சென்னை வடகிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் @Srinivasan_CSSD அவர்களின் தாயார் டி.உஷா ராணி அவர்கள் வயதுமூப்பின் காரணமாக 29/07/2025 அன்று மறைவெய்தினர். கழக இளைஞர் அணி சார்பாக, அவரது மறைவுக்கு அஞ்சலியும் - அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350-ஆவது சதய விழாவை முன்னிட்டு, அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள்.
#DCM