@Vairamuthu ஆஹா... நீண்ட நாட்களுக்குப் பிறகு அண்ணாவும் கலைஞரையும் ஒருசேர இந்த கவிதையில் காண்கிறேன் ஐயா.. உங்களையே இந்த திமுக ஆட்சி உதாசீனப்படுத்தியதே... அதுதான் கொடுமை... ஆனாலும் நீங்கள் காத்தது பொறுமை.... அதற்குப் பிறகும் இப்படிப் பேசுவது அருமை... உண்மையான கலைஞர் நன்றி...