நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன்.
(குறள் 1216)
கலைஞர் உரை:
நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே
Baseless, actual talks is with Trump's republican party & the mind behind this alliance is @NeoDravidian
He is expected to make windfall in oil exports/refineries as a token of brokering this deal.
தங்கலான் விக்ரமுக்கு ஏன் விருது தரல. சிவகார்த்திகேயனுக்கு ஏன் விருது தரல; ஆடுஜீவிதம்க்கு ஏன் விருது தரலன்னு ஒரு கும்பல் வழக்கம் போல திட்டிட்டு இருக்கு.
வரலாற்ற திரும்பிப் பார்த்தா எம்ஜிஆருக்காக ரிக்ஷாக்காரனுக்கு வாங்கினதுக்கு அப்புறம், ஆடுகளம்க்காக வாங்கினதுக்கு அப்புறம் இந்த முறை தான் தமிழ்நாட்டுக்கு அதிக விருத வாங்கிட்டு வந்து இருக்கோம். வாங்கின விருதுக்கு எல்லாம் நாம யோக்கியமான்னு ஒரு நாளும் யோசிக்காத மனசு தான், இன்னும் நாலு கொடுத்திருக்கலாம்னு சப்புக்கொட்டிட்டு கெடக்கு.
ராயன் பேர்ல ஒரு லோடு; மகாராஜா பேர்ல ஒரு லோடு, அமரன் பேர்ல ஒரு லோடுன்னு பாஜகவுல இருக்குற கலா மாஸ்டர் (தமிழ்நாட்டோட ஜூரி) லாரில பரிசுகள அள்ளிப் போட்டு வந்திருக்காங்க. அது போக, கேப்டன் மில்லருக்கு சமூக நல்லிணக்கம் காத்த தாரகை டைப்ல ஒரு விருது, மிச்ச மீதி எதுவா இருந்தாலும் கொடுங்கன்னு வாங்கிட்டு வந்திருக்காங்க. சிறந்த துணை நடிகை வேற நாம தான்.
இதுக்கு மேல என்னதான் பண்ண முடியுமாம். இது போக யாருமே காஸ்டியூம் போடாத புஷ்பா 2வுக்கு பெஸ்ட் காஸ்டியூம் விருதுன்னு அப்பப்பா எத்தனை எத்தனை விருதுகள்.
இந்த வாட்டி தமிழ், தெலுங்கு படங்களுக்கு கொடுத்ததுல இருக்குற ஒரே பிரச்னை, இனி நாம பாஜக quota விருது படங்கள நக்கல் கூட பண்ண முடியாது. அதான் உனக்கும் நாலு கொடுத்து இருக்கேன்ல சும்மா உட்காரு டைப்ல பண்ணி வச்சுட்டாங்க.
ஸ்கூல் படிக்கறப்ப ஒருத்தன் வந்து அது ஏண்டா ‘அவன் இவன்’ விஷாலுக்கு விருது தரலைன்னு கேட்டு சண்டை போட்டான். யாருன்னு கூட மறந்து போச்சு. ஆனா அதே கும்பல் தான் இப்ப வந்து, மிக்ஸிக்கு ஏன் தரல, கிரைண்டருக்கு ஏன் தரலன்னு சுத்திட்டு இருக்கு. நியாயமா பொங்க வேண்டியது, மத்த மொழி படைப்பாளிகள்.