Top Tweets for #ODDANCHATRAM
"ஒரு கோடிப்பே.. ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை.."
ஆடி18 முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தை.. ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் மகிழ்ச்சியில் வியாபாரிகள்
#Oddanchatram | #Goat | #Sales | #PolimerNews
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி - ஒட்டன்சத்திரம் நகராட்சி - கலைஞர் நூற்றாண்டு காய்கறி மார்க்கெட்டில் அமைக்கப்பட்டு வரும் மேற்கூரை பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த நிகழ்வு!
#DMK #Oddanchatram
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி - கேதையுறும்பு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தை நேரில் சென்று ஆய்வு செய்த நிகழ்வு!
#DMK #Oddanchatram
#JustNow || பழனி கோவில் நில மோசடி விவகாரம் - ஒட்டன்சத்திரத்தில் நில புரோக்கர் ஜெயப்பிரகாஷ் என்பவரின் வீட்டில் சிபிசிஐடி சோதனை
#Oddanchatram | #Palani | #Land | #Issue | #CBCID | #Raid | #PolimerNews
1001 நாட்கள் விடாமுயற்சி... 3825 அடி மலையை 4 முறை ஏறி நோபல் உலக சாதனை படைத்த இளைஞர்!
WorldRecord | NobleWorldRecord | Achievement | MountainClimbing
#NewsTamil24x7 #Oddanchatram
#NewsUpdate || 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் சிக்கினார்
#Dindigul #Oddanchatram #RationRice #RiceSmuggling #PoliceAction #CrimeNews #NewsJ

ஒட்டன்சத்திரம் எட்டமநாயக்கன்பட்டி முனியப்பன் கோயில் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அஜித்குமார் மற்றும் பிரசாந்த் கைது கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. #Oddanchatram | #TNPolice | #VelichamTV


#NewsUpdate | ஒட்டன்சத்திரம் எட்டமநாயக்கன்பட்டி முனியப்பன் கோயில் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அஜித்குமார் மற்றும் பிரசாந்த் கைது
கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
#SunNews | #Oddanchatram | #TNPolice

#NEWSUPDATE || மாற்றுத்திறனாளியை அவமதித்த பேருந்து நடத்துநர்..!
#Dindigul #Oddanchatram #BusIncident #DisabledRights #PublicTransport #Condemnation #TamilNadu #NewsJ
அமமுத மாவட்ட செயலாளர் கே.பி.நல்லசாமி தவெகவில் இணைந்தார்
நல்லசாமி தலைமையில் 2,000க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்
#Oddanchatram | #Dindigul | #AMMK | #KPNallasamy | #joined | #TVK | #newsupdate | #tamiljanam

#ஒட்டன்சத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. @r_sakkarapani அவர்கள், தொடர்ந்து ஏழாவது முறையாகத் தன்னை வெற்றிபெறச் செய்த பொதுமக்களுக்கும், அதற்காக அயராது பாடுபட்ட கழக உடன்பிறப்புகளுக்கும் நேரில் சென்று நன்றி தெரிவித்தார், (1/2)
#dmk #oddanchatram #dmk4tn


Passengers travelling from #Tiruppur to smaller towns, such as #Dharapuram and #Oddanchatram, have raised complaints against #TNSTC bus crew for allegedly not letting them board long-distance buses -- bound to #Madurai and southern districts -- despite the bus routes having stops at their destinations.
@ShrinJournalist
https://t.co/1OMybPZS8b
கோடை வெயில் அதிகரிப்பு மற்றும் வரத்து குறைவு காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் எலுமிச்சை விலை கிடு கிடுவென உயர்வு...விவசாயிகள் மகிழ்ச்சி..!!
#Oddanchatram #Lemonprice #Farmers #NewsTamil24x7
ஒட்டன்சத்திரம் பகுதியில் தேர்தல் பணியில் இருந்தபோது நெஞ்சுவலியால் இறந்த டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உடலுக்கு இறுதி மரியாதை
#DinakaranNews | #Oddanchatram | #DSP | #Finaltributes

TNElection 2026 | oddanchatram | வாக்குப்பதிவில் குளறுபடி நடைபெற்றதால் பரபரப்பு!
#tamilnaduelection2026 #tnelection2026 #oddanchatram #tamilnaduassemblyelection2026 #AIADMK #DMK #ElectionWithZTN
https://t.co/R3r622W007
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் | Election 2026 | DMK | ADMK | TVK | NTK | IBC Tamil
#Oddanchatram #election2026 #candidate #ibctamil

Last Seen Hashtags on Sotwe
구닝
Seen from Korea
baitedboy
Seen from Germany
muğlapasif
Seen from Turkey
COVIDワクチン接種
Seen from United States
الضمان_الاجتماعى_المطور
Seen from France
WeWantJusticeForShyamN
Seen from France
ensesttürbanlı
Seen from Germany
BlueCluesandYou
Seen from United States
CONDUCTAF
Seen from United States
เย็ดลูกสาว
Seen from Thailand
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.7M followers

Taylor Swift 
@taylorswift13
82.5M followers

Lady Gaga 
@ladygaga
74M followers

Virat Kohli 
@imvkohli
71.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.3M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.4M followers

Neymar Jr 
@neymarjr
64.3M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.7M followers

X 
@x
60.8M followers














