“புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும். உலகத்தையே புத்தகமாகப் படித்தால் அனுபவம் தழைக்கும்” என்று பொன்மொழி உரைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
அவரது நூற்றாண்டைக் கொண்டாடிடும��� இவ்வேளையில், நமது முந்தைய களப் போராட்டங்களை, மேற்கொண்ட அரசியல் புரட்சியை, அதற்கு வித்திட்ட முன்னோடிகளைத் திரும்பிப் பார்க்கவும், அடுத்த தலைமுறையிடம் எடுத்துச் செல்லவும் நடைபெறும் கலைஞர் 100 - வினாடி வினா போட்டியில் தாங்கள் அனைவரும் பங்கேற்று, வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இன்று முதல் இ��ையவழிப் போட்டி துவங்குகிறது: https://t.co/gMXpISCPfW
#Kalaignar100Quiz
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘#கலைஞர்100’ வினாடி-வினா போட்டி, கழக துணைப் பொதுச��� செயலாளர் திருமிகு.@KanimozhiDMK அவர்களின் முன்னெடுப்பில் @DMKWomenWing சார்பில் தொடங்கியுள்ளது.
மாபெரும் Quiz போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்றிடுங்கள்.
#Kalaignar100quiz
தனது பிறந்தநாள் என என்னை சந்தித்து வாழ்த்து பெற்ற தம்பி @stalinjacka அவர்களின் புன்னகை கூட இன்னும் மறக்கவில்லை, அதற்குள் இத்தகு துயரச் செய்தி.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.
- @KanimozhiDMK MP
கழக துணை பொதுச் செயலாளர்
இன்று, கோவில்பட்டியில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கரிசல் காட்டு இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் திரு. கி.ராஜநாராயணன் அவர்களின் சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை, காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில் பங்கேற்றேன். (1/3)
கோவில்பட்டி - வில்லிசேரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் சேதமடைந்த மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் மற்றும் விளை நிலங்களை நேற்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினோம். (1/2)
கரிசல் நிலத்தின் அடையாளம்; நவீன தமிழிலக்கிய முன்னத்தி எழுத்தாளர் திரு. கி.ராஜநாராயணன் அவர்களின் ஒப்பற்ற இலக்கியப் பெருவாழ்வினை போற்றிடும் விதமாக, முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களால் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் கி.ரா அவர்களின் நினைவரங்கத்தில், நேற்று நடைபெற்ற - (1/3)
வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பது நமது நாட்டுக்கும் விவசாயிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. இது சாதாரண வெற்றியல்ல, மக்களாட்சியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்த வெற்றி. மக்கள் குரலே மகேச���் குரல். நாம் இணைந்து போராடினால் நமது உரிமைகளை உறுதிப்படுத்த முடியும். (2/2)
The withdrawal of #FarmLaws by the union government is a huge victory for our farmers and a great victory for our democracy. It restores our faith that the king's voice should echo the voice of the people. (1/2)
உலகப் பாரம்பரிய வாரத் தொடக்க நாளான இன்று, தமிழர்களின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு எடுத்துரைக்கும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்திற்குச் சென்று, நம் ஆதித்தமிழர்கள் புழங்கிய நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட ���ல மண் பாத்திரங்களைக் கண்டேன். (1/2)
இன்று தூத்துக்குடி ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்தில் நடக்கும் அகழாய்வுப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டேன். தமிழர்களின் தொன்மையும், நாகரிக வளர்ச்சியும் ஒவ்வொருமுறையும் வியப்படையச் செய்கிறது.
மனிதகுலத்தின் எதிர்கால நம்பிக்கையான இளைய சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் #InternationalYouthDay இன்று!
இளைஞர்களுக்கு தேவையான உறுதுணையையும், அவர்களின் சிறகுகள் விரிவதற்கான சூழலையும் உருவாக்கித் தரும் அ��சாக தி.மு.க. அரசு என்றென்றும் துணை நிற்கும்!
இளைஞர் எழுச்சியே நாட்டின் வளர்ச்சி!
புத்தகங்கள் குடியிருக்கும் இடத்தில் தான் புது மாற்றங்களின் முகவரிகள் பிறக்கின்றது. சர்வதேச நூலக தினமான இன்று நூலகம் செல்லும் பழக்கத்தை நம் குழந்தைகளுக்குக் கற்பித்து நாமும் கடைபிட��ப்போம். சிறந்த அறிஞர்களை இந்த உலகத்திற்க்குத் தருவோம்! (1/3)
I met the Union Minister for Road Transports & Highways @nitin_gadkari today, and requested that the proposed Nagai-Kanyakumari 4-lane Highway should be aligned with the existing state ECR in Thoothukkudi and to renovate Vallanadu Road Bridge which I visited on 13.07.2021.
I met the Union Minister for Railways @AshwiniVaishnaw yesterday and requested him on various long pending issues that need expedition including extension and introduction of railway routes and stops for thoothukudi.