அண்ணன் ஆட்சியில் மக்கள் வெளியே வரவே பயப்படுறாங்க 👌👌👌
எங்க பார்த்தாலும் அடிதடி தான்
விநாயகர் சதுர்த்தி மிக பெரிய கை கலப்புனு கடைசியா எப்போ செய்தி வந்துச்சுனு நீங்களே யோசிச்சு பாருங்க
வேலைக்கு போற பொண்ணுங்க வீட்டுல இருக்கிற பொண்ணுங்க
சின்ன பிள்ளைங்களுக்கு பாதுகாப்பு இருக்கா? சாரி கேட்டால் போதுமா ன்னு கேட்ட விஜய் அரசில் தினம் தினம் கொலை
தற்குறி ங்க எவனும் கொள்கை திட்டம் பார்த்து ஓட்டுப்போட வில்லை - இன்னொரு தற்குறி க்கு ஓட்டு போட்டு இருக்காங்க
எங்கும் பித்தலாட்டம் எதிலும் பொய்
தங்கம் வெள்ளையாவா
இருக்கும்...
எல்லாத்திலயும் பொய் என்றால் எப்படிங்க..?
தப்பிதவறி அடமாணம் வைக்க சேட்டு கடைக்கு போய்டாதீங்க....😀
#TVKFails
அப்படி என்னத்த திருப்பதி வெங்கடாசலபதி இவர்களுக்கு தூக்கி கொடுத்துட போறாருனுதான் தெரியல , இந்த சாமியை நம்பி சோத்துக்கே வழியில்லாமல் போன என் நண்பன் கதைதான் எனக்கு ஞாபகம் வருது .
நாம் உண்மையிலேயே ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்கிற சந்தேகம் எழுகிறது, ஜாதிக்கு ஒரு நீதியா, ஒரு சமுதாயம் நீதி கேட்டு போராடுகிறது. அதை காவல்துறை அடக்குமுறை செய்து கட்டுபடுத்திவிடலாம் என்று நினைத்தால் அது வன்முறை செய்ய காவல்துறையே தூண்டும் விதமாக அமையும்.