்
வாடகைக்காரை எடுத்துச்சென்று,
கலையரசனை கடத்தி வர சென்றது
T-4 Shankar Nagar, Pammal
SHO-விற்கு தெரியுமா ?
தெரியாது
முறைப்படி Instagram-நிறுவனத்திடம் இருந்து காவல்துறை சார்பில் முறைப்படி தரவுகள் பெறப்பட்டதா ?
தெரியாது
கலையரசனை கடத்திச்சென்ற போலீஸார்
யாரிடம் அந்த தகவல்களை பரிமாறினர் ?
தெரியாது
சரி…யார் கலையரசனை விடுவிக்க உத்தரவிட்டது ?
தெரியாது
இப்படி இந்த சம்பவத்தில் நடந்த
எதுவுமே யாருக்கும் தெரியாது..
எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை
ஆனாலும் 4 Followers இருக்கும் ஒரு Instagram Fake ID பதிவிட்ட ஒரு மோசமான கமெண்ட்-க்காக நேரம் காலம் பார்க்காமல் சட்டத்தை நிலைநாட்ட காவல்துறை உழைத்துள்ளது,
உண்மையிலேயே பாராட்டுக்குரிய
செயல் 👏👏
வாழ்த்துக்கள் @tnpoliceoffl 💐
கடந்த மே மாதம் வரை ஒரு யூனிட் 11 ரூபாய்க்கு வாங்கப்பட்டு வந்த நிலையில் அதற்கான டெண்டர் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த உடன் ரத்து செய்யப்பட்டு புதிதாக ஒரு யூனிட் 37 ரூபாய்க்கு வாங்குவதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டது
ஏன் விலையற்றம் என கேட்டதற்கு ஹை குவாலிட்டி மின்சாரம் என அரசு விளக்கம் அளித்து இருந்தது
தற்பொழுது மேலும் நான்கு ரூபாய்க்கு மேல் அதிகமாக அதாவது 41.50 விலை கொடுத்து ஒரு யூனிட் மின்சாரம் வாங்கப்பட உள்ளது
இது என்ன மின்சாரமாக இருக்கும்?
இந்த கொலை வழக்கில் திமுக அரசின்போது நடத்தப்பட்ட புலன்விசாரணை, செய்யப்பட்ட கைதுகள் ஒவ்வொன்றையும் சி.பி.ஐ அப்படியே வழிமொழிகிறது.
இந்தக் கொலையில் உண்மையான குற்றவாளிகள் தப்பினாலும் பரவாயில்லை, திமுக மீது பழி போட வேண்டும் என்று அபாண்டமாக புளுகிய அத்தனை ஜென்மங்களுக்கும் செருப்படி.
Airport எங்கன்னு தேடி கண்டுபிடிச்சு ஓடல,
சிரிச்ச முகத்தோட வண்டியில ஏறும் போதே தெரிய வேணாம்...
அந்த மனுசன பயன்படுத்த முடியாதுனு...
பாலம் கட்டிய ஊழல்னு கைது பண்ணி பழிவாங்க தான் முடிஞ்சது...
நிரூபிக்க முடியல...
வரலாறு திரும்பும்....
காத்திரு காலமே 🔥🔥🔥😍😍😍
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 13 வயது பள்ளி மாணவி நிவேதிதா என்பவர் மாயம்
காலையில் சீருடை உடன் புறப்பட்டு சென்ற மாணவி பள்ளிக்கு செல்லாததால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்
இதனை அடுத்து காவல்துறையினர் மாணவி நிவேதிதாவை தேடி வருகின்றனர்
ஏற்கனவே செஞ்சியில் ஏழு வயது சிறுமி காணாமல் போய் 15 நாள் ஆகியும் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் நிலையில் அடுத்தடுத்து பள்ளி மாணவ மற்றும் மாணவிகள் காணாமல் போகும் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
• பீஸ்ட் தோல்வி – நெல்சன் தப்பு
• லியோ தோல்வி – லோகேஷ் தப்பு
• விவாகரத்து – அண்ணி தப்பு
• க**காதல் – ...ஷா தப்பு
• சென்னை வெள்ளம் – திமுக தப்பு
• கரண்ட் கட் – எல் நினோ தப்பு
• ஜனநாயகன் லீக் – திமுக தப்பு
• கரூர் சம்பவம் – செந்தில் பாலாஜி தப்பு
• முதலமைச்சர் ஆனது – அண்ணாவின் பெயரால் கிடைத்த பெருமை இல்லை, சொந்த உழைப்பால் வந்தது! 😂🔥
கைது என்றதுமே ஓடி ஒளிய நான் TVK காரன் அல்ல
சிரித்துக் கொண்டே கெத்தாக செல்லும் திமுககாரன்🔥🔥
இந்த மாதிரி பொய் வழக்கு 1 அல்ல 100 வழக்கை பார்த்திருக்கிறோம்
நாங்கள் மிசா,ஜெயலலிதாவையே பார்த்தவர்கள் இந்த டம்மிகள் எம்மாத்திரம்.?🤦🤦