அமைச்சர் ரமேஷ் பித்தலாட்டம் எங்கே உடைகிறது என்றால் !
பழனி பத்திரபதிவாளர் லீவில் சென்றால் அருகே 12 கிமி தூரத்தில் தொப்பம்பட்டி அருகே கீரணூர் SRO அவரை கூப்பிடலாமே, இல்லை சத்திரப்பட்டி SRO 15 கிமி தூரத்தில் இருக்கு அவரை கூப்பிடிருக்கலாமே , அட 20 கிமி தூரத்தில் கள்ளிமந்தையம் SRO இருக்கார் அவரை கூப்பிடலாமே... இது தானே வழக்கம். அது என்ன 100 கிமி வெளியில் கொடைக்கானல் SRO வந்து தான் பதிவு செய்ய எவன் திட்டம் போட்டான்?
பிரச்சனை இப்படி இருக்க - அமைச்சர் ரமேஷ் எப்படி அந்த பத்திர பதிவாளார் தெரியாமல் செய்துவிட்டார் என்பது போல் பேட்டியில் கூறுகிறார்? ரமேஷ் யாரையே காப்பாற்றுவதற்கு முயற்சிகிறார்.
100 கோடி கோவில் நிலம் - அதை எதிர்த்து போராட வேண்டிய அதிகாரி நிலம் பதிவான உடனே சென்னைக்கு புரோமோஷன் வாங்கிட்டு போவார் : அது ரமேஷ்க்கு தெரியாது? கோவில் நிலம் பதிவு செய்த மாவட்ட பதிவாளார் அந்தா ஆளை நாங்கள் காட்டு கத்து கத்திய பின் இடை நீக்கம் செய்வீர்.. கைது இல்லை.. பதிவு செய்தவன் விவரம் சொல்லவில்லை. இதற்கெல்லாம் முழு பொறுப்பாக வேண்டிய IAS ஆபிஸர் எங்கே ஆளை காணம்... இதற்கு பதில் சொல்ல வேண்டிய அமைச்சர் ரமேஷ் வெக்கம் கூச்சம் இல்லாமல் பதிவு செய்த பத்திர பதிவாளருக்கு வக்காலத்து வாங்குவார்... ஆனால் கேள்வி கேட்க கூடாது?
கொடுமை அந்த கொடைக்கானல் பத்திரபதிவாளர் சொத்து ஆவணங்கள் பதிவு செய்யும் Core Function சார்ந்த SRO கிடையாது.. அவருக்கு இந்த பத்திர பதிவு செய்ய உரிய தகுதியும் இல்லை..
ரமேஷ் வெளிய வாப்பா வாயை திற...
திமிரா ஆணவமா பேசிவயே வா வெளியே...
ஊழலற்ற அரசியல், தூய சக்தி என்றெல்லாம் வாய் சவடால் அடித்தவர்களின் வேஷம் கலைந்தது. Party Fund என்ற பெயரில் கல்லா கட்டும் தவெக நிர்வாகியின் இலட்சணம் இதோ. தமிழ்நாட்டில் உங்கள் ஊழல் நாற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது விஜிமா
ஒரு அடிப்படை பாதுகாப்பை கூட தரமுடியலைனா எதுக்கு இந்த ஆட்சி எதுக்கு உமக்கு அதிகாரம் CM Sir..
எதேதோ பேசுவியே இவளோ பெரிய சம்பவம் நடந்திருக்கு வெளிய தெரியல...🤧
"அமைச்சரவையில் இருக்கின்ற போதை ஆசாமிகளுக்கு அறிவுரை சொல்ல இயலாத முதலமைச்சர் விஜய், போதை ஒழிப்பிற்காக ஓட்டப் பந்தயம் நடத்தி என்ன பயன்?"- திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு
#Sekarbabu | #Mayorpriya | #DMK | #Protest
ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை உங்கள் தவெக கட்சி நிர்வாகிகள் இருவரே மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கும் நாங்கள் ஆறு மாதம் கழித்து தான் கேள்வி கேட்க வேண்டுமா முதல்வர் விஜய் அவர்களே? இதுதான் உங்கள் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு செயல்படுகின்ற லட்சணமா?
- தி.மு.கழக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் திருமதி @geethajeevandmk அவர்கள்
#TVKFails