மதிப்பிற்குரிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்கு,
வணக்கம்.
ஏழை எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை வேரோடு அறுப்பது இன்றைய கல்விச் சந்தைதான் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஒரு சராசரி நடுத்தரக் குடும்பம் தன் பிள்ளையின் கல்விக்காக விடிய விடிய உழைத்து, தேய்ந்து, மன உளைச்சலுக்கு ஆளாகி மடிந்து கொண்டிருக்கிறது.
தனியார் பள்ளிக் குழுமங்களில் ஒட்டுமொத்தமாக 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தரமாகப் படிக்க வைக்க ஒரு மாணவருக்கு வெறும் 3 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும் சூழல் இன்று சாத்தியமே. தமிழ்நாட்டின் தற்போதைய 18 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டாலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கே அதிகபட்சம் 60,000 கோடி ரூபாய் தான் மொத்தமாகத் தேவைப்படும்!
ஆனால், தற்போதைய அரசு ஒரு வருடத்திற்கு மட்டுமே கிட்டத்தட்ட 45,000 முதல் 50,000 கோடி ரூபாய் வரை வாரி இறைக்கிறது. இந்த கணக்கீட்டின்படி பார்த்தால், அடுத்த 10 ஆண்டுகளில் அரசுக்குக் கிடைக்கப்போகும் நேரடி லாபமும் மிச்சமும் மட்டுமே சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் (₹5,00,000 கோடி)!
மக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு பிரம்மாண்டமான நிதி மிச்சமானால், அதைக்கொண்டு தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பையே உலகத்தரத்திற்கு மாற்ற முடியும். ஆனால், அரசு தரும் இலவசக் கஞ்சிக்கும், கூழுக்கும், முட்டைக்கும், சைக்கிளுக்கும் ஏழை மக்கள் ஆசைப்படும் வரை... அரசுப் பள்ளிகள் என்ற நாடகக் கொட்டகைகளில் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை வெறும் 'தரை டிக்கெட்டுகளாகவே' முடிந்து போகிறது.
"அரசுப் பள்ளி சூப்பர்" என்று மேடைகளில் முழங்கும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கூட, தங்கள் பிள்ளைகளை சொகுசான சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில்தான் படிக்க வைக்கிறார்கள். இந்த வன்கொடுமையையும் கல்வித் தீண்டாமையையும் நாம் ஒழித்தே தீர வேண்டும்!
மாணவர்களே இல்லாமல், வகுப்பே எடுக்காமல், சும்மா இருந்து மக்களின் வரிப்பணத்தை வாங்கும் மனித ஜடங்களை உழைக்க வைக்கவும், அரசுப் பள்ளிகளின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தவும் ஒரு பெரும் கல்விப் புரட்சி தேவைப்படுகிறது.
இலவசங்களை நம்பி மக்களை ஏமாளிகளாக்காமல், தகுதியான தரமான கல்வியை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய விடியலை நோக்கி நம் தமிழகம் நகர வேண்டும்.
இப்படிக்கு,
சந்திரஹாசன் வி. செந்தமிழன்
https://t.co/4cTm0gGgie

தென் மாவட்டங்களில் தொடரும் ஆணவப் படுகொலைகள்!
கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று சட்டம் இயற்றவேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
~~~~~~~~~~~~~~~~
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி கிராமத்தைச் சார்ந்த இராமலட்சுமி என்பவர் தலித் சமூகத்தைச் சார்ந்த இளைஞரைக் காதலித்ததால், அவரை அவரது தம்பி முத்துக்கிருஷ்ணன் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்திருக்கிறார். அதனையொட்டி கொலையாளி முத்துக்கிருஷ்ணனை காவல்துறையினர் உடனடியாக கைதுசெய்துள்ளனர்.
அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மயிலோடை கிராமத்தைச் சார்ந்த அபி செல்வி என்பவர் ஒரு தலித் இளைஞரைக் காதலித்தார் என்பதால், அவரது அண்ணன் சிவஞானம், அம்மா எஸ்தர் பாலின் மற்றும் அவரது உறவினர் சங்கரலிங்கம் ஆகியோர் அவருக்கு நஞ்சு கொடுத்தும் கடுமையாகத் தாக்கியும் படுகொலை செய்துள்ளனர். ஆனால், அபிசெல்வி தற்கொலை செய்துகொண்டார் என நாடகமாடியுள்ளனர். பின்னர், விசாரணையில் 'இது தற்கொலையல்ல; கொலை' என உடற் கூராய்வு அறிக்கை' அம்பலப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில், அவரது தாயார் எஸ்தர் பாலின் மற்றும் சிவஞானத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் விரைவான நடவடிக்கை ஆறுதல் அளிக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக, தென்மாவட்டங்களில் தொடர்ந்து ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. இத்தகைய சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுப்பதற்கு ஏதுவாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகளின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றிட வேண்டும் என ஒன்றிய - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அந்த வழிகாட்டுதலை இந்திய ஒன்றிய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பது கவலையளிப்பதாகும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக 2019ஆண்டு, இராஜஸ்தான் அரசு ஆணவக் கொலைகளுக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்றியது. அடுத்து, கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஆணவக் கொலைகளுக்கு எதிராக 'கௌரவம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த வன்முறை தடுப்புச் சட்டம்-2026 நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கென கடந்த நவம்பர் மாதம் திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா அவர்களின் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. அதன் அறிக்கை இன்னும் அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு நெல்லையில் மென்பொறியாளர் கவின் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கென ஒரு சட்டத்தை இயற்றிட வேண்டுமென தவெக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போதைய தவெக அரசு 'கேஎன் பாஷா ஆணையத்தின்' பரிந்துரைகளைப் பெற்று ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
@thirumaofficial மதிப்பிற்குரிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்கு,
வணக்கம்.
ஏழை எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை வேரோடு அறுப்பது இன்றைய கல்விச் சந்தைதான் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஒரு சராசரி நடுத்தரக் குடும்பம் தன் பிள்ளையின் கல்விக்காக விடிய விடிய உழைத்து, தேய்ந்து, மன உளைச்சலுக்கு ஆளாகி மடிந்து கொண்டிருக்கிறது.
தனியார் பள்ளிக் குழுமங்களில் ஒட்டுமொத்தமாக 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தரமாகப் படிக்க வைக்க ஒரு மாணவருக்கு வெறும் 3 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும் சூழல் இன்று சாத்தியமே. தமிழ்நாட்டின் தற்போதைய 18 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டாலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கே அதிகபட்சம் 60,000 கோடி ரூபாய் தான் மொத்தமாகத் தேவைப்படும்!
ஆனால், தற்போதைய அரசு ஒரு வருடத்திற்கு மட்டுமே கிட்டத்தட்ட 45,000 முதல் 50,000 கோடி ரூபாய் வரை வாரி இறைக்கிறது. இந்த கணக்கீட்டின்படி பார்த்தால், அடுத்த 10 ஆண்டுகளில் அரசுக்குக் கிடைக்கப்போகும் நேரடி லாபமும் மிச்சமும் மட்டுமே சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் (₹5,00,000 கோடி)!
மக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு பிரம்மாண்டமான நிதி மிச்சமானால், அதைக்கொண்டு தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பையே உலகத்தரத்திற்கு மாற்ற முடியும். ஆனால், அரசு தரும் இலவசக் கஞ்சிக்கும், கூழுக்கும், முட்டைக்கும், சைக்கிளுக்கும் ஏழை மக்கள் ஆசைப்படும் வரை... அரசுப் பள்ளிகள் என்ற நாடகக் கொட்டகைகளில் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை வெறும் 'தரை டிக்கெட்டுகளாகவே' முடிந்து போகிறது.
"அரசுப் பள்ளி சூப்பர்" என்று மேடைகளில் முழங்கும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கூட, தங்கள் பிள்ளைகளை சொகுசான சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில்தான் படிக்க வைக்கிறார்கள். இந்த வன்கொடுமையையும் கல்வித் தீண்டாமையையும் நாம் ஒழித்தே தீர வேண்டும்!
மாணவர்களே இல்லாமல், வகுப்பே எடுக்காமல், சும்மா இருந்து மக்களின் வரிப்பணத்தை வாங்கும் மனித ஜடங்களை உழைக்க வைக்கவும், அரசுப் பள்ளிகளின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தவும் ஒரு பெரும் கல்விப் புரட்சி தேவைப்படுகிறது.
இலவசங்களை நம்பி மக்களை ஏமாளிகளாக்காமல், தகுதியான தரமான கல்வியை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய விடியலை நோக்கி நம் தமிழகம் நகர வேண்டும்.
இப்படிக்கு,
சந்திரஹாசன் வி. செந்தமிழன்
https://t.co/4cTm0gGgie
மதிப்பிற்குரிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்கு,
வணக்கம்.
