தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!
நாளை 9 மணி அளவில் தமிழர் திருநாள் பொங்கல் விழ முன்னிட்டு
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் *திரு.ஆர்.காந்தி* அவர்கள்...
மாநில திமுக சுற்றுச்சூழல் அணி அண்ணன் *ஆர் வினோத் காந்தி* ஆகியோர்..
Geekay Hotel-ல் கழக நிர்வாகிகளை சந்தித்து பொங்கல் வாழ்த்து பெறுகிறார்கள்..
*கண்ணீர் அஞ்சலி!*
கணியம்பாடி ஒன்றியம்
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் டான் போஸ்கோ அவர்களின்
பெரியம்மா ஜெ.மரியரோஸ் அவர்கள்
இயற்கை எய்தினார் இதையடுத்து
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி.அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்
தேர்தல் பணிக்குழு ஆய்வு கூட்டம்
நிகழ்ச்சிக்கு வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் E.V Velu அவர்கள்
கழக மாநில சுற்றுச்சூழல் அணியின் துணை செயலாளர் திரு வினோத் காந்தி அவர்கள் உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி தொகுப்பு
இராணிப்பேட்டை நகராட்சி, வாரச்சந்தை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 60க்கும் மேற்பட்ட புத்தக அரங்கங்கள் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட 4வது மாபெரும் புத்தகத் திருவிழா 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்...
ஆற்காடு சட்டமன்றத் தொகுதி
கணியம்பாடி ஒன்றியம் அடுக்கம்பாறை ஊராட்சி பகுதியில் நடைபெற்ற
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் @mkstalin அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு உங்கள் வீடு தேடி வரும் #உங்களுடன்_ஸ்டாலின் திட்டம்.
நிகழ்ச்சி தொகுப்பு
கரூர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள்..🥹
Where are you Sadist Actor Vijay 😠
#TVKVijayStampede#KarurStampede
இன்று ஆற்காடு சட்டமன்ற தொகுதி கணியம்பாடி ஒன்றியம் ஊராட்சி உட்பட்ட தூய்மை காவலர்,துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது இதில் கழக நிர்வாகிகள்,கழக தோழர்கள்,பயனாளிகள் கலந்து கொண்டனர்...
#MKStalin#udhaynidhistalin#DravidianModel#YouthWing