25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவிலிருந்து கொண்டு தமிழ்நாட்டில் முதல் நாள் முதல் ஷோ கூட ஹவுஸ்புல் ஆக்க முடியாத நடிகர்கள் மத்தியில் இரண்டே படத்தில் தமிழ்நாட்டில் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காத அளவிற்கு மாறியுள்ளார் கன்னட நடிகர் ஒன்லி ஒன் Yash 🔥💥
#Toxic
ஊருக்கு ஊரு புது பஸ்ஸ்டாண்ட், பாலம், லைப்ரரினு எல்லாம் கட்டி மக்கள்ட்ட திட்டு வாங்கிட்டு இருந்துச்சு திமுக,
ஆனா இவனுங்க எல்லா திட்டத்தையும் கேன்சல் பண்ணி மக்கள்ட்ட நல்ல பேரு வாங்கிட்டு இருக்காங்க..
எல்லாம் நேரம்..!!
இந்தியாவின் Windmill Blades export hub ஆக மாறி வரும் தூத்துக்குடி துறைமுகம் உள்ள தமிழ்நாட்டில் இருந்து Suzlon ஆந்திராவுக்கு செல்கிறது. Suzlon உற்பத்தி தொழிற்சாலை நம் கோவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் காற்றாலை உற்பத்தியில் சுமார் ₹10000 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. காற்றாலை மூலம் மின் உற்பத்தியில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கும் நாம் இந்த வாய்ப்பை இழந்து இருக்கிறோம்
இந்த 1325 MW project கிடைத்து இருந்தால் குஜராத்தை நெருங்கி இருப்போம் (Guj - 13800 MW & TN - 11800 MW)
ஆந்திர முதல்வருக்கு வாழ்த்துக்கள்.!