@Vanitha06119914 திமுகவுக்கு தெரிந்த அரசியல், ஹிந்தி, வடக்கு, தமிழ், இதற்கு மேலும் இந்த பருப்பு வேகாது, மக்கள்சார்ந்து பிரச்சனையை எப்போது தான் எடுப்பிங்க
@babayagawm@MurasuTalks@sunnewstamil ஏண்டா அரசியலில் கொஞ்சம் அறிவு இருந்தா போதும் இதை சொல்ல,
மாற்றம் விரும்பும் இளைஞர்கள் -15-20%
மைனாரிட்டி - 15%( this remains stable for DMK)
Cong+etc..10%
அதிமுக - 25%
திமுக -30 மாற்றதை விரும்பயவர்களை NTK பக்கம் மாற்ற திமுகவின் B-team தான் NTK, விஜயை மட்டும் target செய்ய