இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்
டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
#VoteForDMK
கிளாம்பாக்கம் பேருந்து நிலையதில் பயணிகள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சமந்தம் இல்லாமல் பதில் சொல்லும் போக்குவரத்து துறை அமைச்சர் !!
#TVKFails#MTCBuses#Parthipan#answer
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை சரி செய்யுங்கள்.. முதலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசுங்கள். நிழல் முதலமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா தான் பேசிக் கொண்டிருக்கிறார்.அவர்தான் முதல்வரா? நீங்க டம்மி முதலமைச்சரா பதில் சொல்லுங்க CM sir..
#TVKFails
ஏற்கனவே பொதுவெளியில் இருக்கும் தரவுகளைப் படிக்கத் தெரியாமல், மேனிஃபெஸ்டோ கொடுத்தது யாரை ஏமாற்ற? 'அண்ணா' எனச் சொல்லிக்கொள்ளும் தம்பிகள் இதற்குப் பதில் சொல்வார்களா?
#TVKFails
கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்த விஜய்!
மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என வாக்குறுதியாக சொல்லிவிட்டு, தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்கிறார். அதுவும் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மட்டும்!
500 யூனிட் க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரமும் இல்லை என்பதே பெரிய மோசடி!
முன்பு இது போல நிபந்தனை இல்லாமல் அனைவருக்கும்
100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகைகளும் தற்பொழுது இல்லாமல் போகும்...
ஆக இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போவதை விட மக்களுக்கு மேலும் சுமையையே இது ஏற்படுத்தும்...
இந்த அறிவிப்பு மறைமுகமாக மின் கட்டண உயர்வையே காட்டுகிறது
#TVKFails
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
தேர்தல் களத்தில் எழுச்சி நாயகன்! 🔥
அவினாசியில் திரண்ட மக்கள் கடல்! 🌊
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அவினாசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மருத்துவர் கோகிலாமணி அவர்களை ஆதரித்து, நம் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர், கழகத் தலைவர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று அவினாசி நகர வீதிகளில் திடீர் சூறாவளிப் நடைபயண பிரச்சாரம் மேற்கொண்டார்!🖤❤️
"சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்" என்ற தாரக மந்திரத்தோடு, விடியலை நோக்கி நடைபோடும் தமிழகத்தின் வெற்றிப் பயணத்தை உறுதி செய்ய, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் நம் தலைவர்.
இந்த எழுச்சிமிகு நிகழ்வில்:
மேற்கு மண்டலப் பொறுப்பாளர், அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்கள்
திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. தினேஷ்குமார் அவர்கள்
தொகுதிப் பார்வையாளர் டாக்டர் கோகுல் கிருபா சங்கர் அவர்கள்
மற்றும் கழக உடன்பிறப்புகள், கூட்டணி கட்சித் தோழர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
வெற்றி நமதே! விடியல் தொடரட்டும்! ☀️
தேர்தல் நாள் - ஏப்ரல் 23 🙏
நமது சின்னம் - உதயசூரியன்🌄
@mkstalin@Udhaystalin@DMKITwing@arivalayam@dmk_raja@dmk_youthwing@highlight
#நம்மபொண்ணு_நம்மதொகுதி
#அவினாசியின்_புதியவிடியல்
#மக்களின்_மருத்துவர்
#மக்களின்_மருத்துவர்_கோகிலாமணி #அவிநாசி #VoteForDMK #gokilamani4avinashi #vote4gokilamani
அடி தூளு🔥🔥🔥
அவிநாசியில் திராவிட இளம் மருத்துவர் @Kokilamani_Dmk அவர்களுடன் மக்களோடு மக்களாக நடைப்பயணம் செய்து வாக்கு சேகரிப்பு🖤♥️
கோகிலாமணி பெறப் போகும் வெற்றி சங்கிகளுக்கு விழும் சவுக்கடி💪💪💪
அவிநாசி மக்களே,
உங்களின் மண்ணின் குழந்தை, சமூகபுரட்சி மருத்துவர் கோகிலா அவர்களை வெற்றிபெற செய்யுங்கள்🙏🙏
Popularity - க்காக அரசியல் செய்யும் பாஜக-வின் திரு.L.முருகன் !! அவிநாசி மக்கள் திரு.L.முருகனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் !!!
அவிநாசி தொகுதியின் வெற்றி வேட்பாளர் Dr.வெ.கோகிலாமணி 🖤❤️
"நம்ம பொண்ணு நம்ம தொகுதி"
தேர்தல் நாள்: 23 ஏப்ரல்
"உங்கள் சின்னம் உதயசூரியன்"🌄
#நம்மபொண்ணு_நம்மதொகுதி
#அவினாசியின்_புதியவிடியல்
#மக்களின்_மருத்துவர்
#மக்களின்_மருத்துவர்_கோகிலாமணி #அவிநாசி #VoteForDMK #gokilamani4avinashi #vote4gokilamani
@mkstalin@Udhaystalin@DMKITwing@dmk_raja@arivalayam