கழகத் தலைவர் @mkstalin அவர்களின் ஆனைக்கிணங்க ஈரோடு(கி) தொகுதி வேட்பாளர் @EVKSElangovan அவர்களின் வெற்றிக்காக பாகம் எண் 20, 21, 22, 23 பகுதிகளில் களப்பணியாற்றும் திருச்சி(தெ) மாவட்டம் & அப்பகுதி கழக நிர்வாகிகளிடம் வாக்காளர்களின் எண்ணிக்கை, வசிப்பிடம் குறித்து கேட்டறிந்தோம்.
குறள் எண்: 470
கலைஞர் உரை:
தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்ட மாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.
#திருக்குறள்#DMK#Kalaignar
நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளோடு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணன் திரு. E.V.K.S இளங்கோவன் அவர்களை ஆதரித்து, 23வது வார்டு சக்தி சாலை பணிமனையில் கழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய போது.
இன்று காலை தொடங்கி டோக்கியோவில் உள்ள National Cancer Centre Japan ல் Dr.Tomohiro Matsuda (Chief,Division of International Health Policy Research)அவர்களின் தலைமையில் பல்வேறு அமர்வுகளின் வாயிலாக தொடர் ஆய்வுக்கூட்டங்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகிறது. #masubramanian
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில்
1,311 முதுநிலை இடங்கள் காலியாக உள்ளன.
இது #NEET கலந்தாய்வு முறையின் மோசமான தன்மையையும், நீட் தேர்வால் ஏற்படும்
பாதிப்புகளையும் அம்பலப்படுத்துகிறது.
- மாநிலங்களவை கழக உறுப்பினர் திரு @PWilsonDMK எம்.பி அவர்கள் குற்றச்சாட்டு.
மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் திரு.@EVKSElangovan அவர்களுக்காக கை சின்னத்தில் கருங்கல்பாளையம்- 134, 135, 136 ஆகிய பாகங்களில் வீதி வீதியாக வாக்குகள் சேகரித்தோம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி பி.அக்ரஹாரம், மஜித் தெருவில் நடைபெற்ற பாக முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்தில் இன்று பங்கேற்றேன். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் 40தொகுதிகளில் கிடைக்கும் வெற்றிக்கு அச்சாரமாக இடைத்தேர்தல் வெற்றி அமைய வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
(1/2)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் சமுகநீதி காத்திடும் ஆட்சியின் சாதனைகளை கூறி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணன் திரு. E.V.K.S இளங்கோவன் அவர்களை ஆதரித்து, வீரப்பன்சத்திரம் 23வார்டு அண்ணா தெருவில் பிரச்சாரம் மேற்கொண்ட போது..