@DontCarePolicy_@Troll_Cinema First yen athu start aachu nu poi paarunga, bro 🤦🏻♀️... it won't stop unless the drunkards stop throwing bottles on roads and public places, and storage issues get solved.
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.
மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.
சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.
நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
@mkstalin தலைவரே எது வேண்டுமானாலும் நடக்கட்டும் ஆனால் எத்தனை தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தாலும் எப்பாடு பட்டாவது திமுக நேரடியாக களம் இறங்கி ஜெயிக்க வேண்டும் முன்னாள் நடிகர் விஜய்யின் திருட்டுத்தனத்தை முறியடித்தே தீர வேண்டும் 😠 ✊
துரோகி காங்கிரஸையும் நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
திமுக ஆதரவாளர்களுக்கு திமுக சட்டத்துறை 100% உறுதுணையாக இருக்கும்!
உண்மையை பேசியதற்காக சட்ட விரோதமாக Social media accounts முடக்கப்பட்டால் மற்றும் பொய் புகார்கள் அளிக்கப்பட்டால் கண்டிப்பாக திமுக உதவும்!
#DMK
@ungalsanam@DMK662000 I am not spreading anything toxic like you claim. You did spread those toxic ideas and manipulations during elections that vijay is big blah. So if i call you the abuser that would be perfect. Abusing is not only physical and choice of words. Its mental what you influencers did.
@ungalsanam@DMK662000 Who are you calling abuser? 🤔 you did supported tvk and uploaded just a post about the coimbatore issue i checked it. Did you voice out for all the murd*rs and abuses going on? Your CM is posing and posting pics instead of talking to ppl. You asked fr this change right?
Just a reminder to blind TVK supporters! the next time you claim Vijay “doesn’t have to” reach ground level and not be criticized, remember this, we are the public and he's our servant, not a celebrity to be worshipped anymore!! that phase is long gone. wake up to reality
@SeLFiShEnGiNeeR You are saying other parties are unable to digest that they lost and rage baiting? It's high time and you start accepting that you are unable to digest that TVK is unfit to govern the state and u hv no answers fr the questions from everyone.
தவெக வெற்றி பெற வேண்டும் என்று ரீல்ஸ் போட்ட எந்த Instagram Influencers -களும் இதுவரை கோவையில் 10 வயது சிறுமி படுகொலைப் பற்றி வாய் திறக்கவில்லை..
தவெகவின் social media mafia-விடம் பணம் வாங்கிக்கொண்டு ரீல்ஸ் போட்ட அரைவேக்காடுகளிடம் சமூக பொறுப்புணர்ச்சியை எதிர்பார்க்க முடியுமா?
#TVKVijayFails