இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்!
டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
#VoteForDMK
"அது வேற வாய்.. இது நாற வாய்" என்று சினிமாவில் வரும் வடிவேலு வசனத்தை sofa model முதல்வர் விஜய் recreate செய்கிறார்.
விவசாய மக்களை சந்திக்காமல் விரட்டியடிப்பது எல்லாம் பாசிசம் CM Saar!
#TVKFails
இன்று இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்பை நம்பாதீர்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது!!
திமுகவின் அனைத்து ஆட்சியிலும் பெண் அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் !!
திருமிகு.@KanimozhiDMK எம்.பி
#TruthMatters#StopFakeNews
கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்த விஜய்!
மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என வாக்குறுதியாக சொல்லிவிட்டு, தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்கிறார். அதுவும் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மட்டும்!
500 யூனிட் க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரமும் இல்லை என்பதே பெரிய மோசடி!
முன்பு இது போல நிபந்தனை இல்லாமல் அனைவருக்கும்
100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகைகளும் தற்பொழுது இல்லாமல் போகும்...
ஆக இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போவதை விட மக்களுக்கு மேலும் சுமையையே இது ஏற்படுத்தும்...
இந்த அறிவிப்பு மறைமுகமாக மின் கட்டண உயர்வையே காட்டுகிறது
#TVKFails
தமிழர்களுக்காக போராட இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றென்றும் உழைத்து கொண்டே இருப்பார்..
தாடிக் கிழவன் பிளட்டு!
அறிஞர் அண்ணா பிளட்டு!
தலைவர் கலைஞர் பிளட்டு!
வாக்களிப்பீர் உதயசூரியன்
#VoteForDMK#DMKWinningBig#DMK4TN#ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
107 - பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்கள், பவானிசாகர் தாளவாடி மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சிங்கனபுரத்தில் பகுதியில் தனது தேர்தல் பிரச்சார பரப்புரையை துவங்கி வாக்குகளை சேகரித்தார்.
#VoteForDMK