DMK🖤❤️.#Belong to the Dravidian stock , சமூக வலைத்தள ஒருங்கிணைப்பாளர் களம்பூர் நகர திமுக, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்.@tbstamilnadu
TBS TASK 2026 No:06
மாநில உரிமைகள், மாநில வளர்ச்சி என திராவிட நாயகர் செய்தது எல்லாம் வரலாற்றுச் சம்பவங்கள். மறுபுறம் கருணையுள்ளம் கொண்ட தாயுமானவராக தமிழ்நாட்டு மக்களைக் காத்தவர்!
#DMK4TN
தமிழ்நாட்டின் வளர்ச்சியை திராவிட இயக்கக் கொள்கை அடித்தளத்தில் கட்டி எழுப்பிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில், கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகே அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செய்தோம்.
#KalaignarForever
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
காலத்துக்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக் கொள்வோமே தவிர,
கழக கொடியை துண்டையும் என்றும் மாற்றவே மாட்டோம்!
திமுக எங்களதுசுயமரியாதை, மானமும் பகுத்தறிவும், எங்களுக்கு உணர்வும் உயிரும்!
யானை விழுந்தா எந்திரிக்க நேரம் ஆகும் ஆனால்,நாங்க கொள்கை குதிரைகள் வெகுவிரைவாக எழுவோம் GEN Z தொடரும்🖤❤️
தனது நாற்காலியைத் தக்க வைப்பதற்காக அனைத்து கேவலமான முறைகளையும் பயன்படுத்தி வருகிறார் முதலமைச்சர் விஜய். சபாநாயகரின் அறைக்கு போய் பதவி விலகுகிறார்கள். அமைச்சர் அறைக்குச் சென்று கட்சியில் சேர்கிறார்கள். இதைவிடக் கேவலம் இருக்க முடியுமா?
#முரசொலி
ஆட்சிக்கு வந்ததுல இருந்து ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த கூட துப்பு இல்லையா என மக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க CM Sir...
சூடு, சொரணை இருந்தால் வாயை திறந்து பேசுங்க விஜய்!
#TVKFails
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கழகத் தலைவர், முன்னாள் முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் முதல் கையெழுத்து போட்டு செயல்படுத்திய மகளிர் விடியல் பயணத்திட்டத்தை பற்றி தெரியாமல் எத்தனை ஆண்டுகள் கழித்து தொடங்கப்பட்டது என்று உளறியிருக்கிறார் தவெக அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்கள்.
கொஞ்சமாவது விஷயங்களைத் தெரிந்துகொண்டு வந்து பேட்டி கொடுங்க!
#TVKFails
பதவிக்காலம் முடிவதற்கு ஒரு மாதமே உள்ளபோது ஒருவர் மாற்றுக் கட்சியில் இணைவதற்கும்
எம்.எல்.ஏ-வாகி ஒரு மாதம் கூட ஆகாமல் கூட்டமாக ராஜினாமா செய்து மாற்றுக் கட்சியில் இணைவதற்கும் உள்ள வேறுபாடு கூட தெரியாதா?
கிடுக்கிப்பிடி கேள்வி கேட்பதாக நினைத்துக்கொண்டு கண்டதை உளற வேண்டியது