@idumbaikarthi அங்கு 15லட்சம் மக்கள் தான் வசிக்கிறார்கள் மெட்ரோ மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் வேண்டும் என்றால் எவ்வளவு மக்கள் அங்கு குடியிருக்க வேண்டும் என்று உனக்கு தெரியுமா?
அது சரி நீங்கள் திரள்நிதிக்கே கணக்கு காட்மாட்டீங்க. இந்த கணக்கெல்லாம் எங்க புரியபோகிறது?
பெரியாரை கொள்கை தலைவராக வைத்துக்கொண்டு சுயசிந்தனை இல்லாமல் இருக்கும் தமிழ்நாட்டின் தமிழக வெற்றி கழக இளைஞர்கள் தற்குறிகளாகவே இருக்கிறார்கள்.
#அரசியல்_பேசுங்கள்.
எதிர்கட்சிக்கு பதிலடி கொடுக்கும் இடத்தில் நாம் இருக்க வேண்டும்
#TVKVijay#TVKVijayHQ#tvkparty.
@MaridhasAnswers நீங்க என்ன பன்றீங்க திமுக மூன்றுமாத கடனை தவெக இந்த மூன்று மாத கடனை வெளீயிடு. திரானி இருந்தால் வெளியீடு. தவெக விட திமுக அதிகமாக இருந்து அந்த கடனை நானே அடைத்து விடுகிறேன்.
@MaridhasAnswers நீங்க என்ன பன்றீங்க திமுக மூன்றுமாத கடனை தவெக இந்த மூன்று மாத கடனை வெளீயிடு. திரானி இருந்தால் வெளியீடு. தவெக விட திமுக அதிகமாக இருந்து அந்த கடனை நானே அடைத்து விடுகிறேன்.