India didn't grow for 2000 years, becos upper castes enjoyed Reservation. We reversed the reservation & India recently started to Grow in the past 50-60 years. Kick the privileged upper caste out of power, then nation will Growwwwww
இரண்டு மாதத்தில் அரிசி விலை 15 ரூபாய் முதல் 20 வரை உயர்ந்து இருக்கு.
முட்டை விலை - 8 ரூபாய்
வெங்காயம் - 45 to 50 ஆக இருக்கு.
சிக்கன் - கிலோ 350
இதர மளிகை பொருட்கள் கணிசமாக விலை உயர்ந்து இருக்கு.
ஆவின் பால் தட்டுப்பாடு
இப்படியாக மாற்றம் வந்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.இப்படி ஒரு மாற்றத்துக்கு தான் நாங்க காத்திருந்தோம் என்று மக்கள் ஆரவாரம்.
#மாற்றம்
Madam
I
Have one exam for AIIMS and Central Institutes and 15 % of seats in state govt colleges - The toughest exam
And only serious contenders must take it
Like IIT JEE
II
Admit Students to 85 % of seats in State Govt Colleges based on the criteria fixed by the state (be it (1) 12 marks alone or (2) 12 Marks + Entrance conducted by the state govt or (3) Entrance conducted by state alone
III
Let Private colleges admit students themselves
Keep them out of (I) and (II)
As long as you merge these, no technology can help
--
Civil Services and IIT JEE are not taken by every one who wants a govt job or engineering seats
If you want govt job, there are other exams by UPSC or state PSCs
If you want Engineering seats, there are admissions by state
Only in NEET everything is clubbed
The strength of the chain is the strength of the weakest link.
If you have a chain with 3 links, the strength will be the weakest link
Time to go back to the pre NEET era
NEET has to still be conducted but it will be for
1. Central Institutes
2. 15 % of seats in State Govt Colleges
That's the only way ahead
For over 60 years, many political parties have tried but failed to completely restore the Cooum. If there is one historic achievement @TVKVijayHQ can accomplish, I hope it is to revive the Cooum into a clean river like Thames. I sincerely hope that one day, this dream becomes a reality.
@raavanamavan7@summairupavun That is a ஒண்ணாம் நம்பர் பைத்தியக்கார answer. What was the question, and what is the answer? இதுல, துப்புக்கெட்ட பதிலை சொல்லிட்டு சிரிப்பு வேற....
4 innocent lives have been lost to custodial torture in just 5 weeks. While the victims' families cry for #justice, this narcissistic administrator maintains an arrogant silence with zero #accountability or #apology, caring more about his 10th floor sea view cabin aesthetics than the blood on his govt's hands!
@cutie_sofie2000@skpkaruna சும்மா போஸ்டிங்குக்கு காசு வாங்கிட்டாங்கனு வெறும் வாய மெல்லுங்க.. நிர்வாக திறமை இருந்தா ஆதாரம் ரெடி பண்ணி கேஸ் போடுங்க வெத்து வேட்டுகளா...
50 வருசத்துக்கு முன்னால மகோரா தொடங்கி வெச்சது இந்த கலைஞர் மேல அவதூறு பரப்புற "வெறுப்பு அரசியல", ஊழல் புகார்னு சொல்லி ஒன்றிய அரசு மூலமா அழுத்தம் கொடுத்து "சர்காரியா கமிசன்" வெச்சு கடைசில கலைஞர் ஊழல் பண்ணல, பண்ண மாதிரி கனவு கண்டேன்னு மகோரா சொன்னது எல்லாம் வரலாறு... அப்பவும் விடாம அப்போ இருந்த 80's தற்குறிகள வெச்சு "விஞ்ஞான ஊழல்னு" பொய், அவதூறு பரப்பினார் மகோரா... ஆனா தன் மேல ஆதாரங்களோட வைக்கப்ட்ட "kerala spirit scam"ல தன்ன விசாரிக்க தனக்கே ஆணையம் அமைச்சு தன்னையே நல்லவன்'னு சொல்லிக்கிட்ட மகோராக்கு இப்ப வரைக்கும் மனித புனிதர்'ங்கிற புனித பிம்பம் தான்.