ஏழை எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை வேரோடு அறுப்பது இன்றைய கல்விச் சந்தைதான் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஒரு சராசரி நடுத்தரக் குடும்பம் தன் பிள்ளையின் கல்விக்காக விடிய விடிய உழைத்து, தேய்ந்து, மன உளைச்சலுக்கு ஆளாகி மடிந்து கொண்டிருக்கிறது.
தனியார் பள்ளிக் குழுமங்களில் ஒட்டுமொத்தமாக 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தரமாகப் படிக்க வைக்க ஒரு மாணவருக்கு வெறும் 3 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும் சூழல் இன்று சாத்தியமே. தமிழ்நாட்டின் தற்போதைய 18 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டாலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கே அதிகபட்சம் 60,000 கோடி ரூபாய் தான் மொத்தமாகத் தேவைப்படும்!
ஆனால், தற்போதைய அரசு ஒரு வருடத்திற்கு மட்டுமே கிட்டத்தட்ட 45,000 முதல் 50,000 கோடி ரூபாய் வரை வாரி இறைக்கிறது. இந்த கணக்கீட்டின்படி பார்த்தால், அடுத்த 10 ஆண்டுகளில் அரசுக்குக் கிடைக்கப்போகும் நேரடி லாபமும் மிச்சமும் மட்டுமே சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் (₹5,00,000 கோடி)!
மக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு பிரம்மாண்டமான நிதி மிச்சமானால், அதைக்கொண்டு தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பையே உலகத்தரத்திற்கு மாற்ற முடியும். ஆனால், அரசு தரும் இலவசக் கஞ்சிக்கும், கூழுக்கும், முட்டைக்கும், சைக்கிளுக்கும் ஏழை மக்கள் ஆசைப்படும் வரை... அரசுப் பள்ளிகள் என்ற நாடகக் கொட்டகைகளில் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை வெறும் 'தரை டிக்கெட்டுகளாகவே' முடிந்து போகிறது.
"அரசுப் பள்ளி சூப்பர்" என்று மேடைகளில் முழங்கும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கூட, தங்கள் பிள்ளைகளை சொகுசான சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில்தான் படிக்க வைக்கிறார்கள். இந்த வன்கொடுமையையும் கல்வித் தீண்டாமையையும் நாம் ஒழித்தே தீர வேண்டும்!
மாணவர்களே இல்லாமல், வகுப்பே எடுக்காமல், சும்மா இருந்து மக்களின் வரிப்பணத்தை வாங்கும் மனித ஜடங்களை உழைக்க வைக்கவும், அரசுப் பள்ளிகளின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தவும் ஒரு பெரும் கல்விப் புரட்சி தேவைப்படுகிறது.
இலவசங்களை நம்பி மக்களை ஏமாளிகளாக்காமல், தகுதியான தரமான கல்வியை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய விடியலை நோக்கி நம் தமிழகம் நகர வேண்டும்.
இப்படிக்கு,
சந்திரஹாசன் வி. செந்தமிழன்
https://t.co/4cTm0gGgie
மதிப்பிற்குரிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்கு,
வணக்கம்.
ஏழை எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை வேரோடு அறுப்பது இன்றைய கல்விச் சந்தைதான் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஒரு சராசரி நடுத்தரக் குடும்பம் தன் பிள்ளையின் கல்விக்காக விடிய விடிய உழைத்து, தேய்ந்து, மன உளைச்சலுக்கு ஆளாகி மடிந்து கொண்டிருக்கிறது.
தனியார் பள்ளிக் குழுமங்களில் ஒட்டுமொத்தமாக 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தரமாகப் படிக்க வைக்க ஒரு மாணவருக்கு வெறும் 3 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும் சூழல் இன்று சாத்தியமே. தமிழ்நாட்டின் தற்போதைய 18 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டாலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கே அதிகபட்சம் 60,000 கோடி ரூபாய் தான் மொத்தமாகத் தேவைப்படும்!
ஆனால், தற்போதைய அரசு ஒரு வருடத்திற்கு மட்டுமே கிட்டத்தட்ட 45,000 முதல் 50,000 கோடி ரூபாய் வரை வாரி இறைக்கிறது. இந்த கணக்கீட்டின்படி பார்த்தால், அடுத்த 10 ஆண்டுகளில் அரசுக்குக் கிடைக்கப்போகும் நேரடி லாபமும் மிச்சமும் மட்டுமே சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் (₹5,00,000 கோடி)!
மக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு பிரம்மாண்டமான நிதி மிச்சமானால், அதைக்கொண்டு தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பையே உலகத்தரத்திற்கு மாற்ற முடியும். ஆனால், அரசு தரும் இலவசக் கஞ்சிக்கும், கூழுக்கும், முட்டைக்கும், சைக்கிளுக்கும் ஏழை மக்கள் ஆசைப்படும் வரை... அரசுப் பள்ளிகள் என்ற நாடகக் கொட்டகைகளில் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை வெறும் 'தரை டிக்கெட்டுகளாகவே' முடிந்து போகிறது.
"அரசுப் பள்ளி சூப்பர்" என்று மேடைகளில் முழங்கும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கூட, தங்கள் பிள்ளைகளை சொகுசான சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில்தான் படிக்க வைக்கிறார்கள். இந்த வன்கொடுமையையும் கல்வித் தீண்டாமையையும் நாம் ஒழித்தே தீர வேண்டும்!
மாணவர்களே இல்லாமல், வகுப்பே எடுக்காமல், சும்மா இருந்து மக்களின் வரிப்பணத்தை வாங்கும் மனித ஜடங்களை உழைக்க வைக்கவும், அரசுப் பள்ளிகளின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தவும் ஒரு பெரும் கல்விப் புரட்சி தேவைப்படுகிறது.
இலவசங்களை நம்பி மக்களை ஏமாளிகளாக்காமல், தகுதியான தரமான கல்வியை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய விடியலை நோக்கி நம் தமிழகம் நகர வேண்டும்.
இப்படிக்கு,
சந்திரஹாசன் வி. செந்தமிழன்
https://t.co/4cTm0gGgie
மதிப்பிற்குரிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்கு,
வணக்கம்.
ஏழை எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை வேரோடு அறுப்பது இன்றைய கல்விச் சந்தைதான் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஒரு சராசரி நடுத்தரக் குடும்பம் தன் பிள்ளையின் கல்விக்காக விடிய விடிய உழைத்து, தேய்ந்து, மன உளைச்சலுக்கு ஆளாகி மடிந்து கொண்டிருக்கிறது.
தனியார் பள்ளிக் குழுமங்களில் ஒட்டுமொத்தமாக 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தரமாகப் படிக்க வைக்க ஒரு மாணவருக்கு வெறும் 3 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும் சூழல் இன்று சாத்தியமே. தமிழ்நாட்டின் தற்போதைய 18 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டாலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கே அதிகபட்சம் 60,000 கோடி ரூபாய் தான் மொத்தமாகத் தேவைப்படும்!
ஆனால், தற்போதைய அரசு ஒரு வருடத்திற்கு மட்டுமே கிட்டத்தட்ட 45,000 முதல் 50,000 கோடி ரூபாய் வரை வாரி இறைக்கிறது. இந்த கணக்கீட்டின்படி பார்த்தால், அடுத்த 10 ஆண்டுகளில் அரசுக்குக் கிடைக்கப்போகும் நேரடி லாபமும் மிச்சமும் மட்டுமே சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் (₹5,00,000 கோடி)!
மக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு பிரம்மாண்டமான நிதி மிச்சமானால், அதைக்கொண்டு தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பையே உலகத்தரத்திற்கு மாற்ற முடியும். ஆனால், அரசு தரும் இலவசக் கஞ்சிக்கும், கூழுக்கும், முட்டைக்கும், சைக்கிளுக்கும் ஏழை மக்கள் ஆசைப்படும் வரை... அரசுப் பள்ளிகள் என்ற நாடகக் கொட்டகைகளில் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை வெறும் 'தரை டிக்கெட்டுகளாகவே' முடிந்து போகிறது.
"அரசுப் பள்ளி சூப்பர்" என்று மேடைகளில் முழங்கும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கூட, தங்கள் பிள்ளைகளை சொகுசான சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில்தான் படிக்க வைக்கிறார்கள். இந்த வன்கொடுமையையும் கல்வித் தீண்டாமையையும் நாம் ஒழித்தே தீர வேண்டும்!
மாணவர்களே இல்லாமல், வகுப்பே எடுக்காமல், சும்மா இருந்து மக்களின் வரிப்பணத்தை வாங்கும் மனித ஜடங்களை உழைக்க வைக்கவும், அரசுப் பள்ளிகளின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தவும் ஒரு பெரும் கல்விப் புரட்சி தேவைப்படுகிறது.
இலவசங்களை நம்பி மக்களை ஏமாளிகளாக்காமல், தகுதியான தரமான கல்வியை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய விடியலை நோக்கி நம் தமிழகம் நகர வேண்டும்.
இப்படிக்கு,
சந்திரஹாசன் வி. செந்தமிழன்
https://t.co/4cTm0gGgie
மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் நெ. மரிய வில்சன் அவர்கள் தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையினை வெளியிட்டார்
தலைமைச் செயலகம், சென்னை
16-06-2026

மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் நெ. மரிய வில்சன் அவர்கள், தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச் செயலகம், சென்னை வளாகத்தில் வெளியிட்டார்.
இந்த வெள்ளை அறிக்கை மூலம் மாநிலத்தின் தற்போதைய நிதி நிலை, வருவாய் மற்றும் செலவின மேலாண்மை, கடன் நிலவரம், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி சீர்திருத்தங்கள் குறித்து மக்களுக்கு வெளிப்படையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நிதி ஒழுங்குமுறை, பொறுப்புணர்வான நிர்வாகம் மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் முக்கிய ஆவணமாக இந்த வெள்ளை அறிக்கை அமைகிறது.
வெளிப்படைத்தன்மை பொறுப்புணர்வு வளர்ச்சியை நோக்கிய தமிழ்நாடு
மதிப்பிற்குரிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்கு,
வணக்கம்.
ஏழை எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை வேரோடு அறுப்பது இன்றைய கல்விச் சந்தைதான் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஒரு சராசரி நடுத்தரக் குடும்பம் தன் பிள்ளையின் கல்விக்காக விடிய விடிய உழைத்து, தேய்ந்து, மன உளைச்சலுக்கு ஆளாகி மடிந்து கொண்டிருக்கிறது.
தனியார் பள்ளிக் குழுமங்களில் ஒட்டுமொத்தமாக 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தரமாகப் படிக்க வைக்க ஒரு மாணவருக்கு வெறும் 3 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும் சூழல் இன்று சாத்தியமே. தமிழ்நாட்டின் தற்போதைய 18 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டாலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கே அதிகபட்சம் 60,000 கோடி ரூபாய் தான் மொத்தமாகத் தேவைப்படும்!
ஆனால், தற்போதைய அரசு ஒரு வருடத்திற்கு மட்டுமே கிட்டத்தட்ட 45,000 முதல் 50,000 கோடி ரூபாய் வரை வாரி இறைக்கிறது. இந்த கணக்கீட்டின்படி பார்த்தால், அடுத்த 10 ஆண்டுகளில் அரசுக்குக் கிடைக்கப்போகும் நேரடி லாபமும் மிச்சமும் மட்டுமே சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் (₹5,00,000 கோடி)!
மக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு பிரம்மாண்டமான நிதி மிச்சமானால், அதைக்கொண்டு தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பையே உலகத்தரத்திற்கு மாற்ற முடியும். ஆனால், அரசு தரும் இலவசக் கஞ்சிக்கும், கூழுக்கும், முட்டைக்கும், சைக்கிளுக்கும் ஏழை மக்கள் ஆசைப்படும் வரை... அரசுப் பள்ளிகள் என்ற நாடகக் கொட்டகைகளில் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை வெறும் 'தரை டிக்கெட்டுகளாகவே' முடிந்து போகிறது.
"அரசுப் பள்ளி சூப்பர்" என்று மேடைகளில் முழங்கும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கூட, தங்கள் பிள்ளைகளை சொகுசான சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில்தான் படிக்க வைக்கிறார்கள். இந்த வன்கொடுமையையும் கல்வித் தீண்டாமையையும் நாம் ஒழித்தே தீர வேண்டும்!
மாணவர்களே இல்லாமல், வகுப்பே எடுக்காமல், சும்மா இருந்து மக்களின் வரிப்பணத்தை வாங்கும் மனித ஜடங்களை உழைக்க வைக்கவும், அரசுப் பள்ளிகளின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தவும் ஒரு பெரும் கல்விப் புரட்சி தேவைப்படுகிறது.
இலவசங்களை நம்பி மக்களை ஏமாளிகளாக்காமல், தகுதியான தரமான கல்வியை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய விடியலை நோக்கி நம் தமிழகம் நகர வேண்டும்.
இப்படிக்கு,
சந்திரஹாசன் வி. செந்தமிழன்
https://t.co/4cTm0gGgie
@MarieWilson_TVK மதிப்பிற்குரிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்கு,