2017-ல், "கரம் கோர்ப்போம் - தாமிரபரணியை பாதுகாப்போம்" என்று நடைபயணம் மேற்கொண்ட தலைவர், வற்றாத ஜீவநதி தாமிரபரணியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி எதிர்வரும் காலத்தில் வரும் பெரும் வெள்ளத்தை தடுப்போம் என @draramadoss கூறினார். அரசாங்கமும் செவி சாய்க்கவில்லை. மக்களும் கேட்கவில்லை.!
வெற்றி பாமகவின் அறப்போராட்டம்
ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பாக ஆற்காடு அடுத்த
பூட்டுத் தாக்கில் அமைந்துள்ள ( டாஸ்மாக்) சாராயக்கடையை அகற்றக்கோரி பாமக சார்பில் மாபெரும் அறப்போராட்டம் நடைபெற்றது
இன்று அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அரசு உத்தரவு 🔥🔥🔥
29/7/23 திருநெல்வேலியில் #Climatechange விழிப்புணர்வு தந்த நமது தலைவர் @draramadoss தென் மாவட்டங்களில் மழை கொட்டோ கொட்டோவென கொட்டும் எனவும் அதற்கு தீர்வு குறித்தும் எடுத்துரைத்தார். இனியாவது திருந்துங்கள் நிவாரணம் தற்காலிக தீர்வு. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதே நம் கடமை.! #PMK2_0
விளையாட்டுத்துறையில் சாதனை படைத்ததற்காக அர்ஜுனா விருதுக்காக தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சதுரங்க வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது சமி, கபாடி வீரர் பவன்குமார் உள்ளிட்ட 26 பேருக்கும், தயான்சந்த் கேல்ரத்னா விருத்துக்கு தேர்வாகியுள்ள இறகுபந்தாட்ட வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சதுரங்க பயிற்சியாளர் ஆர்.பி. ரமேஷ், சிறந்த பயிற்சியாளர்களில் வாழ்நாள் சாதனைக்கான துரோணாச்சாரியார் விருதுக்கு தேர்வாகியுள்ள கபாடி பயிற்சியாளர் பாஸ்கரன் உள்ளிட்டோருக்கும் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
விளையாட்டுத்துறையில் இவர்கள் மேலும் சாதனைகளை படைக்க வாழ்த்துகள்!
#NationalSportsAward2023
அன்றே டாக்டர் அன்புமணி இராமதாஸ் 2019ல் மாநிலங்கள் அவையில் காலநிலை மாற்றம் (Climate Change) மற்றும் காலநிலை அவசரநிலை (Climate Emergency) பற்றியும் அதற்கு மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பேசியபோது....
#AnbumaniRamadoss#TamilNadu#TamilNaduRains
மதுவிலக்கே மக்கள் விடுதலை 🚱
மதுக்கடையை மூட போராடிய பாமகவின் அறப்போராட்டம் வெற்றி.
https://t.co/L47pEzHhbI
ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பாக ஆற்காடு அடுத்த
பூட்டுத் தாக்கில் அமைந்துள்ள ( டாஸ்மாக்) சாராயக்கடையை அகற்றக்கோரி பாமக சார்பில் மாபெரும் அறப்போராட்டம் நடைபெற்றது இன்று அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அரசு உத்தரவு.
#PMK #Protest #CloseDownTASMAC #Tamilnadu #alcoholawareness #AnbumaniRamadoss #DrAnbumaniRamadoss