தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்கள் இந்த திட்டம் வேண்டாம்னு விஜய்க்கு வாக்களிச்சிருக்காங்க. In a democracy the majority wins.
மக்களுக்கு தேவை இருந்தால் ரோட்ல இறங்கி போராடட்டும்.
திமுகவில் கிளை முதல் மாவட்டம் வரை அனைத்து நிலைகளிலும் அணிகளிலும் எந்த எந்தச் சாதி, வயது, பாலினத்தவர் பொறுப்பு வகிக்கிறார்கள் என திமுக தலைமை ஒரு கணக்கெடுப்பு நடத்தினால், கட்சியைச் சீரமைப்பதற்குத் தேவையான பல உண்மைகள் புலப்படும்.
”தொகுதி முழுக்க நேற்று சுற்றி பார்த்தேன்
எந்த மதுபான கடையும் மூடல.. எல்லாம் கண் துடைப்பு” - தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
#PremalathaVijayakanth | #DMDK | #TASMAC
#WATCH | “ஸ்டிக்கரை மாற்றி, சிங்கப்பெண் என்ற திட்டத்தை கொண்டு வருவோம் என சொல்லி அதையும் கொண்டுவர வக்கில்லாத ஒரு சோபா மாடல் ஆட்சி தற்போதைய ஆட்சி”
-உதயநிதி ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர்
#SunNews | #DMK | #TVKVijay | #Singapen
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever