#தேசியதலைவர் தியாகி #இமானுவேல்சேகரனார் மணிமண்டப கட்டுமான பணி தமிழக அரசின் கொள்கை முடிவு இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அரசாங்கத்தின் கொள்கைமுடிவுக்கு எதிராக அமைப்புகளோ, தனிப்பட்ட நபர்களோ வழக்கு தொடுக்கமுடியாது. ஆகையால் கட்டுமானபணிகளுக்கு தடை விதிக்க முடியாது
உ.நீதிமன்றம்
தித்திக்கும் இனிப்பு வகைகளும் .... மனதை மயக்கும் புது வண்ணவுடைகளும் ... பட படவென வெடிக்கும் பட்டாசுகளும் ... அனைவரின் முகமும் சந்தோஷத்தில் மின்னிட ... இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என் சந்தோஷங்களே!! 💛
இரண்டு திராவிட கட்சிகளிலும் உள்ள #தேவேந்திரகுலவேளாளர் தனது சமுதாயம் சார்ந்த பிரச்சினைகளை நினைத்து பார்த்தது உண்டா ? ஆனால் திராவிட கட்சிகளோ தனது சமுகம் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்து வாக்குகளை பெறும்போது நீங்கள் மட்டும் ஏன் இப்படி? #தேர்தலை_புறக்கணிக்கும்_தேவேந்திரர்கள்
#தேர்தலை_புறக்கணிக்கும்_தேவேந்திரர்கள் அதிகாரத்தை இழந்தவன் தான் அடையாளத்தை இழப்பான்....!
அதிகாரத்தில் இருந்துகொண்டு அடையாளம் அழிக்கப்படுகிறது என ஒப்பாரி வைப்பதெல்லாம் வேற லெவல்....!