20 வருசம் கழிச்சு ஆட்சிக்கு வந்து ஊழல் பண்ணி, சொத்து சேத்து அந்த வழக்குல பல வருசம் கழிச்சு ஜெயிலுக்கு போன ஊழல் ராணி, ஜெயலலிதாவுக்கு இப்பவும் இரும்பு பெண்மணி பட்டம் தான்.
தான் சாகுற வரைக்கும் தன் சாதியால தான் தன் மேல இவ்வளவு வெறுப்பு, இவ்வளவு பொய் அவதூறுகள் பரப்புறாங்கனு தெரிஞ்சும் கலைஞர் தன்னோட 86வது பிறந்த நாள்ல, அரசியலுக்கு வரதுக்கு முன்னாடியே வசனம் எழுதி சம்பாதிச்ச கோபாலபுரம் வீட்ட தன்னோட மறைவு அப்றம் தன் மனைவி திருமிகு.தயாளு அவர்கள் மறைவுக்கு அப்றம் மக்களுக்கு இலவச மருத்துவமனையா மாத்திருங்கனு எழுதி வெச்சிட்டு போனார் கலைஞர்... பத்திரத்துல கையெழுத்து போட்டுட்டு கலைஞர் சொன்ன வார்த்தைகள் தான் இது...
"நான் ஒரு பகுத்தறிவுவாதி. அதனால் நான் திருப்தியாக இருக்கிறேன். நான் ஒரு ஆன்மீகவாதியாக இருந்திருந்தால், என் ஆன்மா திருப்தி அடைந்திருக்கும்,"
வாழ்வீர்! கலைஞரே! 🖤❤️
“யானோ அரசன்? யானே கள்வன்” ன்னு ஆட்சில நடக்கும் தவறுகளுக்கு பொறுப்பேற்பது & அந்த accountabilityயோட அத own பண்றது ஒரு காலத்தில் நம்ம ஆட்சியாளர்கள்கிட்ட இருந்துருக்கு.
என்னை குறை சொல்றீங்களா ன்னு பதறும் self centric narcissist ஆட்களிடம் எதிர்பாக்க இயலாது.
நீட்டில் பாஜக மேற்கொண்ட சூழ்ச்சிகள்...
தோழர் அருள்மொழி அடுக்கும் போது ஆத்திரமாக வருகிறது. எவ்வளவு போராட்டங்கள்.. நமக்கே வெறுத்து விடும் போது பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், முதலமைச்சர் ஸ்டாலினும், உதயும் எவ்வளவு விரக்தி அடைவார்கள்.
ஆனாலும் நமக்காக நிற்கிறார்கள்.. நாம் இன்னும் அவர்களின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் அல்லவா.
#மீள்பதிவு
#BanNEET #cjp_पार्टी
Must read...📍
ரங்கராஜ் மாதிரி ஆளுங்க நமக்கு முன்னாடி பொறந்து அதுவும் தன்னோட caste privilege வெச்சுக்கிட்டு தன்ன அறிவாளியா காட்டிக்க தான் முயற்சி பண்ணிட்டு இருப்பாங்க... நான் பல தடவ சொல்லிட்டேன் கேள்வி கேட்கறப்போ இல்ல, பதில் சொல்றப்ப தான் ஒருத்தன் கிட்ட விசயம் இருக்கா, அவன் அறிவாளியானு தெரியும்... இத்தன நாள் கேள்வி கேக்குற வேலைய மட்டும் பாத்துட்டு இருந்த ரங்கராஜ் இப்போ பதில் சொல்றப்ப தான் உங்களுக்கு ஒரு விவரம் தெரியாத முட்டாள்னு உண்மை புரியும்.
