@NewsTamilTV24x7 கவர்ச்சிதான் காரணமாக இருக்குமோ???
அவர் உதயசூரியன் சைகை காட்டுகிறார் நீங்கள் போலி செய்தி பரப்புவதற்காக ரூட் மாபியா போட்டு கொடுத்து ரூட்டில் செல்கிறீர்கள்
@news7tamil அக்கா தமிழிசை அவர்கள் SIR உதவியாள்தான் தவெக தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது என்று சொல்லி பல நாட்கள் ஆகிவிட்டது அமைச்சர் வாயில் எந்த வார்த்தையும் பதிலாக வரவில்லையே..
@polimernews ஆட்சிக்கு வந்த ஐந்து மாதத்தில் தாராபுரம் தொகுதிக்கு இந்த இந்த திட்டங்களை சொன்னோம் என்று சொல்லி வாக்கு கேட்க துப்பில்லை இன்னும் கவர்ச்சியை காட்டி ஓட்டு வாங்க முயல்வது ஏன்?
@polimernews அப்படி என்றால் 2009, 2019, 2024 நாடாளுமன்றத் தேர்தல்களில் விருதுநகரில் இவர் வெற்றி பெற்றது எந்த பிரச்சார யுத்தியால் பொதுவெளியில் வெளியிடுவாரா?
@TamilTheHindu சோபா செட் வாடகைக்கு எடுத்தோம் என்று சொன்னவர்கள் அமைச்சர் நாங்கள்தான் கொடுத்தோம் என்று சொன்ன பின்பு அதைப்பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்? அமைச்சர் சொன்னதால் பதற்றம் அதிகரித்து போய் திமுகவை கடிப்பது ஏன்?
@polimernews தன்னை சுத்தமானவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் வருமான வரி வழக்கில் தங்களுடைய உண்மை தன்மையை பொதுவெளியில் ஏன் இன்னும் வெளியிடாமல் இருக்கிறார்கள்?? ஆளுங்கட்சியை கேள்வி கேட்க வேண்டிய ஊடக தூண் எதிர்க்கட்சியை மட்டும் கேள்வி கேட்பதை செய்தியாக போடுவது எச்சக்கலைத்தனம் அல்லவா
@DrMuba_MS_Ortho தற்குறி அரசியல்வாதியே,
2024 இல் யார் பிரதமர் என்று பிரச்சாரம் செய்தார் என்பது அப்பட்டமான உண்மை.
பொய்யாக பேசுகிறாயே நீ லாட்டரி குடும்பத்தை எவ்வளவு ஏமாற்று ஏமாற்றி இருப்பாய்
@polimernews வாங்கின காசுக்கு மேல கூவுவதில் தமிழ் மீடியாவில் உங்களை மிஞ்ச இன்னும் யாரும் பிறக்கவில்லை.. பிச்சை எடுப்பதில் கூட முன்னணியில் இருப்பீர்கள் வெட்கப்படுங்கள் வேதனைப்படுங்கள்..
@news7tamil ஜோசியக்காரர் திமுகவை பற்றி மட்டும் சொல்ல சொல்லி இருக்கிறார்.. குதிரை வேகத்தில் குதிரை பேரம் நடத்திட்ட கோமாளி கூட்டமே இடைத்தேர்தலில் ஏமாளி கூட்டமாக ஆகப் போகிறீர்கள்
@PttvNewsX எத்தனையோ பாலியல் வன்முறைகள் சொந்தக் கட்சியினரால் நடத்தப்பட்ட போது கூட நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் குற்றம் சொல்லியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தவர் அல்லவா?
பாஜகவின் கிளை என்று ஒப்புக்கொண்டவரே
@polimernews 2021 தேர்தல் களத்தில் எல்லாம் பாலிமர் டிவி நவ துவாரங்களை மூடிக் கொண்டு ஓய்வில் இருந்தது இப்போதுதான் கோமா நிலையில் இருந்து நினைவு வந்திருக்கிறது பொய் பேசுகின்ற செய்தியையும் பொதுவெளியில் போடுகிறோமே என்ற வெட்கம் மானம் சூடு சொரணை எதுவும் இல்லையா?
@galattadotcom தன்னை ஏதோ அரசியல் மேதாவி போல் தனக்குத் தானே நினைத்துக் கொண்டு தங்களுடைய ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை பற்றி பேச துப்பு கேட்டு போய் அடுத்த கட்சிகளை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார் லாட்டரி சீட்டுகாரன் வீட்டில் ஓசி சோறு தின்பவன்...