தற்போதைய ஆட்சியில் மரபுகள் அப்பட்டமாக மீறப்படுவதைக் காண முடிகிறது. அமைச்சர்களைக்கூட விடுங்கள், வட்டச் செயலாளர்கள் கூட ஆய்வுக்குச் சென்று அரசு அதிகாரிகளை மிரட்டும் போக்கு அரங்கேறி வருகிறது.
#TVKFails#ReelsGovernment#StickerGovernment
ஒரே ஒப்பந்தத்தையே எத்தனை தடவ திரும்ப திரும்ப போடுவீங்க.
ஹூன்டாய் நிறுவனம் கப்பல் கட்டும் தளம் அமைக்க, தமிழ்நாடு அரசோடு ஒப்பந்தம் போட்டது டிசம்பர் 2025 - திமுக ஆட்சியில்.
இந்த Reel ஆட்சியில், அரசு, முதலமைச்சர், அமைச்சர்கள் யார்கிட்ட இருந்தும் official statement வராது. ஆனா Fake News, Sticker News எல்லாம் தினசரி வரும்.
ஆதரத்தோட அம்பலப்படுத்துனா, நாங்களா சொன்னோம் அப்டின்னு தப்பிக்கிறது. கூச்சமே இல்லாத த.வெ.க
#TVKFails #StickerGovernment #ReelsGovernment
#HDHyundai #ShipBuilding
அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட 'ஜான் பிரிட்டோ', தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது.
#TVKFailsTN #TVKDrugMafia
தி.மு.கழகத்தின் சார்பில் ஊடகப் பணிகளை, அண்ணன் @iparanthamen, அண்ணன் @DrHafeezDMKoffl ஆகியோரோடு இணைந்து ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளார் தலைவர் அவர்கள்.
இனமான தலைவர் @mkstalin அவர்களுக்கும், இளம் தலைவர் @Udhaystalin அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தலைவர் அவர்களின் நம்பிக்கையை ஈடேற்ற ஒவ்வொரு நாளும் கடுமையாக பணியாற்றுவோம்.
குத்து விளக்கு ஏற்றுவதற்கு Protocol இருக்கிறதா அதைப் பின்பற்ற வேண்டுமா என்பதெல்லாம் அடுத்த விஷயம். அன்றைய நாளின் பிரச்னை இந்த Frameல்தான் தொடங்கியது.
ஏற்கனவே ஒருவர் ரிப்பன் வெட்ட நிற்கும் போது பின்னாலிருந்து கையை நீட்டி வேறொரு கத்திரிக்கோலை வைத்து ரிப்பனை வெட்டுவது குறைந்தபட்ச அடிப்படை நாகரீகம் கூட இல்லாத செயல். அதனைச் செய்து விட்டு குழந்தை பிறந்து இத்தனை நாட்கள்தான் ஆகின்றன என சிம்பதி தேடுவதெல்லாம் என்ன வகையான மனநிலை என்று தெரியவில்லை.
நாங்கள் ஜெயித்தவர்கள் எங்காவது ஆணவம், தலைக்கணத்தோடு நடந்து கொண்டோமா என்கிறார் அமைச்சர் ஆதர் அர்ஜுனா. இந்த Frameல் நடந்ததற்கு என்ன பெயர் வைப்பீர்கள்?
வேண்டுமென்றால் 'அதிகப்பிரசங்கித்தனம்' என்று பெயர் வைக்கலாமா?
எம்எல்ஏ பல்லவி வீட்டிலிருந்தே கத்தரிக்கோலை கொண்டு வந்தாரா?
யார் சொல்லி கொண்டு வந்தார்?
அவரை பிரச்சனை பண்ணுங்கனு கிளப்பி விட்டது யார்?
உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாகுறாங்க.
குத்து விளக்கு ஏற்றுவதற்கு Protocol இருக்கிறதா அதைப் பின்பற்ற வேண்டுமா என்பதெல்லாம் அடுத்த விஷயம். அன்றைய நாளின் பிரச்னை இந்த Frameல்தான் தொடங்கியது.