நீட் மசோதா தாக்கல் ஆச்சுனு சொன்னாருல காங்கிரஸ் ஆட்சில, அது வடிகட்டடின பொய்... இந்திய மெடிக்கல் கவுன்சில் (MCI) 2010'ல ஒரு gazette notification அ விட்டுச்சு அதுல நீட் தேர்வு பத்தி இருந்தது உண்மை தான் ஆனா, தமிழ்நாட்டுக்கு அந்த தேர்வுல இருந்து விலக்கு இருந்துச்சு, திரும்பவும் 2012'லயும் MCI ஒரு gazette notification குடுத்துச்சு. ரெண்டுமே gazette notification தானே தவிர, நீட் தொடர்மா எந்த மசோதாவும் காங்கிரஸ் ஆட்சில தாக்கல் செய்யப்படவே இல்ல, திமுக'வும் ஆதரவு தெரிவிக்கல... அது இந்த சங்கி ரங்கராஜோட அப்பட்டமான பொய்.
13 வருசமா தேர்வு நடக்குதுனு சொல்றாருல அங்க தான் இருக்கு இந்த பார்ப்பனீய அரசியல்... 2013-ல நீதிமன்றம் நீட் தேர்வ ரத்து பண்ணிருச்சு ரத்து பண்ற வரைக்கும் தமிழ்நாட்டுக்கு தேர்வுல இருந்து விலக்கு இருந்துச்சு, திரும்பவும் சங்கி பாஜக ஆட்சிக்கு வந்ததும் 2016'ல வழக்கு போட்டு அந்த தீர்ப்ப ரத்து பண்ண வெச்சு மறுபடியும் நீட் தேர்வ கொண்டு வந்துச்சு பாஜக அதுவும் அவசர சட்டம் மூலமா... ஆனா இந்த முறை தமிழ்நாட்டுக்கு விலக்கு இல்ல.
2014-2015 ஏன் நீட் தேர்வு நடக்கல 2016'ல ஏன் நீட் மறுபடியும் கொண்டு வந்தாங்க?, யார் கொண்டு வந்தது? இந்த கேள்விய சங்கி ரங்கராஜ் கிட்ட கேளுங்க பதில் வராது. அப்றம் அவர் சொன்ன அந்த திமுக எம்பி கொண்டு வந்த Bill , அது 2021'ல திமுக எம்பி திரு.வில்சன் கொண்டு வந்த தனிநபர் bill அதுவும் எதுக்கு தெரியுமா? நீட் தேர்வுல மாநிலங்களுக்கு விலக்கு வேணும்னு கேட்டு.
பார்பனீய சங்கி எப்பவும் பொய்ய உண்மை மாதிரி தான் பேசுவாங்க, அப்படி பேசி பேசி தான் இத்தன காலமும் அந்த கூட்டம் வயிறு வளத்தது.
திருந்துங்க ரங்கராஜ்.🤦♂️ @RangarajPandeyR
2010, MCI notification : MCI-31(1)/2010-Med/49068
2012, MCI notification : MCI-31(1)/2010-Med/62051
So முதலில் #அதிமுக வுடன் தான் #தலெக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கு … யார் முதலில் முதலமைச்சர் ஆவது ? எடப்பாடியா இல்லை விஜய்யா என்பதில் உடன்பாடு இல்லாத்தால் தான் #திமுக கூட்டணி கட்சிகளை அணுகியிருக்கிறார்கள் …
இதை மடைமாற்றம் செய்யத்தான் ..
ஜனநாயகத்தை காப்பாத்த போனோம் …
பாஜக உள்ள வந்துடும்
திமுக- அதிமுக ரகசிய கூட்டணினு
டிசைன் டிசைனா உருட்டுனானுவ
🙄🤦♀️
The farmers of India did it first.
The youth have done it today.
Congratulations to the youth of India who protested across the country, both offline and online, and made this victory possible.
Just as the farm laws were repealed, we shall ensure that #NEET is also abolished.
#CJP #JantarMantar #AbhijeetDipke #SonamWangchuk