ஏற்கனவே ஒருவர் ரிப்பன் வெட்ட நிற்கும் போது பின்னாலிருந்து கையை நீட்டி வேறொரு கத்திரிக்கோலை வைத்து ரிப்பனை வெட்டுவது குறைந்தபட்ச அடிப்படை நாகரீகம் கூட இல்லாத செயல். அதனைச் செய்து விட்டு குழந்தை பிறந்து இத்தனை நாட்கள்தான் ஆகின்றன என சிம்பதி தேடுவதெல்லாம் என்ன வகையான மனநிலை என்று தெரியவில்லை.
நாங்கள் ஜெயித்தவர்கள் எங்காவது ஆணவம், தலைக்கணத்தோடு நடந்து கொண்டோமா என்கிறார் அமைச்சர் ஆதர் அர்ஜுனா. இந்த Frameல் நடந்ததற்கு என்ன பெயர் வைப்பீர்கள்?
வேண்டுமென்றால் 'அதிகப்பிரசங்கித்தனம்' என்று பெயர் வைக்கலாமா?
அண்ணன் கே.எம். சரீப் அவர்களுக்கு,
2026 தேர்தலிலும் கூட்டணி மந்திரி சபை அமைப்போம் என்று திமுக கூறவில்லை. அமைச்சரவையில் இடம்பெறுவதுதான் நோக்கம், கனவு என்றால் தேர்தலுக்கு முன்பே போயிருக்கலாமே? தவெக தலைவர் கடையை திறந்து வைத்து காத்திருந்தாரே?
அவர் ஜெயிப்பார் என்று அவர் நம்பாதது போல இவர்களும் நம்பவில்லை. பதவிக்காக அந்தப் பக்கம் போய் விட்டு எங்கள் மீது அவதூறு செய்வது சந்தர்ப்பவாதம் இல்லையா?
அவருக்கு பெரும்பான்மை கிடைத்திருந்தால் யாரையும் பக்கத்திலேயே சேர்த்திருக்க மாட்டார் என்பது இன்னும் கொஞ்சம் ஆதரித்திருக்கலாம் என்ற அவருடைய திருச்சி பேச்சில் தெரியவில்லையா?
தமிழக மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவரான நீங்கள் தவெகவின் விசில் சின்னத்தில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டீர்கள். கூட்டணி அமைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
எங்கள் கூட்டணியிலும் சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறார்கள். முஸ்லீம் லீக் கூட 2011 வரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதுண்டு. அவர்களின் வேட்பாளர்களை நாங்கள் அறிவிக்க மாட்டோம்.
தொகுதிப் பங்கீட்டில் அவர்களுக்கான தொகுதிகள் அறிவிக்கப்படும். வேட்பாளர்களை அந்தந்தக் கட்சியினர் அறிவிப்பார்கள். உங்களுக்கு அப்படியா நடந்தது?
புதுக்கோட்டை தொகுதி வேட்பாளராக விஜய்தானே உங்களை அறிவித்தார்? அதுவும் தவெக நிர்வாகி என்று. நீங்கள் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரா? அல்லது தவெக நிர்வாகியா?
தன்னோடு கூட்டணியில் இருக்கும் கட்சிகளின், தலைவர்களின் தனித்தன்மையை மதிக்காமல் அவர்களை தவெக நிர்வாகிகள் என்று சொல்லும் விஜய் அதிகாரப் பகிர்விற்காக முஸ்லிம் லீகிற்கும் மற்றவர்களுக்கும் அமைச்சரவையில் பங்கு கொடுத்தாரா?
மற்றக் கட்சிகளின் தனித்தன்மையை மதிக்காமல், கட்டாயத்தினால் அமைச்சரவையில் இடம் கொடுத்தவரை அதிகாரத்தை பரவலாக்க வந்த ரட்சகர் போல சித்தரிப்பவர்களை ரசிகர் மன்றத் தலைவர் என்று சொல்லாமல் அரசியலமைப்பு வித்தகர் என்றா சொல்வது?
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.
Tribute to ‘Kalaignar’ M Karunanidhi Ji, former Chief Minister of Tamil Nadu, on his birth anniversary. He was a poet, author, statesman, and great leader, loved by all. After he passed in 2018, we had sent our senior MP to his memorial meeting in Tamil Nadu @mkstalin@arivalayam